பொழுதுபோக்கு

HBD Ajay Devgn: ஹிந்தி திரையுலகின் தனிப்பெரும் சாம்ராஜ்ஜியம்; நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்ட அஜய் தேவ்கனின் பிறந்தநாள் இன்று.!

Sriramkanna Pooranachandiran

தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தை கொண்ட பிரபலமாக வலம்வரும் அஜய் தேவ்கனின் பிறந்தநாள் இன்று சிறப்பிக்கப்படுகிறது. பலரும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Thug Life Update: அருள்மொழிவருமன் போனா என்ன.. அதான் அருண் விஜய் இருக்கார்ல.. தக் லைஃப் படத்தின் புதிய அப்டேட்..!

Backiya Lakshmi

தக் லைஃப் படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியதையடுத்து அவருக்குப் பதில் அருண் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

TN Theaters Revenue: படுமோசமான நிலைக்கு சென்ற திரையரங்குகளை மீட்டெடுத்த அந்நிய மொழி படங்கள்; தமிழ் திரையுலகம் விழிப்பது எப்போது?.!

Sriramkanna Pooranachandiran

பிரபலமான நடிகர்களின் தமிழ் படங்கள் சமீபத்தில் வெளியாகுவது குறைந்ததால், பிற மொழிகளில் வெளியாகும் படங்கள் மக்கள் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை திரையரங்கு உரிமையாளர்கள் இருவர் தங்களின் சமூக வலைதள பதிவுகளில் உறுதி செய்துள்ளனர்.

Police Complaint Against Actress Saranya Ponvannan: கார் நிறுத்தத்திற்கு காட்டுத்தனமான சண்டை.. நடிகை சரண்யா பொண்வண்ணன் மீது கொலை மிரட்டல் புகார்..!

Backiya Lakshmi

நடிகை சரண்யா பொன்வண்ணன் தன் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக, அவரது பக்கத்து வீட்டு பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisement

Daniel Balaji: நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்; 48 வயதிலேயே நடந்த சோகம்.! குடும்பத்தினர் கண்ணீர்.!

Sriramkanna Pooranachandiran

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பைரவா உட்பட பல படங்களில் வில்லனாக நடித்திருந்தவர், மாரடைப்பால் தனது 48 வயதில் காலமானார்.

Surya 44 Update: நடிகர் சூர்யாவுடன் கைகோர்த்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்; சூர்யாவின் 44வது படத்தின் அசத்தல் அப்டேட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கங்குவா திரைப்படத்திற்கு பின்னர் சூர்யாவின் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க புதிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Thalaivar 171: ரஜினியை செதுக்கிய கமல் ஃபேன் பாய்... தலைவர் 171 படத்தின் புதிய அப்டேட்..!

Backiya Lakshmi

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 171' திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

March 29 Release Tamil Movies: ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை.. மார்ச் 29 அன்று ரிலீசாகும் தமிழ் படங்கள்... அசத்தல் லிஸ்ட் இதோ..!

Sriramkanna Pooranachandiran

வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை எப்போதும் புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படுவது வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் நடப்பு வாரத்தில் (மார்ச் 29) வெள்ளிக்கிழமை அன்று ரிலீசாகும் படங்களின் விபரம் குறித்த தகவலை அறிய தொடர்ந்து படிக்கவும்.

Advertisement

Aranmanai 4 Update: அப்படிப்போடு.. திகில் காட்சிகளுடன் சிரித்து மகிழ தயாரா?.. அரண்மனை 4 வெளியீடு தேதி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

3 பாகங்களில் மக்களை மிரளவைத்த சுந்தர் சி, இம்முறை தனது பாணியில் மீண்டும் மக்களை பதறவைக்கும் வகையில் அரண்மனை 4ம் பாகத்தை இயக்கி இருக்கிறார்.

‘Titanic’ Door That Saved Rose Sells for 6 Crores: மொத்த ஹாலிவுட்டையும் திரும்பிப்பார்க்க வைத்த சம்பவம்.. ஒரு பெரிய விபத்தில் இருந்து உயிரை காப்பாற்றிய கதவுக்கு இவ்வளவு விலையா?.!

