திரைப்படம்

Good Bad Ugly Sensor & Duration: குட் பேட் அக்லி படத்துக்கு யுஏ சான்றிதழ்.. காட்சி மணிநேரம் எவ்வுளவு? வெளியானது அப்டேட்.!

Advertisement

திரைப்படம்వార్తలు

Manoj Bharathiraja: தந்தையின் பிறந்தநாளை குடும்பத்துடன் சிறப்பித்த மனோஜ்; வைரலாகும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

48 வயதுடைய தமிழ்த் திரைப்பட நடிகர் மனோஜ் பாரதிராஜா, நேற்று இரவில் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். அவரின் மறைவு குடும்பத்தினர் மற்றும் திரையுலகினர், ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

PR04 Movie Update: பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் என்ன? அசத்தல் அப்டேட் இதோ.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

நட்சத்திர நடிகராக உயர்ந்து வரும் பிரதீப் ரங்கநாதன், தனது 4 வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கி வழங்குகிறார்.

Vadivelu Visits Keezhadi Site: "தாய்மொழிக்கே முக்கியத்துவம், பிற மொழியெல்லாம்" - தனது ஸ்டைலில் ட்விஸ்ட் வைத்த வைகைப்புயல் வடிவேலு.. என்ன சொன்னார் தெரியுமா?

Sriramkanna Pooranachandiran

உலக மொழிகளில் தமிழ் மொழியே மூத்தது. தமிழ் மொழி உலகளவில் பரவி இருக்கிறது. தொன்மைவாய்ந்த தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நடிகர் வடிவேலு தெரிவித்தார்.

Actor Shihan Hussaini Passes Away: பிரபல கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹூசைனி மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

Rabin Kumar

பிரபல கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஷிஹான் ஹூசைனி உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

Advertisement

KL Rahul Blessed with Baby Girl: கிரிக்கெட்டர் கேஎல் ராகுல் - நடிகை அதியா தம்பதிக்கு பெண் குழந்தை; குவியும் வாழ்த்துக்கள்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 2023ம் ஆண்டு நடிகை அதியா ஷெட்டியை கரம்பிடித்த கேஎல் ராகுல், இன்று பெண் குழந்தைக்கு தந்தையானார். தம்பதிக்கும், பிறந்த குழந்தைக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Sikandar Official Trailer: ஏ.ஆர் முருகதாஸ் - சல்மான் கான் கூட்டணி.. வெளியானது சிக்கந்தர் படத்தின் அசத்தல் ட்ரைலர்.. லிங்க் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

மார்ச் 30 அன்று திரையரங்கில் வெளியாகவுள்ள சிக்கந்தர் படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Thug Life: தக் லைஃப் படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு.. முதல் பாடல் அப்டேட் இதோ.. மிரட்டும் இசை.!

Sriramkanna Pooranachandiran

ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தக் லைஃப் திரைப்படம், 5 ஜூன் 2025 அன்று திரையரங்கில் வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Idly Kadai Movie Release: நடிகர் தனுஷின் இட்லி கடை படம் வெளியீடு தள்ளிப்போகிறது? - படத்தின் தயாரிப்பாளர் அறிவிப்பு.. சோகத்தில் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

ஏப்ரல் 10, 2025 அன்று கட்டாயம் தனுஷின் இட்லி கடை திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதியில் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. மறுஅறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

Veera Dheera Sooran Trailer: மிரட்டல் காட்சிகள்.. நடிகர் சியான் விக்ரமின் வீர தீர சூரன் படத்தின் ட்ரைலர்; வெளியீடு தேதி அறிவிப்பு.. லிங்க் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

நீண்ட எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள வீர தீர சூரன் திரைப்படத்தின், இசை மற்றும் டிரைலர் வெளியீடு விழா இன்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமான வகையில் நடைபெற்றது.

Empuraan Trailer: மோகன் லாலின் 'எம்புரான்' ட்ரைலர் அறிவிப்பு; நாளை வெளியீடு.!

Sriramkanna Pooranachandiran

ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் எம்பூரான் திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகுவதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பட்டுள்ளது.

OG Sambavam Lyrical Video: "நாம கரெக்ட்டா இருந்தாலும் உலகம் பேட் ஆக்குது" - ஆதிக், ஜீவி குரலில் மிரட்டல் பாடல்.. குட் பேட் அக்லீயின் ஓஜி சம்பவம்.. லிங்க் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ஏப்ரல் 10, 2025 அன்று வெளியாகவுள்ள குட் பேட் அக்லீ படத்தின் ஓஜி சம்பவம் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று இருக்கிறது. படத்தில் கேங்ஸ்டராக அஜித் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது...

