முக்கிய செய்தி

Diwali Wishes 2025: 'தீபஒளி' பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவோம் - தீபாவளி 2025 வாழ்த்துக்கள்.!

Sriramkanna Pooranachandiran

தீபாவளி வாழ்த்துக்கள்: ஒட்டுமொத்த இந்திய தேசமும் சிறப்பிக்கும் தீபாவளி பண்டிகை 2025 (Diwali Celebration 2025) விரைவில் சிறப்பிக்கப்படவுள்ளது. இந்த நாளில் தீபாவளி வாழ்த்துக்கள் (Deepawali Wishes 2025 Tamil) தொடர்பான செய்தித்தொகுப்பும் (Diwali Wish Text in Tamil) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

England Women Vs Pakistan Women: இங்கிலாந்து மகளிர் - பாகிஸ்தான் மகளிர் 16வது லீக் போட்டி.. மழையால் ஆட்டம் பாதியில் ரத்து..!

Rabin Kumar

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இங்கிலாந்து மகளிர் அணி எதிர் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதிய 16வது லீக் போட்டி, மழைக் காரணமாக பாதியில் ரத்தானது.

நாளைய வானிலை: அடுத்த ஒவ்வொரு நாளிலும் கொட்டப்போகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

பருவமழை தொடக்கம் மற்றும் வளிமண்டல சுழற்சி போன்ற காரணத்தால் தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை (Today Weather), நாளைய வானிலை (Tomorrow Weather) நிலவரம் பின்வருமாறு இணைக்கப்பட்டுள்ளது.

ENGW Vs PAKW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; பாகிஸ்தான் மகளிர் அணி அபார பந்துவீச்சு.. வெற்றி பெற 134 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இங்கிலாந்து மகளிர் அணி எதிர் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதும் 16வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 31 ஓவர்களில் 133 ரன்கள் அடித்துள்ளது.

Advertisement

ChatGPT New Update: சாட்ஜிபிடி பிரியர்களே ரெடியா?.. வருகிறது அப்டேட்.. இவர்களுக்கெல்லாம் ஆப்பு.!

Sriramkanna Pooranachandiran

டிசம்பர் மாதம் முதல் சாட்ஜிபிடி-யில் பதிவு செய்து பயன்படுத்தும் நபர்களுக்கு ஏஐ Erotica செயல்பாடுகளை அனுமதிக்கும் என ஓபன் ஏஐ நிறுவனர் சாம் அல்ட்மேன் தெரிவித்துள்ளார்.

MK Stalin Vs Edappadi Palanisamy: மு.க. ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிச்சாமி.. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கரூர் விவகாரம் குறித்து வாதம்.!

Sriramkanna Pooranachandiran

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் மரணம் (Karur Stampede Death) குறித்த பல்வேறு கேள்விகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் (Tamilnadu CM MK Stalin) இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை (Tamilnadu Assembly Meeting) கூட்டத்தொடரில் பதிலளித்தார். எதிர்க்கட்சி தலைவர் & அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் (AIADMK Edappadi Palanisamy) தனது கருத்தை முன்வைத்தார்.

ENGW Vs PAKW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; இங்கிலாந்து மகளிர் அணி 79/7 என தடுமாற்றம்.. மழையால் ஆட்டம் பாதிப்பு..!

Rabin Kumar

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இங்கிலாந்து மகளிர் அணி எதிர் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதும் 16வது லீக் போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணி 7 விக்கெட்களை இழந்து 79 ரன்கள் அடித்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

Viral Video: ஆபத்தான முறையில் ஒரே பைக்கில் 5 இளைஞர்கள் சாகசம்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

சத்தீஸ்கரில் போக்குவரத்து விதிகளை மீறி, ஒரே பைக்கில் 5 வாலிபர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Gold Silver Rate: தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.35 உயர்வு.. தொடர் உச்சத்தில் வெள்ளி.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று (Gold Price Today in Chennai) சவரன் ரூ.94,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராம் இன்று (Silver Price Today in Chennai) ரூ.207 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் வெள்ளி விலை (Gold Silver Rate in Chennai) தொடர்ந்து உயருகிறது.

