முக்கிய செய்தி

Vijayadashami 2025: ஜெயம் தரும் விஜயதசமியில் பூஜை செய்ய உகந்த நேரம், வழிபாட்டு முறை.. துர்க்கையின் அருளை பெற கட்டாயம் செய்யுங்க.!

Sriramkanna Pooranachandiran

Vijayadashami 2025: 2025 ஆம் ஆண்டு விஜயதசமி எப்போது வருகிறது?, நல்ல நேரம் , விரதம் இருக்க உகந்த நேரம் , துர்க்கையை வழிபடும் முறை என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம். கல்வி, தொழில் மற்றும் பணியில் முன்னேற்றம் பெற விரும்புபவர்கள் இப்பதிவில் முழு விபரங்களை அறிந்துகொள்ளலாம்.

Gold Rate Today: புதிய உச்சத்தை நோக்கி பயணிக்கும் தங்கம் விலை.. மாதத்தின் முதல்நாளே சவரன் ரூ.87,000ஐ கடந்தது.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) ரூ.87,000ஐ கடந்து விற்பனை செய்யப்படும் நிலையில், வெள்ளி விலை இன்று (Silver Price Today) கிலோவுக்கு புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் தங்கம், வெள்ளி விலை (Gold Silver Price Today) நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.

Best Upcoming Phones In October 2025: விவோ, ஒன் ப்ளஸ், ஒப்போ.. அக்டோபரில் களமிறங்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ஒன்ப்ளஸ் 15 (OnePlus 15), விவோ எக்ஸ் 300 (Vivo X 300), ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ (Oppo Find X9 Pro) என பல ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் மாதம் (Upcoming Phones In October 2025) அறிமுகமாகிறது. அதன் விபரங்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

LPG Cylinder Price: மாதத்தின் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த சிலிண்டர் விலை.. விலை உயர்வு.!

Sriramkanna Pooranachandiran

அக்டோபர் மாதத்துக்கான கியாஸ் சிலிண்டர் விலை (October 2025 Gas Cylinder Price in Chennai) உயர்ந்துள்ளது. வணிக பயன்பாடு சிலிண்டர் விலை உயர்ந்தாலும், வீட்டு சமையல் எரிவாயுக்கான விலை மாற்றம் இல்லாமல் நீடிக்கிறது.

Advertisement

Actor Vishal Brahma Arrested: போதைப்பொருள் கடத்தி வந்த பாலிவுட் நடிகர் சென்னை விமான நிலையத்தில் கைது.. குருவியாக செயல்பட்டது அம்பலம்?

Sriramkanna Pooranachandiran

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த பாலிவுட் நடிகர் விஷால் பிரம்மா (Bollywood Actor Vishal Brahma) ஒருவர் 3.5 கிலோ எடையுள்ள போதைப்பொருளை கடத்தி வந்ததாக சென்னை விமான நிலைய (Chennai Airport) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

INDW Vs SLW Cricket: 59 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி.. இந்தியா Vs இலங்கை பெண்கள் கிரிக்கெட் போட்டியில் அசத்தல்.. போராடி வீழ்ந்த இலங்கை.!

Sriramkanna Pooranachandiran

இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Sri Lanka Women's National Cricket Team) மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்றது. இந்தியா - இலங்கை அணிகள் (India Vs Sri Lanka Women's Cricket) போட்டி தொடர்பான கிரிக்கெட் செய்திகளை (Cricket News Tamil) உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Export WhatsApp Chats to Arattai App: வாட்ஸ்அப் உரையாடல்களை அரட்டை செயலிக்கு மாற்றுவது எப்படி?.. ஈஸி டிப்ஸ்.. நோட் பண்ணிக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

வாட்ஸ்அப்பில் உள்ள உரையாடல்களை ஜோஹோவின் அரட்டை செயலிக்கு எளிதாக இம்போர்ட்(import) செய்வது எப்படி? (Export WhatsApp Chats to Arattai App) என இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

Ayudha Puja in Navratri 2025: ஆயுத பூஜை நவராத்திரியின் எத்தனையாவது நாளில் கொண்டாடப்படுகிறது? முக்கியத்துவம் என்ன?.. தெரிஞ்சிக்கோங்க மக்களே.!

Sriramkanna Pooranachandiran

Ayudha Pooja 2025: ஆயுத பூஜை 2025 (Which day is Ayudha Puja in Navratri 2025?) நவராத்திரியின் எத்தனையாவது நாளில் சிறப்பிக்கப்படுகிறது? இந்த நாளின் முக்கியத்துவம், பூஜை செய்யும் நல்ல நேரம், வழிபாட்டு முறைகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

Advertisement

Gemini Sports Car Prompts: ஜெமினியின் டிரெண்டிங் ஸ்போர்ட்ஸ் கார் Prompts.. வைரலாகும் அசத்தல் லுக்.!

Sriramkanna Pooranachandiran

கூகுள் ஜெமினி ஏஐ மூலம் தங்களது புகைப்படங்களை போலாராய்டு ஸ்டைலில் எடிட் செய்து இன்ஸ்டாவில் பதிவிடுவது தற்போது ட்ரெண்டிங்காக மாறியுள்ளது. தங்களுக்கு தேவையான அனைத்து வித பிராம்ட்ஸ்களும் (Gemini Trending Prompts) இந்த செய்தித்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

நாளைய வானிலை: கொட்டப்போகும் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு மிரட்டும் வானிலை.. அலர்ட் விடுத்த வானிலை மையம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Ayudha Puja Wishes 2025 Tamil: ஆயுத பூஜை 2025 சிறப்பு வாழ்த்துக்கள்.. தொழிலில் முன்னேற கொண்டாடுங்கள்.!

