Entertainment
Lokesh Thanks to Vijay: எனது விருப்பத்தை நிறைவேற்ற ஒத்துழைத்த அண்ணனுக்கு நன்றி - நடிகர் விஜய்க்கு நன்றி சொன்ன லோகேஷ்.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranலியோ திரைப்படம் Lokesh Cinematic Universe ஆ? இல்லையா? என்பதை படம் தயாரான சில நிமிடங்களில் தெரிந்துகொள்வீர்கள் என இயக்குனர் ட்விட் செய்ய்துள்ளார்.
Leo Release Cancel at Rohini: விஜயின் லியோவுக்கு அடுத்த பெரும் சிக்கல்.. ரோகினி திரையரங்கம் கைவிரிப்பு.. முக்கிய திரையரங்குகளில் வெளியீடு கேள்விக்குறி.!
Sriramkanna Pooranachandiranபடத்தயாரிப்பு மற்றும் வெளியீடு நிறுவனங்களிடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாத காரணத்தால், லியோ திரைப்படத்தை பல திரையரங்குகள் திரையிடவில்லை என தெரிவித்துள்ளன.
Kundara Johny: பிரபல மலையாள வில்லன் நடிகர் குந்தரா ஜானி மாரடைப்பால் காலமானார்; சோகத்தில் திரையுலகினர்.!
Sriramkanna Pooranachandiranநேற்று கொல்லத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த ஜானிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Leo FDFS Show Time: லியோ திரைப்படத்திற்கு காலை 9 மணி காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி - உள்துறை செயலாளர் அறிவிப்பு.. சோகத்தில் விஜய் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranவிஜயின் நடிப்பில் வெளியாகவுள்ள லியோ திரைப்படத்திற்கான முதல் காட்சி நேரம் பல்வேறு காரணங்களால் காலை 9 மணிக்கு தள்ளிச்சென்றுள்ளது. அதற்கு முன்பு படத்தை திரையடியக்கூடாது என திரையரங்கங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
Hrithik Roshan 6 Pack: 5 வாரத்தில் எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் - மாஸ் காட்டும் ஹிருத்திக் ரோஷன்.!
Sriramkanna Pooranachandiran1980களில் குழந்தை நட்சத்திரமாக தந்தையின் உதவியுடன் திரைத்துறையில் அறிமுகமான ஹ்ரித்திக் ரோஷன், இன்று உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
Sivakarthikeyan betrayed Imman: டி.இமானுக்கு மிகப்பெரிய துரோகம் செய்த சிவகார்த்திகேயன் - மனமுடைந்து கண்களில் நீர்ததும்ப பகீர் பேட்டி.!
Sriramkanna Pooranachandiranஎன்னை சார்ந்த சமூகத்திற்கும், மக்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்திற்கும் அறம் சார்ந்து நான் சரியாக இருக்கிறேனா, சரியாக வழுக்கிறேனா? என்பது மட்டுமே எனக்கு தெரியும் என மனதில் உள்ள ஆதங்கத்தை இமான் பகிர்ந்துகொண்டார்..
Salaar Prithvi Look: மிரட்டலான பிரித்விராஜ் சுகுமாரனின் லுக்.. சலார் படத்தில் பதறவைக்கும் கதாபாத்திரத்தில் நடிப்பு.. போஸ்டர் வெளியீடு.!
Sriramkanna Pooranachandiranகேஜிஎப் இரண்டு பாகங்களின் அமோக வெற்றியைத்தொடர்ந்து, பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகும் சலார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.
Tiger 3 Trailer Out Now: "புலி சுவாசிக்கும் நாள் வரை தோல்வியை ஏற்காது" - மாஸ் ஆக்சன் காட்சிகளுடன் வெளியானது சல்மான் கானின் டைகர் 3 ட்ரைலர்.. லிங்க் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranகத்ரீனா கைப், சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள டைகர் 3 படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், இன்று டிரைலர் வெளியாகி இருக்கிறது.
Singham Again: காவல் அதிகாரியாக மாஸ் சம்பவம் செய்யும் தீபிகா படுகோன்; சிங்கம் படத்தின் 4வது பாகத்தில் நடிப்பது உறுதி.!
