பொழுதுபோக்கு
Actress Rita Anchan Dies: பிரபல கன்னட நடிகை ரீட்டா அஞ்சன் மரணம்.. ரசிகர்கள் சோகம்..!
Rabin Kumarகன்னட சினிமாவின் பிரபல நடிகை ரீட்டா அஞ்சன் தனது 68 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.
Director Suresh Sangaiah: இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார்; கல்லீரல் செயலிழப்பு, மஞ்சள் காமாலையால் சோகம்.!
Sriramkanna Pooranachandiranஇளம் வயதில் முதல் படத்திலேயே பலரின் கவனத்தை பெற்ற பிரபல இயக்குனர் சுரேஷ் சங்கையா, மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு கல்லீரல் செயலிழந்து காலமானார்.
Jayam Ravi-Aarti Divorce: ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு.. சமரச பேச்சுவார்த்தை நடத்தச் சொன்ன நீதிமன்றம்..!
Backiya Lakshmiமனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி தொடர்ந்த வழக்கில் சமரச தீர்வு மையத்தில் இரு தரப்பும் பேச்சு வார்த்தை நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Bigg Boss Tamil Season 8: தீபக் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜாக்குலின்: கதறி அழுத பரிதாபம்.. வைரல் ப்ரோமோ உள்ளே.!
Backiya Lakshmiபிக் பாஸ் 8 ஸ்கூலில் நடந்து கொண்டிருக்கும் பஞ்சாயத்தை பார்ப்பவர்கள் காது வலிக்குது பாஸ் என்கிறார்கள்.
Kanguva Movie Review: ஞானவேல் ராஜாவின் கனவு பலிக்குமா? "கங்குவா எப்படி இருக்கு?" - திரைவிமர்சனம்..!
Backiya Lakshmiசூர்யாவின் 'கங்குவா' திரைப்படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
Amaran OTT Release: அமரன் ஓடிடி ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறதா? விபரம் உள்ளே..!
Backiya Lakshmiஅமரன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Vaa Vaathiyaar Teaser: "ஹலோ சொல்லுங்க மணிசார்…" வெளியான நலன் - கார்த்தி ஜோடியின் ‘வா வாத்தியார்’ டீசர்.!
Backiya Lakshmiநடிகர் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி நடிக்கும் வா வாத்தியார் படத்தின் கலக்கலான டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது.
Bigg Boss Tamil Season 8: ஜாக்குலினுடன் சண்டை போட்டுவிட்டு வெளியே கிளம்பிய சத்யா.. பிக் பாஸ் வீட்டிலே என்ன நடக்குது?!
Backiya Lakshmiபிக் பாஸ் ஸ்கூலில் நடந்த மாரல் கிளாஸில் கடுப்பான சத்யா கோபமாக கிளம்பிச் சென்றுவிட்டார்.
Shaktimaan Teaser: 90ஸ் கிட்ஸின் பேவரைட்ஸ் சக்திமான்.. மீண்டும் ஒளிபரப்பு - வெளியான டீசர்.!
Backiya Lakshmiசக்திமான் தொடரானது ஒளிபரப்பு செய்யப்பட இருப்பதாக முகேஷ் கண்ணா அறிவித்துள்ளார்.
Shalini Passi: "திருப்பதியில் 4 முறை என் தலைமுடியை தானம் செய்தேன்" - நடிகை ஷாலினி பாசி..!
Rabin Kumarஷாலினி பாசி தனது தலைமுடியை பலமுறை மொட்டையடித்ததைப் பகிர்ந்து கொண்டார்.
Bigg Boss Tamil Season 8: "அய்யோ மறுபடியும் ஸ்கூல் டாஸ்கா?" பிக் பாஸ் தமிழ் சீசனின் புதிய ப்ரோமோ.!
Backiya Lakshmiபிக் பாஸ் வீடு என்று ஒன்று இருந்தால் இந்த டாஸ்க் இருப்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.
