முக்கிய செய்தி
IND Vs PAK Asia Cup 2025 Final: இந்தியா அபார வெற்றி.. ஆசிய கோப்பையுடன் ஹோட்டலுக்கு சென்ற பாக்., அமைச்சர்.. வெறும் கைகளுடன் கொண்டாடிய இந்திய அணி.!
Sriramkanna Pooranachandiranஆசியக்கோப்பை 2025 இறுதிப்போட்டியில் (Asia Cup 2025) இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய சுவாரஸ்யமான ஆட்டத்தில், இந்திய தேசிய கிரிக்கெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன்பின் பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்த இந்தியா அணி, கோப்பையின்றி வெற்றியை கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
நாளைய வானிலை: வெயிலை குளிர்விக்க இடி, மின்னலுடன் கொட்டப்போகும் கனமழை.. இந்த மாவட்டங்கள் உஷார்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
Trending Video: விஜயின் பிரச்சார பேருந்து மீது மோதி இருசக்கர வாகனம் விபத்து.. பதறவைக்கும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranகரூரில் தவெக தலைவர் விஜயின் பிரச்சார பேருந்து முன் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்படும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த காணொளி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
Gold Rate Today: புதிய உச்சத்தில் தங்கம் & வெள்ளி.. கிடுகிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் கலக்கம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) ரூ.85,000ஐ கடந்து விற்பனை செய்யப்படும் நிலையில், வெள்ளி விலை இன்று (Silver Price Today) கிலோவுக்கு புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் தங்கம், வெள்ளி விலை (Gold Silver Price Today) நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.
Team India Victory IND Vs PAK Final 2025: முடிவுக்கு வந்த இந்தியா Vs பாகிஸ்தான் ஆசியக்கோப்பை 2025 கிரிக்கெட் போட்டி.. இந்தியா மாஸ் வெற்றி.!
Sriramkanna Pooranachandiranஇந்திய தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Pakistan National Cricket Team) இடையே நடந்த ஆட்டம் விறுவிறுப்புடன் இருந்தது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் (India Vs Pakistan Cricket Match Today) மோதும் ஆட்டம் ஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025) இறுதிப்போட்டியில் புதிய சுவாரசியத்தை ஏற்படுத்தியது.
India Vs Pakistan: பேட்டிங், பந்துவீச்சில் தெறி சம்பவம்.. சரிசமமான போட்டி.. ஆசியக்கோப்பை 2025 இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் அசத்தல் ஆட்டம்..!
Sriramkanna Pooranachandiranஇந்தியா எதிர் பாகிஸ்தான் (India - Pakistan Cricket) இடையேயான ஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025) இறுதிப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (Pakistan Cricket Team) அசத்தல் ரன்கள் குவிப்பில் ஈடுபட்டது. இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு இருந்தனர்.
நாளைய வானிலை: இன்றும், நாளையும் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
Arattai App: இனி வாட்ஸ்அப் அவ்ளோதானா?.. டெக் உலகை கவரும் ‘அரட்டை’ செயலி.. இந்தியாவின் அசத்தல் ஆப்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவின் ஜோஹோ நிறுவனம் ‘அரட்டை’ (Arattai)எனும் புதிய மெசேஜிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த இணைய வேகத்திலும், மலிவு விலை ஸ்மார்ட்போன்களிலும் வேகமாக இயங்கும் இந்த ‘Made in India’ செயலி, வாட்ஸ்அப்பிற்கு வலுவான மாற்றாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Accenture Layoffs: 11,000 ஊழியர்களின் வேலைக்கு ஆப்பு வைத்த முன்னணி நிறுவனம்.. ஊழியர்களுக்கு பேரிடி..!
Sriramkanna Pooranachandiranஅக்சென்சர் நிறுவனம் கடந்த 3 மாதங்களில் மட்டும் உலகம் முழுவதும் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. AI தொழில்நுட்பம் மற்றும் மறுசீரமைப்பு காரணமாக இந்த பணிநீக்கத்தை மேற்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Today's Latest News In Tamil: கரூர் கூட்ட நெரிசல் துயரம் முதல் இந்தியா–பாகிஸ்தான் ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி வரை.. இன்றைய முக்கிய செய்திகள்.!
Sriramkanna Pooranachandiran28 செப்டம்பர் 2025ம் தேதியான இன்று பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் உள்ளூர் முதல் தேசிய அளவு வரை நடந்த ஒருசில முக்கிய விஷயங்களை லேட்டஸ்ட்லியின் இன்றைய செய்திகள் பிரிவில் (Today Latest News Tamil) தெரிந்துகொள்ளுங்கள்.
TVK Karur Stampede: கரூர் துயர சம்பவம்.. உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்த தவெக தலைவர் விஜய்.!
Sriramkanna Pooranachandiranகரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனிடையே தவெக தலைவர் விஜய் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
IND Vs PAK Asia Cup Final 2025: இந்தியா Vs பாகிஸ்தான் ஆசியக்கோப்பை 2025 இறுதிப்போட்டி.. இந்தியா செய்யப்போவது என்ன?
