முக்கிய செய்தி
வானிலை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழை எச்சரிக்கை.!
Sriramkanna PooranachandiranWeather: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Gold Rate Today: இன்றைய தங்கம் & வெள்ளி விலை நிலவரம் என்ன?.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று எந்தவித மாற்றமுமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (Gold Silver Rate Today in Chennai) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
Gauna Devutthana Ekadashi: தேவ் உதானி ஏகாதசி 2025 எப்போது? விரதம் இருப்பது எப்படி? வாழ்த்து செய்தி இதோ..!
Sriramkanna PooranachandiranDevutthana Ekadashi: நவம்பர் மாதம் சிறப்பிக்கப்படும் பகவான் ஸ்ரீ விஷ்ணுக்கு (Lord Vishnu) உகந்த பண்டிகையான தேவுத்தானி ஏகாதசி விரதம் (Gauna Devutthana Ekadash Vratam) குறித்து விரிவாக தெரிந்துகொள்ள தொடர்ந்து செய்தியை படிக்கவும்.
INDW Vs AUSW, Semi-Final 2: ஆஸ்திரேலியா மகளிர் அதிரடி பேட்டிங்.. இந்திய மகளிர் வெற்றிக்கு இமாலய இலக்கு..!
Rabin Kumarஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இந்திய மகளிர் எதிர் ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் 2வது அரையிறுதி போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மகளிர் அணி 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சகோதரியின் கழுத்தை நெரித்து, கைகால்களை உடைத்து கொடூர கொலை.. வாலிபர் வெறிச்செயல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் வாலிபர் ஒருவர் தனது சகோதரியின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்து உடலை 70 கிலோமீட்டர் தொலைவில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
INDW Vs AUSW Semi-Final 2, Toss: இந்திய மகளிர் - ஆஸ்திரேலியா மகளிர் 2வது அரையிறுதி.. ஆஸ்திரேலியா மகளிர் பேட்டிங் தேர்வு..!
Rabin Kumarஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இந்திய மகளிர் எதிர் ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் 2வது அரையிறுதி போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
வானிலை: அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.. இன்றைய, நாளைய வானிலை நிலவரம் என்ன..?
Rabin Kumarதமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
Murungai Keerai Thokku: முருங்கைக்கீரை தொக்கு இப்படி செஞ்சு பாருங்க.. அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
Rabin Kumarஇரும்புச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை தொக்கு எப்படி செய்வது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
"எனக்கு பிரேக்அப் ஆச்சு.. லீவு வேணும்" - மெயில் அனுப்பிய ஜென் இசட் ஊழியர்..!
Rabin Kumarகுர்கானில் நாட் டேட்டிங்கின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜஸ்வீர் சிங், "ஜென் இசட்களுக்கு பொய் சொல்ல தெரியாது" என ஊழியர் ஒருவரின் பிரேக்அப் விடுப்பு கோரிக்கையை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைவு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!
Rabin Kumarசென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரு.1800 குறைந்துள்ளது. (Gold Price Today Chennai) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (Gold Silver Rate Today in Chennai) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
ENGW Vs RSAW Semi-Final 1: செமி பைனலில் கேப்டன் லாரா வால்வார்ட் அபார சதம்.. தென்னாப்பிரிக்கா மகளிர் 319 ரன்கள் குவிப்பு..!
Rabin Kumarஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இங்கிலாந்து மகளிர் எதிர் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதும் முதலாவது அரையிறுதி போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 319 ரன்கள் அடித்துள்ளது.
AUS Vs IND, 1st T20I: இந்தியா - ஆஸ்திரேலியா முதலாவது டி20ஐ.. மழையால் ஆட்டம் பாதியில் ரத்து..!
Rabin Kumarஆஸ்திரேலியா எதிர் இந்தியா அணிகள் மோதிய முதலாவது டி20ஐ போட்டி, மழைக் காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது.
வானிலை: இடி, மின்னலுடன் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்..!
Rabin Kumarதமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
AUS Vs IND 1st T20I, Toss: ஆஸ்திரேலியா - இந்தியா முதலாவது டி20ஐ.. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..!
Rabin Kumarஆஸ்திரேலியா எதிர் இந்தியா அணிகள் மோதும் முதலாவது டி20ஐ போட்டியில், ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
Indian-Origin Man Shot Dead: இந்திய வம்சாவளி தொழிலதிபர் சுட்டுக்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
Rabin Kumarகனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Amazon India Layoffs: அமேசானில் 14 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்.. இந்தியாவில் 1000 பேர் பாதிப்பு..!
Rabin Kumarஅமேசான் நிறுவனமான ஈ-காமர்ஸ் நிறுவனம் உலகளவில் சுமார் 14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது. இது இந்தியாவில் உள்ள அமேசான் ஊழியர்களை பாதிக்கிறது.
Bison Kaalamaadan: 'நீங்க தான் பைசன்' - இயக்குநர் மணிரத்னம் பாராட்டு.., மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி பதிவு..!
Rabin Kumarஇயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பைசன்' படத்தை இயக்குநர் மணிரத்னம் பாராட்டியுள்ளார்.
PAK Vs SA, 1st T20I: தென்னாப்பிரிக்கா அபார பேட்டிங்.. பாகிஸ்தான் வெற்றிக்கு இமாலய இலக்கு..!
Rabin Kumarபாகிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா (PAK Vs SA T20I) அணிகள் மோதும் முதலாவது டி20ஐ போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 194 ரன்கள் அடித்துள்ளது.
PAK Vs SA 1st T20I, Toss: பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா முதல் டி20ஐ.. பாகிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!
Rabin Kumarபாகிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா (PAK Vs SA T20I) அணிகள் மோதும் முதலாவது டி20ஐ போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
IND Vs AUS: இந்தியா Vs ஆஸ்திரேலியா டி20 போட்டிகள் எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? முழு விபரம் இதோ.!
Sriramkanna PooranachandiranIndia Vs Australia Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) இடையே நடைபெறும் டி20 போட்டிகள் நாளை (அக்.29) முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெறுகிறது. IND Vs AUS கிரிக்கெட் செய்திகளை (Cricket News) உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.