PM Narendra Modi: வரலாறு படைத்த இளையராஜா; பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டு, பெருமிதம்.!

Sriramkanna Pooranachandiran

சிம்பொனியை நிகழ்த்திவிட்டு வந்த இளையராஜா, இன்று பிரதமருடன் நேரில் டெல்லியில் சந்தித்துக்கொண்டார். இந்த சந்திப்பில் பிரதமர் இளையராஜாவுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

Advertisement

OG Sambavam Song Promo Tamil: ஜிவி, ஆதிக் பின்னணி குரலில் அட்டகாசமாக உருவான ஓஜி சம்பவம்.. குட் பேட் அக்லீ படத்தின் பாடல் ப்ரோமோ இதோ.!

Sriramkanna Pooranachandiran

ஓஜி சம்பவம் பாடல் ப்ரோமோ வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றுள்ளது. நாளை பாடல் வெளியிப்படும் என குட் பேட் அக்லீ படக்குழு அறிவித்து இருக்கிறது.

Actress Bindu Ghosh Passed Away: நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!

Rabin Kumar

சென்னையில் நகைச்சுவை நடிகை பிந்து கோஷ், உடல் நலக்குறைவு காரணமாக தனது 76 வயதில் காலமானார்.

AR Rahman Hospitalised: நெஞ்சுவலியால் ஏ.ஆர் ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி; உடல்நிலை அப்டேட்.!

Sriramkanna Pooranachandiran

திடீர் உடலநலக்குறைவை எதிர்கொண்ட ஏ.ஆர் ரகுமான் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதற்கான சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Kaithi 2 Update: விரைவில் கைதி 2? லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளில் வெளியான சர்ப்ரைஸ் தகவல்.. ரசிகர்கள் கொண்டாட்டம்.!

Sriramkanna Pooranachandiran

ரசிகர்கள் நீண்ட எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கைதி 2 படத்தின் முதற்கட்ட அப்டேட் லோகேஷ், கார்த்தி, சாம் சிஎஸ் சந்திப்பின் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Good Bad Ugly Teaser Making Video: குட் பேட் அக்லீ படத்தின் டீசர் மேக்கிங் வீடியோ; ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்த படக்குழு.!

Sriramkanna Pooranachandiran

ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லீ படத்தின் ப்ரமோஷன் பணியில் படக்குழு விறுவிறுப்புடன் ஈடுபட்டு இருக்கிறது. படத்தின் வெளியீடை எதிர்பார்த்து ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

Paramasivan Fathima: மலைக்கிராமத்தில் நுழைந்த 'மதம்'.. நடந்தது என்ன? விமலின் நடிப்பில் பரமசிவன் பாத்திமா.. அசத்தல் ட்ரைலர் காட்சிகள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் மதத்தின் பெயரால் நடந்த நிகழ்வுகள் ஏராளம். அதனை பட்டியலிட்டால் நீண்டுகொண்டே செல்லும். ஆனால், இன்றளவில் அனைத்தையும் மறந்து இந்தியா ஒருமித்த எண்ணத்துடன் முன்னேறி செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அவ்வப்போது சில படங்கள் மதத்தின் பெயரால் வெளியாகுவதும் நடக்கிறது.

Good Bad Ugly: அஜித்தின் குட் பேட் அக்லீ படம் செய்த சாதனை.. வெளியீடுக்கு முன்பே அசத்தல் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

உலகளவில் பல மொழிகளில் வெளியாகும் குட் பேட் அக்லீ திரைப்படம், மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. சினிமா தொடர்பான அப்டேட்களை தெரிந்துகொள்ள, லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.

Actress Soundarya Death Case: நடிகை சௌந்தர்யா இறந்து 22 ஆண்டுகளுக்கு பிறகு திடீர் திருப்பம்.. வில்லன் நடிகர் மீது பரபரப்பு புகார்..!

Rabin Kumar

நடிகை சௌந்தர்யா விமான விபத்தில் இறந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு, வில்லன் நடிகர் மோகன் பாபு மீது பரபரப்பு புகார் அளிக்கப்பட்டது.

Advertisement
Advertisement