AFG Vs BAN 3rd ODI: ஆப்கானிஸ்தான் அதிரடி பேட்டிங்.. வங்கதேசம் வெற்றிக்கு 294 ரன்கள் இமாலய இலக்கு..!

Rabin Kumar

ஆப்கானிஸ்தான் எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 293 ரன்கள் அடித்துள்ளது.

SLW Vs NZW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில்.. இலங்கை அணி 258 ரன்கள் குவிப்பு..!

Rabin Kumar

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இலங்கை மகளிர் அணி எதிர் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதும் 15வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை மகளிர் அணி 258 ரன்கள் அடித்துள்ளது.

PAK Vs SA 1st Test, Day 3: பாகிஸ்தான் 167 ரன்களுக்கு ஆல் அவுட்.. தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 277 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

பாகிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா (PAK Vs SA Test) அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில், தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்களை இழந்து 51 ரன்கள் அடித்துள்ளது.

Advertisement

AFG Vs BAN 3rd ODI, Toss: ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. ஆறுதல் வெற்றி பெறுமா வங்கதேச அணி..?

Rabin Kumar

ஆப்கானிஸ்தான் எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

நாளைய வானிலை: இன்று முதல் 4 நாட்களுக்கு வெளுத்துக்கட்டப்போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்றைய வானிலை (Today Weather) மற்றும் நாளைய வானிலை (Tomorrow Weather) தமிழ்நாட்டுக்கு நல்ல மழையை பெற்றுத்தரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (14 அக். 2025) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

SLW Vs NZW, Toss: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; இலங்கை - நியூசிலாந்து 15வது லீக்.. இலங்கை மகளிர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!

Rabin Kumar

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இலங்கை மகளிர் அணி எதிர் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதும் 15வது லீக் போட்டியில், டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

IND Vs WI India Victory: அசத்திய கே.எல். ராகுல்.. இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மாஸ் வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - வெஸ்ட் இண்டீஸ் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs West Indies National Cricket Team) இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரில், இந்திய கிரிக்கெட் அணி (IND Vs WI Test Team India Victory) 2 போட்டியிலும் வென்று கோப்பையை கைப்பற்றியது. கிரிக்கெட் செய்திகளை (Cricket News) லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisement

Gold Silver Rate: ரூ.94,000ஐ கடந்தது தங்கம் விலை.. வெள்ளியின் விலையும் ரூ.2,00,000ஐ கடந்தது.. இன்றைய விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் தங்கம் விலை கிராம் இன்று ரூ.11,825 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று ஒரேநாளில் ரூ.9,000 அளவில் உயர்ந்து ரூ.2,06,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

Pradeep Ranganathan & Sarathkumar: பிரதீப் ரங்கநாதனை நக்கலடித்த தெலுங்கு பத்திரிகையாளரை வாயடைக்க வைத்த சரத்குமார்.. டியூட் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

டியூட் பட ப்ரமோஷன் விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் & இயக்குனர் பிரதீப் ரங்கநாதனிடம் கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளருக்கு நடிகர் சரத் குமார் பதில் அளித்தார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

வானிலை: அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, கடலூர் உட்பட 12 மாவட்டங்களில் வெளுக்கும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Sriramkanna Pooranachandiran

செங்கல்பட்டு, விழுப்புரம், நாகப்பட்டினம், சென்னை உட்பட 12 மாவட்டங்களில் (TN Rain Alert Today) காலை 10 மணிவரையில், அடுத்த 3 மணிநேரத்துக்கு மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை (Chennai Weather Update) ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இத்துடன் இன்றைய வானிலை (Today Weather) மற்றும் நாளைய வானிலை (Tomorrow Weather) நிலவரம் தொடர்பாகவும் இந்த செய்தி-யில் தெரிந்துகொள்ளுங்கள்.

RSAW Vs BANW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; பரபரப்பான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி த்ரில் வெற்றி..!

Rabin Kumar

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், தென்னாப்பிரிக்கா மகளிர் அணி எதிர் வங்கதேச மகளிர் அணிகள் மோதிய 14வது லீக் போட்டியில், தென்னாப்பிரிக்கா மகளிர் அணி த்ரில் வெற்றி பெற்றது.

Advertisement
Advertisement