Bigg Boss Tamil Season 8: மஞ்சரி போடும் புதிய திட்டம்.. கொந்தளிக்கும் பெண் போட்டியாளர்கள்.. வீடியோ உள்ளே.!
Backiya Lakshmiபெண் போட்டியாளர்களில் ஒருவரை தெரிவு செய்து ஆண்கள் அணிக்கு அனுப்புவதற்கான முயற்சியில் போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
Sathyaraj's Wife In Coma: 4 வருடமாக கோமாவில் இருக்கும் சத்யராஜின் மனைவி.. காரணம் என்ன?!
Backiya Lakshmiசத்யராஜின் மனைவி மகேஸ்வரி கடந்த 4 ஆண்டுகளாக கோமா கண்டிஷனில் இருக்கும் தகவலை அவரின் மகள் திவ்யா சத்யராஜ் கூறினார்.
Actor Kamal Haasan: "உலகநாயகன் பட்டம் வேண்டாம்" - நடிகர் கமல் ஹாசன் பரபரப்பு அறிவிப்பு.. காரணம் என்ன? விபரம் உள்ளே.!
Backiya Lakshmiஉலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு கமல்ஹாசன் திடீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Vijay Sethupathi Roasted Sathya: சௌந்தர்யாவிடம் சர்ச்சை வாதம்; சத்யாவை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி.. வெளியேறினார் சுனிதா?.
Sriramkanna Pooranachandiranஇரண்டாவது முறையாக கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட சத்யா, சௌந்தர்யாவின் செயல்கள் குறித்து தனது எண்ணத்திற்கு ஏற்ப வாயை விட்டு வம்பில் மாட்டிக்கொண்ட நிலையில், விஜய் சேதுபதி அதனை கண்டித்தார்.
Actor Ramesh Kanna: "நண்பர்கள் எல்லாரும் தவறிவிட்டார்கள்., தனிமையில் இருக்கிறேன்" - நடிகர் ரமேஷ் கண்ணா உருக்கம்.!
Sriramkanna Pooranachandiranஅன்புடன் பழகிய நண்பர்கள் அனைவரும் அடுத்தடுத்து மறைந்துவிட, தான் தனிமையில் தவிப்பதாக நடிகர் ரமேஷ் கண்ணா வருத்தம் தெரிவித்தார்.
Actor Ganesh Dies: தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்; திரையுலகினர் அஞ்சலி.!
Sriramkanna Pooranachandiranவயது மூப்பு காரணமாக வீட்டில் இருந்த நடிகர் டெல்லி கணேஷின் உயிர் இயற்கையாக பிரிந்துவிட்டது. திரையுலகினர் பலரும் அவரின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Bigg Boss Soundariya: சம்பாதித்த ரூ.17 லட்சம் பணத்தை ஆன்லைன் மோசடியில் இழந்த பிக்பாஸ் சௌந்தர்யா.. நடந்தது என்ன..?
Rabin Kumarபிக் பாஸ் சௌந்தர்யா தான் சம்பாதித்த ரூ.17 லட்சம் பணத்தை சைபர் க்ரைம் மோசடி மூலமாக இழந்ததாக தெரிவித்துள்ளார்.
Nayanthara Beyond the Fairy Tale: நடிகை நயன்தாராவின் வாழ்க்கை ஆவணப்படம்: ட்ரைலர் வெளியீடு; லிங்க் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranபல கஷ்டங்களில் உலகமே தன்னை தூற்றினாலும், அதனை மனதைரியத்துடன் எதிர்கொண்டு இன்று லேடி சூப்பர்ஸ்டாராக கவனிக்கப்படும் நயன்தாராவின் வாழ்க்கை குறித்த படம் நெட்பிளிக்ட்ஸில் வெளியாகிறது.
Idly Kadai Release Date: தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’.. எப்போது ரிலீஸ் தெரியுமா?!
Backiya Lakshmiதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இட்லி கடை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.