திரைப்படம்
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
திரைப்படம்వార్తలు
Thalaivar 173: அப்படிப்போடு.. கமல் ஹாசனுடன் கைகோர்த்த ரஜினிகாந்த்.. தலைவர் 173 அப்டேட்.. இயக்குனர் இவர்தானாம்.!
Sriramkanna PooranachandiranRajinikanth's Thalaivar 173 Update: சுந்தர் சி (Sundar C) இயக்கத்தில், கமல் ஹாசனின் ஆர்கேஎப்ஐ (RKFI Production) தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உருவாகும் படம் பொங்கல் 2026ல் (Thalaivar 173 Pongal 2026) திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரஜினி ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் (Tamil Cinema) புதிய அத்தியாய பயணம் உருவாகியுள்ளது.
Madhampatty Rangaraj: DNA டெஸ்ட் எடுங்க.. ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தை என்னுடையதல்ல - சந்தேக அறிக்கை வெளியிட்ட மாதம்பட்டி ரங்கராஜ்.!
Sriramkanna Pooranachandiranமகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை என மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
GP Muthu: நடிகர் ஜிபி முத்து மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்.. நடந்தது என்ன?
Sriramkanna PooranachandiranActor GP Muthu: யூடியூபரும், நடிகருமான ஜிபி முத்து தங்களை தாக்கியதாக உடன்குடி காவல் நிலையத்தில் (Udangudi Police Station) புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் ஜிபி முத்து மற்றும் அவரது மனைவி மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Madhampatty Rangaraj: ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு தந்தை நான் தான் - ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்.!
Sriramkanna Pooranachandiranஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தை தன்னுடையது தான் என நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மகளிர் ஆணைய விசாரணையில் ஒப்புக்கொண்டார்.
Joy Crizildaa: தாயானார் ஜாய் கிரிசில்டா.. பிறந்த அழகிய ஆண் குழந்தை.. மாதம்பட்டி ரங்கராஜ் தந்தையானதாக பதிவு.!
Sriramkanna PooranachandiranJoy Crizildaa: மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவியாக அறியப்படும் ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj) மற்றும் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Bison Kaalamaadan: 'நீங்க தான் பைசன்' - இயக்குநர் மணிரத்னம் பாராட்டு.., மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி பதிவு..!
Rabin Kumarஇயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பைசன்' படத்தை இயக்குநர் மணிரத்னம் பாராட்டியுள்ளார்.
Bigg Boss 9 Wild Card: பிக் பாஸ் வைல்ட் கார்டில் பாக்கியலட்சுமி நடிகை.. இனிமே தான் ஆட்டம் சூடு பிடிக்கப்போகுது.!
Sriramkanna Pooranachandiranபிக் பாஸ் தமிழ் சீசன் 9ல் வைல்ட் கார்டு போட்டியாளராக பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷ் செல்கிறார். போட்டியாளர்களின் எல்லை மீறிய நடத்தை காரணமாக சலிப்படைந்த ரசிகர்களுக்கு இது புதிய திருப்பமாக அமையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Bison Kaalamaadan: மாரி செல்வராஜின் திரை மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்.. பைசனை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்.!
Sriramkanna Pooranachandiranதமிழக விளையாட்டு வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்த பைசன் திரைப்படம் வெற்றி பெற்று மிளிர்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் நடிகர் துருவ் விக்ரமை நேரில் அழைத்து முதல்வர் பாராட்டினார்.
M C Sabesan Passed Away: தேனிசை தென்றல் தேவாவின் சகோதரர், இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்.. குடும்பத்தினர் கண்ணீர்.!
Sriramkanna Pooranachandiranதமிழ் திரையுலகின் தேனிசை தென்றல் என போற்றப்படும் தேவாவின் சகோதரர் (Music Director Deva Brother) & இசையமைப்பாளர் சபேஷ் (Music Director MC Sabesan Passed Away) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Manorama Son Bhoopathi: மறைந்த நடிகை ஆச்சி மனோரமாவின் மகன் பூபதி காலமானார்; திரையுலகினர் சோகம்.!
Sriramkanna Pooranachandiranமறைந்த பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமாவின் மகன் பூபதி (Manorama’s Son Bhoopathi Death), உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
God Mode Song: சூர்யா ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு.. வெளியானது கருப்பு படத்தின் God Mode பாடல்.!