Sriramkanna Pooranachandiranஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025) தொடரில், இன்று (India Vs Pakistan Cricket) இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணிகள் (India National Cricket Team - Pakistan National Cricket Team) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன.
Saraswati Puja Wishes 2025 Tamil: 'கலைமகளை போற்றிடுவோம்' சரஸ்வதி பூஜை 2025 சிறப்பு வாழ்த்துக்கள் இதோ.!
Sriramkanna Pooranachandiran2025ம் ஆண்டுக்கான சரஸ்வதி பூஜையை (Saraswati Puja 2025) முன்னிட்டு சரஸ்வதி பூஜை வாழ்த்து (Happy Saraswati Puja 2025 Wishes Tamil) செய்தித்தொகுப்பு இத்துடன் உங்களுக்காக லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) இதழால் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் செய்திகளை (Today Tamilnadu News in Tamil) உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது பக்கத்தை பின்தொடரவும்.
TVK Campaign Deaths: தவெக விஜய் மக்கள் சந்திப்பில் அசம்பாவிதம்.. பலி எண்ணிக்கை கிடுகிடு உயர்வு.. கரூருக்கு புறப்படும் முதல்வர் ஸ்டாலின்.!
Sriramkanna Pooranachandiranநாமக்கல், கரூர் மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் (Tamilaga Vettri Kazhagam) பங்கேற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் (TVK Vijay Karur Campaign) கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த (Karur Tragedy) சோகம் நடந்துள்ளது. இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் (Karur News) உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
TVK Vijay in Namakkal: 'பிரியமுடன் விஜய்'தவெக தலைவர் விஜய் செயலால் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.. திணறிய நாமக்கல்.!
Sriramkanna Pooranachandiranதிருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் பரப்புரை பயணங்களை முடித்துக்கொண்ட தவெக தலைவர் விஜய் (TVK Vijay), இன்று நாமக்கல்லில் தேர்தல் பிரச்சார (Vijay Election Campaign in Namakkal) பயணம் மேற்கொண்டார். அப்போது, பல்வேறு அரசியல் (Tamilnadu Politics) கருத்துக்களை முன்வைத்து மக்களிடையே உரையாற்றி இருந்தார்.
நாளைய வானிலை: கொளுத்தும் வெயில்.. தமிழகத்தை குளிர்விக்க கொட்டப்போகும் கனமழை.. அடுத்த 7 நாட்களுக்கு எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
IND Vs PAK Asia Cup Final 2025: ஆசியக்கோப்பை 2025 தொடரில், இந்தியா Vs பாகிஸ்தான் இறுதி யுத்தம்.. எப்போது? நேரலை எப்படி? விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranகிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025) தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டியில் (India Vs Pakistan Cricket) இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணிகள் (India National Cricket Team - Pakistan National Cricket Team)மோதுகின்றன. கிரிக்கெட் செய்திகள் (Cricket News Tamil) உடனுக்குடன் படிக்க லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தை பின்தொடரும்.
Ayudha Puja 2025: ஆயுத பூஜை எப்போது?.. சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்க பூஜை செய்ய உகந்த நேரம், வழிபாட்டு முறை.!
Sriramkanna PooranachandiranAyudha Pooja 2025: 2025 ஆம் ஆண்டு ஆயுத பூஜை எப்போது வருகிறது?, நல்ல நேரம் , விரதம் இருக்க உகந்த நேரம் , சரஸ்வதியை வழிபடும் முறை என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம். கல்வி, தொழில் மற்றும் பணியில் முன்னேற்றம் பெற விரும்புபவர்கள் இப்பதிவில் முழு விபரங்களை அறிந்துகொள்ளலாம்.
Tech Layoffs 2025: அறிகுறியே இல்லாமல் வேலையை விட்டு தூக்கும் நிறுவனங்கள்?.. 204 நிறுவனங்களில் 90,000 ஊழியர்கள் பாதிப்பு.!
Sriramkanna Pooranachandiran2025 ஆம் ஆண்டு 204 தொழில்நுட்ப நிறுவனங்களில் கூகுள், மைக்ரோசாஃப்ட், மெட்டா, ஆரக்கல், சேல்ஸ் போர்ஸ், சூப்பி, TCS போன்ற நிறுவனங்களில் பெரும் பணி நீக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு 90,000 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.
Indian Bank Job: இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு.. வாய்ப்பை தவறவிடாதீங்க.. இதுதான் கடைசி தேதி.!
Sriramkanna Pooranachandiranஇந்தியன் வங்கியில் (Indian Bank Recruitment 2025) சிறப்பு அதிகாரி பதவிகளுக்கான 171 வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்தவர்கள் அக்டோபர் 13க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வாக இரண்டு கட்டங்களில் நடைபெறும்.