Sriramkanna Pooranachandiranதமிழைப்போல ஹிந்தியிலும் சிங்கம் படத்தின் மூன்று பாகங்கள் வெற்றியடைந்த நிலையில், தற்போது நான்காவது பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Janhvi Kapoor: தேவதை போல மெதுவாக நடந்து வந்த ஜான்வி; வியந்து பார்த்த கூட்டம்.. அசத்தல் வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranதனது 21 வயதில் தாயை இழந்த ஜான்வி, சில ஆண்டுகள் கழித்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது வரை ஹிந்தி, தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
Tiger 3 Trailer: சல்மான் கானின் டைகர் 3 படத்தின் டிரைலர் வெளியீடு தேதி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranரூ.300 கோடி பொருட்செலவில், டைகர் நாயகன் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வெளியாகவுள்ள திரைப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாவதை படக்குழு உறுதி செய்துள்ளது.
Lal Salaam TN Release: லால் ஸலாம் படத்தின் தமிழ்நாடு வெளியீடு உரிமைகளை கைப்பற்றியது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில் தேவ், ஜீவிதா, தங்கதுரை, தம்பி ராமையா உட்பட பலரும் லால் ஸலாம் படத்தில் நடித்திருக்கின்றனர்.
Animal Movie Nee Vaadi Song: அனிமல் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு: ரன்பீர் - ரஷ்மிகாவின் முத்த காட்சிகளால் கொஞ்சும் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranமுத்தங்கள் நிறைந்த காட்சிகளை கொண்ட முதல் பாடலாக, அனிமல் திரைப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. காதல் ஜோடிகளிடையே வரவேற்பை பெறும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
Actor Nasser Father Death: நாசர் தந்தை மறைவு.! கண்ணீரில் தவிக்கும் குடும்பம்.! இரங்கல் தெரிவிக்கும் நண்பர்கள்.!
C Mahalakshmiதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நாசரின் தந்தை இன்று காலமானார். 95 வயதாகி இருக்கும் இவரது தந்தையின் உடல் இறுதி அஞ்சலிக்காக செங்கல்பட்டில் இருக்கும் அவரது சொந்த ஊரில் வைக்கப்பட்டிருக்கிறது.
Actress Samantha: அடேங்கப்பா.. சவுதிக்கே ராணி போல ஜொலிக்கும் சமந்தா; அசத்தல் கிளிக் இதோ.!
Sriramkanna Pooranachandiranதிருமணம் - விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா புஷ்பா படத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த ஊ சொல்றியா மாமா? பாடலுக்கு நடனமாடி மீண்டும் திரையுலகுக்கு எண்டரி கொடுத்தார்.
Leo Trailer Release: அனல் பறக்கும் “லியோ” பட ட்ரெய்லர்: டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் அலறவிடும் லுக்.!
C Mahalakshmiஅக்டோபர் 19ஆம் தேதி, லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் சாண்டி ட்ரெய்லரில் மாஸ் தோற்றத்தில் வந்து ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்.
Ram Charan at Siddhi Vinayak Temple: மஹாராஷ்டிராவில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் ராம் சரண்.!
Sriramkanna Pooranachandiranமும்பை வந்தடைந்த ராம் சரணுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு வழங்கிய நிலையில், சித்தி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
Rajinikanth at Thiruvananthapuram: கேரளா சென்றார் நடிகர் ரஜினிகாந்த்: திருவனந்தபுரத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு:
Sriramkanna Pooranachandiranஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, ரஜினிகாந்த் ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் டிஜெ ஞானவேலின் இயக்கத்தில் படம் நடிக்கிறார். இதனை லைகா ப்ரொடக்சன் தயாரித்து வழங்குகிறது.
Aranmanai 4: பொங்கலுக்கு அட்டகாசமாக களமிறங்குகிறது சுந்தர் சி-யின் அரண்மனை 4: பேய் விருந்துக்கு தயாராகுங்கள்.!
Sriramkanna Pooranachandiranபேய் கதைகளை வைத்து 2 பாகங்கள் அடுத்தடுத்து ஹிட் கொடுத்த சுந்தர் சி, மூன்றாம் பாகத்தின் எதிர்மறையான விமர்சனத்திற்கு பின்னர் நான்காம் பாகத்திற்கான முயற்சியில் களமிறங்கியுள்ளார். ஜனவரி 2024 பொங்கல் பண்டிகையின்போது அரண்மனை 4 வெளியாகிறது.
Michael Gambon: ஹாரி பார்ட்டர் புகழ் நடிகர் 82 வயதில் நிமோனியாவால் காலமானார்; திரையுலகினர் சோகம்.. ரசிகர்கள் கண்ணீர்.!
Sriramkanna Pooranachandiranநடிகர்கள் பல்வேறு திரைப்படங்களில் நடித்தாலும், அவர்களுக்கான அடையாளங்களை வழங்குவது சில திரைப்படங்களே ஆகும். அவ்வகையில், ஹேரி பார்ட்டர் திரைப்படத்தில் நடித்த நடிகர் காலமானார்.