Sriramkanna Pooranachandiranதீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு (Karuppu Movie) படத்தின் God Mode பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
Vishal: சினிமா விருதுகள் மீது நம்பிக்கை இல்லை.. குப்பைத்தொட்டியில் போடுவேன் - விஷால் சர்ச்சை கருத்து.!
Sriramkanna Pooranachandiranதமிழ் நடிகர் விஷால் 'Yours Frankly Vishal' பாட்காஸ்டில் சினிமா விருதுகள் குறித்து பேசிய கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Karuppu Poster: தீபாவளி ஸ்பெஷல் கிப்ட்.. சூர்யாவின் கருப்பு பட போஸ்டர் வெளியீடு.!
Sriramkanna Pooranachandiranதீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூர்யா நடிக்கும் கருப்பு (Karuppu Movie) படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளது.
Pradeep Ranganathan & Sarathkumar: பிரதீப் ரங்கநாதனை நக்கலடித்த தெலுங்கு பத்திரிகையாளரை வாயடைக்க வைத்த சரத்குமார்.. டியூட் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranடியூட் பட ப்ரமோஷன் விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் & இயக்குனர் பிரதீப் ரங்கநாதனிடம் கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளருக்கு நடிகர் சரத் குமார் பதில் அளித்தார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
Bigg Boss 9: புத்தி இல்லனா எப்படி புரியும்?.. காரக்குழம்பு கனியை வம்பிழுத்த விஜே பார்வதி.. காரசார பஞ்சாயத்து வீடியோ.!
Sriramkanna Pooranachandiranபிக் பாஸ் சீசன் 9 விஜே பார்வதி (VJ Parvathy) சக போட்டியாளர்களிடம் வம்பிழுத்து தனது இடத்தை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த வாரம் காரக்குழம்பு கனியிடம் (Karakuzhambu Kani) வம்பிழுத்து வாங்கிக்கட்டிக்கொண்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது. கனி - விஜே பார்வதி இடையே நடைபெற்ற பஞ்சாயத்து குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
Joy Crizildaa: மாதம்பட்டி ரங்கராஜ் மீது தீராக்காதல்.. சட்டக்கல்லூரி மாணவியாக அவதாரம் எடுத்த ஜாய் கிரிசில்டா.!
Sriramkanna Pooranachandiranமாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் தெரிவித்த ஜாய் கிரிசில்டா நீதியை பெறுவதற்காக சட்ட படிப்பை தொடங்கியுள்ளார். தான் சட்டக்கல்லூரி மாணவி என்பதை தெரிவிக்கும் பொருட்டு, இன்ஸ்டாகிராம் பயோவில் 'Law Student' என்பதை சேர்த்துள்ளார்.
Bomb Threat: நடிகை நயன்தாராவின் சொகுசு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. திரை பிரபலங்களை டார்கெட் செய்யும் மர்ம கும்பல்.!
Sriramkanna Pooranachandiranநடிகை நயன்தாராவுக்கு சொந்தமான இல்லத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Rajvir Jawanda Dies: பிரபல பஞ்சாபி பாடகர் ராஜ்வீர் ஜவாண்டா விபத்தில் சிக்கி மரணம்.. 11 நாட்கள் ஊசலாடி பிரிந்த உயிர்.. சோகத்தில் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவுக்கு சென்றுகொண்டு இருந்த பிரபல பஞ்சாபி பாடகர் ராஜ்வீர் ஜவாண்டா (Punjabi Singer Actor Rajvir Jawanda), டூவீலர் விபத்தில் சிக்கி பரிதாபமாக (Rajvir Jawanda Death) உயிரிழந்தார். சுமார் 11 நாட்கள் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில், அவரின் உயிர் இன்று பிரிந்தது.
Actor Vishal Brahma Arrested: போதைப்பொருள் கடத்தி வந்த பாலிவுட் நடிகர் சென்னை விமான நிலையத்தில் கைது.. குருவியாக செயல்பட்டது அம்பலம்?
Sriramkanna Pooranachandiranசிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த பாலிவுட் நடிகர் விஷால் பிரம்மா (Bollywood Actor Vishal Brahma) ஒருவர் 3.5 கிலோ எடையுள்ள போதைப்பொருளை கடத்தி வந்ததாக சென்னை விமான நிலைய (Chennai Airport) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
Madhampatty Rangaraj: மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமண மோசடி புகார்.. சம்மன் அனுப்பிய போலீசார்.!
Sriramkanna Pooranachandiranஜாய் கிரிசில்டா சென்னையில் உள்ள காவல் ஆணையரகத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj) தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் நேரில் ஆஜராக போலீசார் மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.