பொழுதுபோக்கு

Actor Vishal Casted Vote: தளபதி போல் மாஸ் காட்டிய புரட்சித் தளபதி.. சைக்கிளில் வந்து ஜனநாயக கடமையாற்றிய விஷால்..!

Backiya Lakshmi

நடிகர் விஷால் ஓட்டு போடுவதற்காக நடிகர் விஜய் ஸ்டைலில் சைக்கிளில் வந்தார்.

Actor Karthi Casted Vote: “அனைவரும் வாக்களிக்க வேண்டும்.." ஜனநாயக கடமையாற்ற மக்களை அழைத்த நடிகர் கார்த்திக்..!

Backiya Lakshmi

நடிகர் கார்த்திக் அவரது குடும்பத்தோடு வாக்கினை பதிவு செய்தார்.

Actor Suriya Casted Vote: "மக்கள் வாக்களிப்பதற்கு முன் தங்கள் வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும்" குடும்பத்தோடு நின்று வாக்களித்த நடிகர் சூர்யாவின் கருத்து..!

Backiya Lakshmi

நடிகர் சூர்யா அவரது குடும்பத்தோடு வாக்கினை பதிவு செய்தார்.

Dhanush Casting Vote: இந்திய தேர்தல்கள் 2024: தனது வாக்கை பதிவு செய்த நடிகர் தனுஷ்.!

Sriramkanna Pooranachandiran

ஆழ்வார்பேட்டையில் இருக்கும் வாக்குப்பதிவு மையத்தில் தனுஷ் தனது வாக்குகளை 2024 மக்களவை தேர்தலுக்காக பதிவு செய்தார்.

Advertisement

Actor Vijay Casting Vote: ரசிகர்கள் புடைசூழ ஜனநாயக கடமையாற்றிய நடிகர் & தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்.!

Sriramkanna Pooranachandiran

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம், 2026 மக்களவை தேர்தலில் மாநில அளவில் களமிறங்கவுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது வாக்குகளை பதிவு செய்தார்.

Comedian Yogi Babu Casted Vote: "மக்களுக்கு ஒரு நல்ல தலைவர் வேண்டும்".. ஹீரோ போல் வாக்களித்து யோகிபாபு அட்வைஸ்..!

Backiya Lakshmi

நகைச்சுவை நடிகர் யோகி பாபு அவரது மனைவி மஞ்சு பார்கவியுடன் சென்று அவரது வாக்கினை பதிவு செய்தார்.

Actor Vijay Sethupathi Casted Vote: மக்களின் செல்வனாக.. ஜனநாயக கடமையாற்றிய விஜய் சேதுபதி..!

Backiya Lakshmi

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் சேதுபதி வாக்களித்தார்.

Kamal Haasan Casted Vote: "இந்த தேர்தல் எல்லா தேர்தலைவிடவும் முக்கியம்".. வாக்காளர்கள் கண்டு வியக்க வாக்களித்துவிட்டு பேசிய உலக நாயகன்..!

Backiya Lakshmi

சென்னை தேனாம்பேட்டையில் தனது வாக்கை செலுத்தினார் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன்.

Advertisement

Actress Trisha Casting Vote: இந்தியா தேர்தல்கள் 2024: ஸ்டைலாக வந்து தனது வாக்கை பதிவு செய்த திரிஷா; செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடிகை திரிஷா தனது வாக்குகளை பதிவு செய்தார்.

Ajith Kumar Casted his Vote: முதல் ஆளாக வந்து ஜனநாயக கடமையாற்றிய தல அஜித்; செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

ஒரேகட்டமாக தமிழ்நாட்டு & புதுச்சேரியில் நடைபெறும் தேர்தலில் வாக்குப்பதிவுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

Siva & Aarthi Casted Vote: தனது மனைவியுடன் ஜனநாயக கடமையாற்றிய நடிகர் சிவகார்த்திகேயன்; வாக்காளர்களுக்கு அறிவுரை.!

Sriramkanna Pooranachandiran

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், ஜனநாயக கடமையாற்றுவதிலும் முன்னணியில் இருந்து 2024 மக்களவைத் தேர்தலுக்காக வாக்குகளை பதிவு செய்தார்.

Rajinikanth Casted Vote: மக்களுடன், மக்களாக.. எளிமையாக வந்து வாக்கை பதிவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.!

Sriramkanna Pooranachandiran

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், எளிமையாக வந்து தனது 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகளை பதிவு செய்தார்.

Advertisement

Tirupati Brothers Clarification on Uthamavillan: கமல் ஹாசனின் உத்தமவில்லன் படுதோல்வி படம்; சர்ச்சை வீடியோவால் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்.! விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

பல படுதோல்விகளுக்கு பிறகு கமல் ஹாசன் தனது படங்களை ஹிட் கொடுக்கும் திறமைவாய்ந்த உலக நாயகன் எனினும், அவர் கொடுத்த வாக்குறுதி ஒன்றை நிறைவேற்ற முயற்சிகள் நடப்பது தெரியவந்துள்ளது.

Veera Dheera Sooran Title Teaser: வெறித்தனமாக வெளியான சியான் 62 படத்தின் டைட்டில் டீசர்.. வீர தீர சூரனான விக்ரம்..!

Backiya Lakshmi

நடிகர் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் 62வது படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Thangalaan Update: விக்ரமின் பிறந்தநாளையொட்டி தங்கலான் மேக்கிங் வீடியோ.. நடிப்பரக்கனாக மாறிய விக்ரம்..!

Backiya Lakshmi

சியான் விக்ரமின் பிறந்தநாளை ஒட்டி, தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியிருக்கிறது.

Rajinikanth Condolences Dwarakish: சூப்பர் ஸ்டார் படங்களை தயாரித்த நடிகர் துவாரகிஷ் மரணம்.. ரஜினிகாந்த் இரங்கல்..!

Backiya Lakshmi

கன்னட பட நடிகரும், இயக்குனருமான துவாரகிஷ் திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Chiyaan 62 Update: 2 கெட்டப்பில் கலக்கப்போகும் விக்ரம்.. நாளை வெளியாகும் ‘சியான் 62’ பட அப்டேட்!

Backiya Lakshmi

விக்ரம் நடிக்கும் சியான் 62 படத்தின் அப்டேட் நாளை வெளியாகவுள்ளது.

HBD Charlie Chaplin: நாடுகள், மொழிகளை கடந்து உலகையே சிரிக்க வைத்த நாயகன்; சார்லி சாப்ளின் பிறந்தநாள் இன்று.!

Sriramkanna Pooranachandiran

தனது உடல் பாவனை மற்றும் பிற செயல்பாடுகளால் மொழிகளை கடந்து ரசிகர்களை சிரிக்க வைத்த நாயகன் சார்லி சாப்ளினுக்கு இன்று பிறந்தநாள் ஆகும். நீங்களும் உங்களின் வாழ்த்துக்களை பதிவு செய்யுங்கள்.

Siren OTT Release: திரையரங்கில் கீர்த்தி சுரேஷ் வில்லத்தனத்தில், ஜெயம் ரவி அசத்தல் நடிப்பில் வெளியான சைரன்... இப்போது ஓடிடியில்..!

Backiya Lakshmi

சைரன் படம் ஏப்ரல் 19-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rathnam Trailer: சமூகத்தில் கெட்டது செய்பவர்களை தூக்கிப்போட்டு மிதிக்கும் விஷால்.. ரத்னம் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!

Backiya Lakshmi

நடிகர் விஷால் நடிக்கும் ரத்னம் படத்தின் ட்ரெய்லர் ஆனது தற்போது வெளியானது.

Advertisement
Advertisement