முக்கிய செய்தி

IRE Vs ENG 2nd T20I: அயர்லாந்து - இங்கிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை.. 2வது டி20யில் வெற்றி பெறுமா அயர்லாந்து..?

Rabin Kumar

அயர்லாந்து எதிர் இங்கிலாந்து (IRE Vs ENG T20I) அணிகள் மோதும் 2வது டி20ஐ போட்டி, நாளை (செப்டம்பர் 19) டப்லினில் நடைபெறவுள்ளது.

ஆன்லைன் கேமில் ரூ.14 லட்சம் இழப்பு.. 13 வயது சிறுவன் தற்கொலை..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.14 லட்சத்தை இழந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை (Boy Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை: தமிழகத்தில் இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!

Rabin Kumar

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

SL Vs AFG: இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்.. சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறுமா ஆப்கானிஸ்தான்..?

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் பி பிரிவில், இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 11வது லீக் போட்டி, இன்று (செப்டம்பர் 18) அபுதாபியில் நடைபெறவுள்ளது.

Advertisement

Deepika Padukone: 'கல்கி 2' படத்திலிருந்து தீபிகா படுகோனே நீக்கம்.. தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!

Rabin Kumar

கல்கி 2 படத்திலிருந்து நடிகை தீபிகா படுகோனே நடிக்க மாட்டார் என தயாரிப்பு நிறுவனம் வைஜெயந்தி மூவிஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Amazon Deforestation: அமேசான் காடழிப்பு; சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 2,253 பேர் மர்ம மரணம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

அமேசான் காடழிப்புக்கு எதிராக போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் (Environmental Activists Death) 2,253 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Gold Rate Today: தங்கம் விலை சற்று சரிவு.. இன்றைய விலை நிலவரம் இதோ..!

Rabin Kumar

சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று குறைந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இப்பதிவில் காணலாம்.

PAK Vs UAE: வேகத்தில் மிரட்டிய ஜுனைத் சித்திக்.. யுஏஇ வெற்றி பெற 147 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதும் 10வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 146 ரன்கள் அடித்துள்ளது.

Advertisement

IRE Vs ENG 1st T20I: பிலிப் சால்ட் அதிரடி பேட்டிங்.. இங்கிலாந்து அபார வெற்றி..!

Rabin Kumar

அயர்லாந்து எதிர் இங்கிலாந்து (IRE Vs ENG T20I) அணிகள் மோதிய முதலாவது டி20ஐ போட்டியில், இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

PAK Vs UAE, Toss: டாஸ் போடுவதில் ஒரு மணிநேரம் தாமதம்.. யுஏஇ அணி பவுலிங் தேர்வு..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதும் 10வது லீக் போட்டியில், யுஏஇ அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

IRE Vs ENG 1st T20I: அயர்லாந்து அணி அபார பேட்டிங்.. இங்கிலாந்து வெற்றி பெற 197 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

அயர்லாந்து எதிர் இங்கிலாந்து (IRE Vs ENG T20I) அணிகள் மோதும் முதலாவது டி20ஐ போட்டியில், முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 196 ரன்கள் அடித்துள்ளது.

IRE Vs ENG 1st T20I, Toss: அயர்லாந்துக்கு எதிரான முதலாவது டி20.. இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..!

Rabin Kumar

அயர்லாந்து எதிர் இங்கிலாந்து (IRE Vs ENG T20I) அணிகள் மோதும் முதலாவது டி20ஐ போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Advertisement

Mayiladuthurai News: 10 வருட காதல்.. வாலிபர் ஓட ஓட விரட்டி படுகொலை.., அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

மயிலாடுதுறை அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை (Teenager Murder) செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் திருமணமான பெண் ஒருவர் 15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை (Woman Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை: தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளுத்துக்கட்டப்போகும் கனமழை.. 36 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் மாலை 4 மணிவரை சென்னை, மதுரை, கன்னியாகுமரி உட்பட 36 மாவட்டங்களில்(Weather Today) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TTF Vasan Marriage: டிடிஎஃப் வாசனுக்கு திடீர் திருமணம்.. மாமா மகளை கரம்பிடித்தார்.!

Sriramkanna Pooranachandiran

டிடிஎஃப் வாசன் தனது 5 வருட காதலியான மாமா மகளை திருமணம் செய்து கொண்டார். திருமணம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Purattasi Fasting: புரட்டாசி மாத விரதங்களும், பலன்களும்.. பெருமாளின் அருளை அள்ளித்தரும் வழிபாட்டு முறைகள்.!

Sriramkanna Pooranachandiran

புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகளில் (Purattasi Saturday Fasting) விரதம் இருப்பது செல்வம், நல்வாழ்வு, புண்ணியம் கிடைக்க வழிவகை செய்யும் என்பது ஐதீகம். புரட்டாசி மாத சிறப்புகள், விரத முறைகள், பூஜைகள் மற்றும் பலன்கள் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.

Gold Rate Today: தங்கம் விலை இன்று குறைவு.. வெள்ளி விலையும் சரிவு.. விலை நிலவரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக குறைந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

வானிலை: சென்னையில் கொட்டப்போகும் மழை.. 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் காலை 10 மணிவரை சென்னை உட்பட 8 மாவட்டங்களில்(Weather Today) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Robert Redford Passes Away: நடிகர் ராபர்ட் ரெட்போர்ட் 89 வயதில் காலமானார்.. ஹாலிவுட் திரையுலகில் அதிர்ச்சி..!

Rabin Kumar

பிரபல ஹாலிவுட் நடிகரும், இயக்குநருமான ராபர்ட் ரெட்போர்ட் (Robert Redford Death) தனது 89 வயதில் காலமானார்.

Advertisement
Advertisement