பொழுதுபோக்கு
Allu Arjun: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் சிறைவாசம்; உறுதி செய்த நீதிமன்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranரசிகர்களை உற்சாகப்படுத்த திரையரங்குக்கு சென்ற நடிகர், பெண் உயிரிழந்த காரணத்தால் வழக்கில் சிக்கி சிறை வாசத்தை எதிர்கொண்டுள்ளார்.
Allu Arjun Arrested: அல்லு அர்ஜுன் திடீர் கைது.. வீட்டிலிருந்தவரை இழுத்து செல்ல காரணம் என்ன?!
Backiya Lakshmiபுஷ்பா 2 தி ரூல் பட நாயகன் அல்லு அர்ஜுன், இன்று ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Chikitu Vibe: ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்.. டி. ராஜேந்தர் குரலில் மாஸ் பாடல்.. Chikitu Vibe கிலிம்ப்ஸ் வீடியோ வைரல்..!
Sriramkanna Pooranachandiranரஜினி ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் கூலி திரைப்படத்தில், சிக்கிட்டு வைப் பாடல் கிலிம்ப்ஸ் வீடியோ, இன்று 12 டிசம்பர் 2024 ரஜினியின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
Keerthy Suresh Wedding: காதலரை கரம்பிடித்த நடிகை கீர்த்தி சுரேஷ்.. திருமண புகைப்படங்கள் வைரல்...!
Rabin Kumarகோவாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது காதலனை இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
Bigg Boss Tamil Season 8: "இதுக்கு முன்னாடியே உங்களுக்கு ரெண்டு வாட்டி வார்னிங் வந்திருக்கு" சவுண்டை ஆப் செய்த ராயன்..!
Backiya Lakshmiபிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 12ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
Director Seenu Ramasamy Divorce: "முடிவுக்கு வந்த 17 வருட திருமண வாழ்க்கை" - விவாகரத்தை அறிவித்தார் இயக்குநர் சீனு ராமசாமி..!
Rabin Kumarதமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் சீனு ராமசாமி 17 வருட திருமண வாழ்க்கையில் இருந்து பிரியப் போவதாக அறிவித்துள்ளார்.
HBD Super Star: "நெருப்புப் பேரோட.. நீ கொடுத்த ஸ்டாரோட.. இன்னைக்கும்.. ராஜா நான்.." தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் இன்று..!
Backiya Lakshmiதமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 74ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
Rajinikanth Birthday: "அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்" முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்ட ட்வீட்..!
Backiya Lakshmiநடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் தமிழ் சீசனின் மிட்வீக் எவிக்சன்.. வெளியேறப் போவது யார்?
Backiya Lakshmiபிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் முதல் முறையாக இந்த வாரம் மிட்வீக் எவிக்ஷன் நடக்கப் போகிறது என தகவல் வெளியாகி தீயாக பரவி வருகிறது.
Ajith Kumar On Kadavuley Slogan: "வாழு, வாழ விடு" கடவுளே அஜித்தே என யாரும் இனி சொல்லாதீங்க.. ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்த அஜித்.!
Backiya Lakshmiபொதுவெளியில் அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் அஜித்தே என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது என அஜித் தெரிவித்துள்ளார்.
Bigg Boss Tamil Season 8: "அந்த வேலையை மட்டும் பாருங்க" அருணை கதற விடும் போட்டியாளர்கள்..!
Backiya Lakshmiபிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 10ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
Pushpa 2: ஆயிரம் கோடியை நெருங்கும் புஷ்பா 2 திரைப்படம்.. 4வது நாள் வசூல் நிலவரம் இதோ.!
Backiya Lakshmiமிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி வரவேற்பைப் பெற்ற புஷ்பா 2 திரைப்படம், 4 நாட்களில் ரூ.800 கோடி அளவில் வசூல் செய்துள்ளது. இதனால் படம் விரைவில் ரூ.1000 கோடி வசூலை தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Bigg Boss Tamil Season 8: "மூளை இல்லைனு சொன்னது மாக் பண்ண மாதிரி எனக்கு தெரியவில்லை" அருணை சுற்றிவளைத்த போட்டியாளர்கள்..!
Backiya Lakshmiபிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 9ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
Pushpa 2 Review: புஷ்பான்னா பூவா? இல்ல காட்டுத்தீதானா? புஷ்பா விமர்சனம் இதோ..!
Backiya Lakshmiஅல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகியுள்ள புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Actor Karthi: "அந்த மனசுதான் சார் கடவுள்": புயல் நிவாரண நிதிக்கு ரூ.15 இலட்சம் பணம் கொடுத்த நடிகர் கார்த்திக்..!
Sriramkanna Pooranachandiranவிழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசுக்கு நடிகர் கார்த்தி நிவாரண உதவிகளுக்காக தனது பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.
Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் தமிழில் இன்று டபுள் எவிக்சன்; அதிகாரப்பூர்வமாக உறுதி செய்த விஜய் சேதுபதி..!
Sriramkanna Pooranachandiran102 நாட்கள் கொண்ட பிக் பாஸ் போட்டியில், 63 நாட்கள் நிறைவடையவுள்ளதால், வீட்டில் இருப்போரின் எண்ணிக்கையை குறைக்க இந்த வாரம் டபுள் எவிக்சன் அறிவிக்கப்பட்டுள்ளது.
Pushpa 2: அடேங்கப்பா... 2 நாளில் ரூ.449 கோடி வசூல்; இமாலய சாதனைகளை படைத்த புஷ்பா 2 திரைப்படம்.!
Sriramkanna Pooranachandiranமிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி வரவேற்பைப் பெற்ற புஷ்பா 2 திரைப்படம், 2 நாட்களில் ரூ.449 கோடி அளவில் வசூல் செய்துள்ளது. இதனால் படம் விரைவில் ரூ.600 கோடி வசூலை தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Bigg Boss Tamil Season 8: ஏஞ்சல்-டெவில் டாஸ்கில் போட்டியாளர்களின் சோதனை; கேள்விகளை செதுக்கும் விஜய் சேதுபதி.!
Sriramkanna Pooranachandiranஜாக்குலின்-ஐஸ்வர்யாவின் சுவாரஷ்யமின்மை காரணமாக, ஏஞ்சல் - டெவில் டாஸ்க் குறித்து விஐய் சேதுபதி போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்ப இருக்கிறார்.
Pushpa 2: புஷ்பா படத்தை பார்த்து சாமி ஆடிய ரசிகர்கள்; விழாக்கோலம் பூண்ட திரையரங்குகள்.. வெற்றிக்கொடியில் புஷ்பா ராஜ்ஜியம்.!
Sriramkanna Pooranachandiranரூ.400 கோடி வசூலை புஷ்பா 2 திரைப்படம் 2 நாட்களில் எட்டிவிட்ட நிலையில், வரும் நாட்களில் வரும் வசூலைப் பொறுத்து, ரூ.500 கோடி அல்லது ரூ.1000 கோடி வசூலை விரைந்து எட்டிப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Pushpa 2 Box Office Collection: வசூல் வேட்டை நடத்திய புஷ்பா 2.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?
Rabin Kumarஅல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் திரைக்கு வந்துள்ள புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை இந்த பதிவில் காண்போம்.