திரைப்படம்

Parvin Dabas Hospitalised: கார் விபத்தில் சிக்கிய நடிகர் பர்வின் தபாஸ்.. மருத்துவமனையில் அனுமதி..!

Rabin Kumar

ப்ரோ பாஞ்சா லீக் இணை நிறுவனரும், நடிகருமான பர்வின் தபாஸ் கார் விபத்தில் சிக்கி ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Rajinikanth: "சகுனிகள் வாழும் சமுதாயத்தில்" - அரங்கத்தை அதிரவைத்த ரஜினியின் பேச்சு; வேட்டையன் இசை வெளியீடு விழாவில் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

கெட்டவர்களிடம் இருந்து தான் சில நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். சகுனிகள் வாழும் உலகத்தில் நாம் சாணக்கியத்தனத்துடன் செயல்பட வேண்டும் என ரஜினிகாந்த் பேசினார்.

Parvathi Nair: நடிகை பார்வதி நாயரின் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு; தேனாம்பேட்டை காவல்துறையினர் அதிரடி.. நடந்தது என்ன?.!

Sriramkanna Pooranachandiran

தி கோட் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை மீண்டும் வென்ற பார்வதி நாயர் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

Brother Teaser: ஜெயம் ரவியின் ‘பிரதர்’.. டீசர் மற்றும் இசை நாளை வெளியீடு!

Backiya Lakshmi

பிரதர் திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா செப்.21 ம் தேதி நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

Vettaiyan Song: "இவன் ஒருத்தன தான் கொண்டாடவே சமுதாயம் சேருதே" வேட்டையன் படத்தின் மாஸான பாடல்!

Backiya Lakshmi

நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் ஹன்டர் வன்டார் பாருடா பாடல் வெளியாகியுள்ளது.

Vettaiyan Update: வேட்டையனின் அடுத்த அப்டேட்.. ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சனின் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

Actor Vimal Speech: "கைகொடுத்தாலும் யாருக்குக் கொடுக்கணும். யாருக்கு கை கொடுக்கக்கூடாதுன்னு தெரிஞ்சு கைகொடுக்கணும்" - நடிகர் விமல்..!

Backiya Lakshmi

விஜய்சேதுபதி நடிகராவதற்கு முன்பே எனக்கு நடிக்க வாய்ப்பு வாங்கி தந்தவர் என சார் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசியிருக்கிறார் நடிகர் விமல்.

Nanganalur Vetrivel Cinemas: ரூ.60 இலட்சம் வரி பாக்கி; நங்கநல்லூர் வெற்றிவேல் சினிமாஸ்-க்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்.!

Sriramkanna Pooranachandiran

6 ஆண்டுகளாக ரூ.60 இலட்சம் அளவில் வரி நிலுவை வைத்திருந்த சினிமா தியேட்டருக்கு, மாநகராட்சி அதிகாரிகள் தற்காலிக மூடுவிழா நடத்திய சம்பவம் நங்கநல்லூரில் நடந்துள்ளது.

Advertisement

Kanguva: நவம்பர் 14 அன்று கங்குவா திரைப்படம் வெளியீடு; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

திரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் துள்ளல் மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

CID Sakunthala Passes Away: பழம்பெரும் நடிகை ‘சி.ஐ.டி சகுந்தலா’ மறைவு.. திரைத்துறையினர் இரங்கல்.!

Backiya Lakshmi

பழம்பெரும் தமிழ் நடிகை சகுந்தலா பெங்களூருவில் காலமானார்.

Jani Master's Case: டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது பாலியல் புகார்.. தெலுங்கு இயக்குனர் சங்கத்தின் பொறுப்பில் இருந்து நீக்கம்..!

Backiya Lakshmi

உடன் பணியாற்றிய 21 வயது பெண் ராயதுர்கம் காவல் நிலையத்தில் டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது பாலியல் வன்கொடுமை புகாரை அளித்துள்ளார்.

Emmy Awards 2024: எம்மி விருதுகள்.. 18 பிரிவுகளில் வென்ற ஷோகன் சீரிஸ்..!

Backiya Lakshmi

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 76வது எம்மி விருது விழா நடைபெற்றது.

Advertisement

Vettaiyan Audio Launch: `சேட்டை செய்ய சேட்டன் வந்நல்லே' வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?!

Backiya Lakshmi

ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Aditi Rao Hydari Marries Siddharth: அதிதி ராவ்-சித்தார்த் திருமணம்.. வைரலாகும் புகைபடங்கள்..!

Backiya Lakshmi

பிரபல நடிகை அதிதி ராவிற்கும், சித்தார்த்திற்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

Actress Raadhika Sarathkumar Met Virat Kohli: விராட் கோலியை சந்தித்த நடிகை ராதிகா.. புகைப்படம் வைரல்..!

Rabin Kumar

லண்டனில் நடிகை ராதிகா சரத்குமார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Ajith Kumar Buys Porsche 911 GT3: புதிய சொகுசு காரை வாங்கிய அஜித்குமார்.. விலை எவ்வளவு தெரியுமா?!

Backiya Lakshmi

நடிகர் அஜித் குமார் ரூ.3.5 கோடி மதிப்புள்ள போர்ஷே கார் ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளார்.

Advertisement

Thalapathy 69: "என் பிள்ளை தளபதிய பார்க்கணும் சொன்னா என்ன செய்வேன்?" சோகத்தில் கதறும் ரசிகர்கள்..!

Backiya Lakshmi

தளபதியின் கடைசி படம் தொடர்பான அறிவிப்பு நாளை (செப்டம்பர் 14) மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளதாக கே.வி.என் புரெடக்‌ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Panchayat Remake In Tamil: பஞ்சாயத்து வெப் சீரிஸின் தமிழ் ரீமேக்.. ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?!

Backiya Lakshmi

இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'பஞ்சாயத்து' நகைச்சுவை தொடரின் தமிழ் ரீமேக்கான 'தலைவெட்டியான் பாளையம்' அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

Thalapathy 69: "லாஸ்ட் டான்ஸ் ஆஃப் தளபதி" நடிகர் விஜய்யின் அடுத்த & இறுதி படம்.. தளபதி 69 படத்தின் அப்டேட்..!

Backiya Lakshmi

தளபதியின் கடைசி படம் தொடர்பான அறிவிப்பு இன்று (செப்டம்பர் 13) மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளதாக கே.வி.என் புரெடக்‌ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

MTV VMA Awards 2024: எம்டிவி வீடியோ மியூசிக் விருதுகள்.. வெற்றியாளர்கள் யார்? யார்? விவரம் உள்ளே..!

Backiya Lakshmi

இந்த ஆண்டிற்கான எம்டிவி வீடியோ மியூசிக் விருதுகள் நேற்றிரவு கோலாகலமாக நடந்தது.

Advertisement
Advertisement