பொழுதுபோக்கு
Bigg Boss Tamil Season 8: "அவ்வுளவுதான் பார்த்துக்கோங்க" - ராணவ், ராயனுக்கு உச்சகட்ட கண்டனம்.. வச்சி செய்த விஜய் சேதுபதி.!
Sriramkanna Pooranachandiranநெட்டிசன்கள் பிரியாணி விவகாரத்தை கேட்குமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், விஜய் சேதுபதி அதனை சிறிய பிரச்சனையாக கேட்டு முடித்துவைத்தார்.
Peelings Song Out Now: புஷ்பா 2 படத்தின் பீலிங்ஸ் பாடல் வெளியீடு; கேட்டு மகிழ லிங்க் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranபீலிங்ஸ் பாடல் புஷ்பா 2 படத்தில் இருந்து வெளியாகி இருக்கிறது.
Bigg Boss Tamil Season 8: இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்தான்; வெளியானது தகவல்..!
Sriramkanna Pooranachandiran56வது நாளில் வைலட் கார்டு என்ட்ரி மூலமாக வீட்டிற்குள் வந்த ஷிவக்குமார், மக்களின் குறைவான வாக்குகளை பெற்று, வீட்டில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
Bigg Boss Tamil Season 8: ராணவ் - ரயானால் கலவரமான பொம்மை டாஸ்க்.. மாஸ் காட்டிய விஜய் சேதுபதி.., வைரலாகும் பிக் பாஸ் ப்ரோமோ..!
Rabin Kumarபிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான ப்ரோமோவில் பொம்மை டாஸ்க்கில் ராணவ் மற்றும் ரயான் அடித்து கொண்டது பற்றி விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.
Naga Chaitanya - Sobhita Dhulipala Wedding: "கெட்டிமேளம் டும்..டும்.." நடிகர் நாக சைதன்யா - சோபிதா திருமணக் கொண்டாட்டம் ஆரம்பம்.!
Backiya LakshmiNaga Chaitanya was seen with his wife-to-be Sobhita Dhulipala in a new set of photos.
Vidamuyarchi Teaser: "எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு" கடவுளே அஜித் நடிப்பில் மாஸான விடாமுயற்சி பட டீசர்!
Backiya Lakshmiநடிகர் அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Nagarjuna Sons' Wedding: இரு மகன்களுக்கும் ஒரே நாளில் திருமணமா..? நடிகர் நாகார்ஜுனா விளக்கம்..!
Rabin Kumarநடிகர் நாகார்ஜுனா தனது இரு மகன்களின் திருமண தேதி குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.
Bigg Boss Tamil Season 8: வெடித்த சண்டை.. ராணவ்வை அடிக்க பாய்ந்த செளந்தர்யா.. வைரலாகும் வீடியோ..!
Backiya Lakshmiபிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்று வரும் ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ டாஸ்க்கின் போது ராணவ் உடன் செளந்தர்யா, ஜாக்குலின் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Jailer 2 Update: ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் எதிர்பார்ப்பு; ரஜினி ரசிகர்களுக்கு தயாராகும் இன்ப அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranநெல்சனுடன் இணைந்து ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததைத்தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ajith kumar Racing: "ஐ எம் பேக்" கார் ரேஸில் ரீ என்ட்ரி கொடுத்த தல அஜீத்..!
Backiya Lakshmiஅஜித் தற்போது கார் பந்தயத்தில் கலந்துகொள்ள இருக்கின்றார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
DJ Arrested: லிவிங் டுகெதர் வாழ்க்கையால், தமிழ் துணை நடிகைக்கு நேர்ந்த கொடுமை.. டிஜே கைது.!
Sriramkanna Pooranachandiranலிவிங் டுகெதர் காதலியிடம், தனிமை விடியோவை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த டிஜே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னை அண்ணா நகரில் நடந்துள்ளது.
Good Bad Ugly: ஹாலிவுட் நடிகர்களுக்கே சவால் விடும் தல அஜித் குமாரின் புதிய லுக்.. வைரலாகும் புகைப் படம்..!
Backiya Lakshmiஅஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் புதிய புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Divya Prabha’s Nude Scene: பிரபல நடிகை திவ்யா பிரபாவின் நிர்வாணக் காட்சி லீக்.. இணையத்தில் வீடியோ வைரல்.!
Backiya Lakshmiஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்தின் திவ்யா பிரபாவின் நிர்வாணக் காட்சி சமூக ஊடகங்களில் கசிந்துள்ளது.
Bigg Boss Tamil Season 8: மீண்டும் வருகிறாரா ஆண்டவர்? விலகப்போகிறாரா மக்கள் செல்வன்?!
Backiya Lakshmiபிக் பாஸ் நிகழ்ச்சியினை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிலையில், மீண்டும் கமல்ஹாசன் ரீஎண்ட்ரி கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Yash Spotted with Family: குடும்பத்துடன் மும்பை நகரின் வீதிகளில் நடிகர் யாஷ்; அசத்தல் வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranகேஜிஎப் படத்திற்கு பின்னர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நாயகன் யாஷ், தற்போது டாக்சிக் படத்தில் நடித்து வருகிறார். அவர் குடும்பத்துடன் மும்பை நகரை சுற்றி வருகிறார்.
Director Ashwini Dhir's Son Dies: பிரபல இயக்குனரின் 18 வயது மகன் விபத்தில் சிக்கி பலி; கண்ணீரில் குடும்பத்தினர்..!
Rabin Kumarமும்பையில் இயக்குனர் அஷ்வினி திர் என்பவரின் 18 வயது மகன் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Squid Game Season 2 Trailer: "ஜெயிச்சா கண்டம்.. தோற்றா தண்டம்.." ஸ்குவிட் கேம் சீசன் 2: அசத்தல் ட்ரைலர் உள்ளே.. உலகளவில் டிசம்பர் 26ல் வெளியீடு.!
Backiya Lakshmiகொரோனா ஊரடங்கு காலத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த ஸ்குவிட் கேம் 1-ஐத் தொடர்ந்து, இரண்டாவது ஸ்குவிட் கேம் சீரிஸ் விரைவில் வெளியாகிறது.
Viduthalai 2 Trailer: "தத்துவம் இல்லாத தலைவர்கள்.. ரசிகர்கள் தான் உருவாக்குவார்கள்.." வெளியான விடுதலை 2 டிரெய்லர்.. தவெக தலைவர் விஜய்க்கு தாக்குதலா?!
Backiya Lakshmiவெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள விடுதலை 2 படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆகியுள்ளது.
Mohini Dey On A R Rahman: "ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு அப்பா மாதிரி" வதந்திகள் குறித்து மோகினி டே வெளியிட்ட வீடியோ..!
Backiya Lakshmiஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது தந்தையை போன்றவர் என அவருடன் பணியாற்றிய மோகினி டே தெரிவித்துள்ளார்.
Sathyaraj on Kanguva Review: "தனிப்பட்ட வகையில் ஒருவரை விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமையில்லை" - கங்குவா விமர்சனங்கள் குறித்து நடிகர் சத்யராஜ் காட்டம்.!
Backiya Lakshmi'கங்குவா' படத்திற்கு வந்த கடுமையான விமர்சனங்கள் குறித்துப் பேசியிருக்கிறார் நடிகர் சத்யராஜ்.