Sriramkanna Pooranachandiran

2025ம் ஆண்டுக்கான ஆயுத பூஜையை (Ayudha Puja 2025) முன்னிட்டு ஆயுத பூஜை வாழ்த்து (Happy Ayudha Puja 2025 Wishes Tamil) செய்தித்தொகுப்பு இத்துடன் உங்களுக்காக லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) இதழால் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் செய்திகளை (Today Tamilnadu News in Tamil) உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது பக்கத்தை பின்தொடரவும்.

Saraswati Puja 2025: சரஸ்வதி தேவியின் பூரண அருள் கிடைக்க பூஜை செய்ய உகந்த நேரம், வழிபாட்டு முறை.. செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்.!

Sriramkanna Pooranachandiran

Saraswathi Pooja 2025: 2025 ஆம் ஆண்டு சரஸ்வதி பூஜை எப்போது வருகிறது?, நல்ல நேரம் , விரதம் இருக்க உகந்த நேரம் , சரஸ்வதியை வழிபடும் முறை என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம். கல்வி, தொழில் மற்றும் பணியில் முன்னேற்றம் பெற விரும்புபவர்கள் இப்பதிவில் முழு விபரங்களை அறிந்துகொள்ளலாம்.

Advertisement

Women's Cricket World Cup Doodle: ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை 2025.. கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்.!

Sriramkanna Pooranachandiran

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை 2025 (ICC Women's Cricket World Cup 2025) இன்று செப்டம்பர் 30 முதல் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு Google நிறுவனம் கிரிக்கெட் டூடுலை (Women's Cricket World Cup Doodle) வெளியிட்டு விழா கொண்டாட்டத்தில் இணைந்துள்ளது. முதல் போட்டியில் இந்தியா Vs இலங்கை அணிகள் (India W Vs Sri Lanka W Cricket) மோதுகின்றன.

Gold Rate Today: ரூ.87,000ஐ நெருங்குகிறது தங்கம் விலை.. வரலாறு காணாத உச்சத்தில் வெள்ளி.. கிடுகிடு உயர்வு.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) ரூ.86,000ஐ கடந்து விற்பனை செய்யப்படும் நிலையில், வெள்ளி விலை இன்று (Silver Price Today) கிலோவுக்கு புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் தங்கம், வெள்ளி விலை (Gold Silver Price Today) நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.

INDW Vs SLW ICC Women's World Cup 2025: இந்தியா Vs இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி மோதும் ஆட்டம்.. ஐசிசி பெண்கள் உலகக்கோப்பை 2025: நேரலை பார்ப்பது எப்படி? ஆட்டம் எப்போது? முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்திய பெண்கள் தேசிய மகளிர் கிரிக்கெட் அணி Vs இலங்கை பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Sri Lanka Women's National Cricket Team) மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி செப்டம்பர் 30 முதல் தொடங்குகிறது. இந்தியா - இலங்கை அணிகள் (India Vs Sri Lanka Women's Cricket) மோதும் கிரிக்கெட் செய்திகளை (Cricket News Tamil) உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

IND Vs PAK Asia Cup 2025: ரன்னர்-அப் பரிசுத்தொகையை தூக்கி எறிந்த பாக்., கேப்டன்.. இந்திய அணி மீது கடும் விமர்சனம்.!

Sriramkanna Pooranachandiran

ஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025 Final) இறுதி போட்டிக்குப் பிறகு நடைபெற்ற கோப்பை வழங்கும் விழாவில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் இந்திய தேசிய கிரிக்கெட் அணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement

Breaking: தங்கப்பிரியர்களுக்கு பேரிடி.. ஒரே நாளில் 2 முறை உயர்ந்து ரூ.86,000ஐ கடந்த தங்கம் விலை.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் தங்கத்தின் விலையானது இன்று ஒரேநாளில் இரண்டு முறை உயர்ந்து ரூ.86,000ஐ கடந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Arattai App: வாட்ஸ்அப்புக்கு சவால் விடும் அரட்டை செயலி.. நவம்பரில் மாஸ் அப்டேட்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவின் ஜோஹோ நிறுவனம் 'அரட்டை' (Arattai) எனும் புதிய மெசேஜிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த இணைய வேகத்திலும், மலிவு விலை ஸ்மார்ட்போன்களிலும் வேகமாக இயங்கும் இந்த 'Made in India' செயலி, நவம்பர் மாதத்தில் மிகப்பெரிய அப்டேட் செய்யப்பட்டு களமிறங்க இருப்பதாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

வானிலை: சென்னை, திருநெல்வேலி உட்பட 5 மாவட்டங்களில் பொளக்கப்போகும் மழை.. எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

TVK Karur Stampede: கரூர் துயர சம்பவம்.. புஸ்ஸி ஆனந்தை இரவுக்குள் கைது செய்ய தீவிரம்.. தேடுதல் வேட்டையில் போலீசார்.!

Sriramkanna Pooranachandiran

கரூரில் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட துயர சம்பவம் தொடர்பாக புஸ்ஸி ஆனந்த் மற்றும் தவெக இணை அதிகாரிகள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர்களை இன்று இரவுக்குள் கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Advertisement