TV

Bigg Boss Tamil Season 8: ஜாக்குலினுக்கும் அன்ஷிதாக்கும் தீவிரமான சண்டை.. வெளியான ப்ரோமோ வீடியோ.!

Backiya Lakshmi

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 19ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

Bigg Boss Raanav: மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பிக் பாஸ் ராணவ்.. ஜெப்ரி அடித்தாரா? நடந்தது என்ன?!

Backiya Lakshmi

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 17ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

Bigg Boss Tamil Season 8: ஜாக்குலினுக்கு ஆப்பு வைத்த சவுண்ட்.. சகுனி விளையாட்டு ஆரம்பம்.!

Backiya Lakshmi

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 16ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

Bigg Boss Tamil Season 8: "என்னது இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா?" பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?!

Backiya Lakshmi

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 13ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

Advertisement

Bigg Boss Tamil Season 8: "இதுக்கு முன்னாடியே உங்களுக்கு ரெண்டு வாட்டி வார்னிங் வந்திருக்கு" சவுண்டை ஆப் செய்த ராயன்..!

Backiya Lakshmi

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 12ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் தமிழ் சீசனின் மிட்வீக் எவிக்சன்.. வெளியேறப் போவது யார்?

Backiya Lakshmi

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் முதல் முறையாக இந்த வாரம் மிட்வீக் எவிக்ஷன் நடக்கப் போகிறது என தகவல் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

Bigg Boss Tamil Season 8: "அந்த வேலையை மட்டும் பாருங்க" அருணை கதற விடும் போட்டியாளர்கள்..!

Backiya Lakshmi

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 10ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

Bigg Boss Tamil Season 8: "மூளை இல்லைனு சொன்னது மாக் பண்ண மாதிரி எனக்கு தெரியவில்லை" அருணை சுற்றிவளைத்த போட்டியாளர்கள்..!

Backiya Lakshmi

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 9ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

Advertisement

Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் தமிழில் இன்று டபுள் எவிக்சன்; அதிகாரப்பூர்வமாக உறுதி செய்த விஜய் சேதுபதி..!

Sriramkanna Pooranachandiran

102 நாட்கள் கொண்ட பிக் பாஸ் போட்டியில், 63 நாட்கள் நிறைவடையவுள்ளதால், வீட்டில் இருப்போரின் எண்ணிக்கையை குறைக்க இந்த வாரம் டபுள் எவிக்சன் அறிவிக்கப்பட்டுள்ளது.

Bigg Boss Tamil Season 8: ஏஞ்சல்-டெவில் டாஸ்கில் போட்டியாளர்களின் சோதனை; கேள்விகளை செதுக்கும் விஜய் சேதுபதி.!

Sriramkanna Pooranachandiran

ஜாக்குலின்-ஐஸ்வர்யாவின் சுவாரஷ்யமின்மை காரணமாக, ஏஞ்சல் - டெவில் டாஸ்க் குறித்து விஐய் சேதுபதி போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்ப இருக்கிறார்.

Bigg Boss Tamil Season 8: "அப்பா மாதிரி பார்த்த ஒருத்தர் இப்படி பேசினால் உள்ளே குத்துது" ரஞ்சித்திடம் மல்லுக்கட்டிய ஜாக்குலின்..!

Backiya Lakshmi

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 5ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

Bigg Boss Tamil Season 8: "இது ஒன்னும் உங்க அப்பா வீடு கிடையாது" குழாய் அடி சண்டைப் போடும் தர்ஷிகா, சௌதர்யா..!

Backiya Lakshmi

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் நான்காம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

Advertisement

TV Actor Yuvanraj Nethrun Dies: பிரபல பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் மரணம்.. திரைத்துறையினர் இரங்கல்..!

Backiya Lakshmi

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த யுவன்ராஜ் நேத்ரன் இன்று சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்.

Bigg Boss Tamil Season 8: சாச்சனாவை காப்பாற்றும் விஜய் சேதுபதி.. மஞ்சரியைப் பார்த்து சவுண்ட் விடும் சவுந்தர்யா..!

Backiya Lakshmi

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சாச்சனாவை எலிமினேட் செய்யாமல் விஜய் சேதுபதி காப்பாற்றுகிறார் என்று விமர்சனம் இருந்துள்ளது.

Bigg Boss Tamil Season 8: இந்த வார கேப்டன்சி டாஸ்க்கை வென்ற ஜெஃப்ரி.. நாமினேஷன் பட்டியலில் இருப்பவர்கள் யார்? விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

பிக் பாஸ் சீசன் 8ல் இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கினை ஜெஃப்ரி வென்றுள்ளார்.

Bigg Boss Tamil Season 8: "அவ்வுளவுதான் பார்த்துக்கோங்க" - ராணவ், ராயனுக்கு உச்சகட்ட கண்டனம்.. வச்சி செய்த விஜய் சேதுபதி.!

Sriramkanna Pooranachandiran

நெட்டிசன்கள் பிரியாணி விவகாரத்தை கேட்குமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், விஜய் சேதுபதி அதனை சிறிய பிரச்சனையாக கேட்டு முடித்துவைத்தார்.

Advertisement

Bigg Boss Tamil Season 8: இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்தான்; வெளியானது தகவல்..!

Sriramkanna Pooranachandiran

56வது நாளில் வைலட் கார்டு என்ட்ரி மூலமாக வீட்டிற்குள் வந்த ஷிவக்குமார், மக்களின் குறைவான வாக்குகளை பெற்று, வீட்டில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

Bigg Boss Tamil Season 8: ராணவ் - ரயானால் கலவரமான பொம்மை டாஸ்க்.. மாஸ் காட்டிய விஜய் சேதுபதி.., வைரலாகும் பிக் பாஸ் ப்ரோமோ..!

Rabin Kumar

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான ப்ரோமோவில் பொம்மை டாஸ்க்கில் ராணவ் மற்றும் ரயான் அடித்து கொண்டது பற்றி விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.

Bigg Boss Tamil Season 8: வெடித்த சண்டை.. ராணவ்வை அடிக்க பாய்ந்த செளந்தர்யா.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்று வரும் ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ டாஸ்க்கின் போது ராணவ் உடன் செளந்தர்யா, ஜாக்குலின் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Bigg Boss Tamil Season 8: மீண்டும் வருகிறாரா ஆண்டவர்? விலகப்போகிறாரா மக்கள் செல்வன்?!

Backiya Lakshmi

பிக் பாஸ் நிகழ்ச்சியினை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிலையில், மீண்டும் கமல்ஹாசன் ரீஎண்ட்ரி கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Advertisement