Backiya Lakshmi

Comedian Lollu Sabha Seshu Passes Away: நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ மறைவு.. ரசிகர்கள் இரங்கல்..!

Backiya Lakshmi

தனியார் தொலைக்காட்சியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் சேஷூ உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

HOPE ON THE STREET: ஆசிய பெண்கள் மனதைக் கொள்ளையடித்த ஜே-ஹோப் பற்றிய ஆவணத்தொடர்.. சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் பிடிஎஸ் ஆர்மி..!

Backiya Lakshmi

பிடிஎஸ் உறுப்பினர் ஜே-ஹோப்பின் வாழ்க்கைப் பயணம் குறித்து பேசும் ஆவணத் தொடரான, ‘Hope on the Street’ நாளை மறுநாள் வெளியாக உள்ளது.

Advertisement

Vijay Antony's Romeo Movie Trailer: "பால் சொம்புடன் விஜய் ஆண்டனி, சரக்கு மிக்சிங்கில் நாயகி" - முதலிரவு செட்டப்பில் குதூகலமாக வெளியானது ரோமியோ படத்தின் டிரைலர்.!

Backiya Lakshmi

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரோமியோ படத்தின் டிரைலர் தற்போது வெளியானது.

Genie Second Look: இனி ஜெயம் தான்.. டிக் டிக் டிக் வேகத்தில் ஜீனியாக மாறும் தனி ஒருவன்.. ஜீனி படத்தின் இரண்டாம் பார்வை வெளியீடு..!

Backiya Lakshmi

ஜெயம் ரவியின் 'ஜீனி' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

KMK Movie First Look: சகுனி போல காமெடி-அரசியல் தர்பாருக்கு தயாரா?.. யோகிபாபுவின் குழந்தைகள் முன்னேற்ற கழகம் படத்தின் அசத்தல் பர்ஸ்ட்லுக் இதோ.!

Sriramkanna Pooranachandiran

அரசியல் காமெடி காட்சிகளுடன் அதிரடியாக வெளியான சகுனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் அப்படத்தின் இயக்குனர் சுவாரசியமான தலைப்புடன் படம் ஒன்றில் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

Genie First Look: அற்புத விளக்கில் இருந்து வரும் ஜெயம் ரவி.. ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

Backiya Lakshmi

ஜெயம் ரவி நடித்து வரும் ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Amy Jackson Engagement Party: நடிகை எமி ஜாக்சன் நிச்சயதார்த்த விழா..! - புகைப்படங்கள் வைரல்..!

Rabin Kumar

சமீபத்தில் நடந்து முடிந்த நடிகை எமி ஜாக்சனின் நிச்சயதார்த்த இரவு விருந்து புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Kalvan Movie Trailer: பரபரப்புடன் அனல்பறக்கும் காட்சிகள்.. ஜிவி பிரகாஷின் 'கள்வன்' பட டிரைலர் இதோ.!

Sriramkanna Pooranachandiran

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பின்னர் ஈரோடு, சத்தியமங்கலம் பகுதியில் எடுக்கப்பட்ட அம்மக்களின் வாழ்வியலை கருத்தாக கொண்ட கள்வன் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.

Inimel Teaser: ஸ்ருதி ஹாசனுடன் ஓவர் ரொமான்ஸ் செய்த லோகி.. "உனக்காடா ரொமான்ஸ் வராதுன்னு சொன்ன.." என கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Backiya Lakshmi

ஸ்ருதி ஹாசன், லோகேஷ் கனகராஜ் நடித்து இருக்கும் இனிமேல் பாடல் டீஸர் வெளியாகி உள்ளது.

Bollywood Actress Went Shopping Together: திரிப்தி டிம்ரி - சாம் மெர்சன்ட் இருவருக்கும் இடையே காதலா..? - வீடியோ வைரல்..!

Rabin Kumar

திரிப்தி டிம்ரியும் சாம் மெர்சன்டும் காதலிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்ற நிலையில், தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement