முக்கிய செய்தி

BAN Vs AFG: சுழல் ஜாலம் காட்டிய ஆப்கானிஸ்தான்.. வங்கதேசம் 154 ரன்கள் குவிப்பு..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் பி பிரிவில், வங்கதேசம் எதிர் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 9வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 154 ரன்கள் அடித்துள்ளது.

வானிலை: இரவு முழுவதும் இடி, மின்னலுடன் கொட்டித்தீர்க்கப்போகும் மழை.. 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இரவு 10 மணிவரை 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

BAN Vs AFG, Toss: வங்கதேச அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. ஆப்கானிஸ்தான் சுழல் ஜாலம் பலிக்குமா..?

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் பி பிரிவில், வங்கதேசம் எதிர் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 9வது லீக் போட்டியில், வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

IND Vs PAK: கை குலுக்க மறுத்த இந்திய வீரர்கள்.. ஆசியக்கோப்பையில் இருந்து விலகும் பாகிஸ்தான்?

Sriramkanna Pooranachandiran

துபாய் ஆசியக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் அணியை 131 ரன்களில் வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டியின் பின்னர் அணிகள் (India Vs Pakistan) கைகுலுக்காமல் விலகியது. இதனால் நடுவரை நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது. நடுவரை நீக்காத பட்சத்தில் பாகிஸ்தான் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Viral Video: ஆற்றில் முதலைக்கு முத்தமிட்ட மனிதன்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

அமெரிக்காவில் ஆற்றில் தனது படகில் சென்ற நபர், முதலைக்கு முத்தமிட்ட வீடியோ (Crocodile Viral Video) ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

'தம்பி வா.. தலைமை தாங்க வா' - தவெக தலைவர் விஜயை முதல்வர் பதவிக்கு அழைத்த அண்ணா.. தீயாய் பரவும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை தவெக தலைவர் விஜய்யை புகழ்ந்து பேசும் வீடியோ தீயாய் பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோ விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Apollo Tyres: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சர்.. அப்பல்லோ டயர்ஸ் ரூ.579 கோடிக்கு ஒப்பந்தம்..!

Rabin Kumar

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சராக அப்பல்லோ டயர்ஸ் (Apollo Tyres Indian Cricket Team Jersey Sponsor) அறிவிக்கப்பட்டுள்ளது.

Dog Bite Treatment: நாய் கடித்த பின்னர் செய்ய வேண்டியது என்ன? இந்த விஷயங்களை நோட் பண்ணுங்க.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டில் சமீபகாலமாக நாய் கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நகராட்சி சார்பில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே நாய் கடித்த உடன் என்ன செய்ய வேண்டும்? ரேபிஸ் தடுப்பூசி, காயத்தை சுத்தம் செய்வது உள்ளிட்ட முக்கிய வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Advertisement

LPG Cylinder Tax: கேஸ் சிலிண்டருக்கு 55% வரியா? தமிழக அரசு விளக்கம்.!

Sriramkanna Pooranachandiran

சமையல் எரிவாயுவிற்கு அரசு 55% வரி விதிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை தெளிவுபடுத்த உண்மையில் LPG சிலிண்டருக்கு எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது? என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

வானிலை: 18 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப்போகும் மழை.. மக்களே குடையோடு போங்க.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இரவு 7 மணிவரை கடலூர், தூத்துக்குடி உட்பட 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

சிட்னி உணவகத்தில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி.. 7 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

Rabin Kumar

ஆஸ்திரேலியாவில் உணவகம் ஒன்றில் விஷவாயு (Gas Leak) தாக்கி 25 வயது நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை: அடுத்த 4 நாட்களுக்கு மிரட்டப்போகும் கனமழை.. இன்றைய, நாளைய வானிலை நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் திருப்பத்தூர், வேலூர் உட்பட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Advertisement

Gemini AI Couple Photo Prompts: ரெட்ரோ Couple முதல் சிறுவயது நினைவை கட்டியணைப்பது வரை.. உங்களுக்கான டிரெண்டிங் பிராம்ட்ஸ்.!

Sriramkanna Pooranachandiran

கூகுள் ஜெமினி ஏஐ மூலம் தங்களது புகைப்படங்களை ரெட்ரோ Couple, போலாராய்டு, மாடலிங் ஸ்டைலில் எடிட் செய்து இன்ஸ்டாவில் பதிவிடுவது தற்போது ட்ரெண்டிங்காக மாறியுள்ளது. தங்களுக்கு தேவையான அனைத்து வித பிராம்ட்ஸ்களும் இந்த செய்தித்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

Gold Rate Today: ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்.. டஃப் கொடுக்கும் வெள்ளி.. கிடுகிடு உயர்வு.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Income Tax Returns Filing: வருமான வரி பதிவு தாக்கல் தேதி நீட்டிப்பு.. வருமான வரித்துறை அதிரடி உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

தனிநபர் வருமான வரி ரிட்டன்ஸ் (Income Tax Returns Filing Last Date) தாக்கல் செய்ய செப்டம்பர் 15ம் தேதியுடன் காலக்கெடு முடிந்துவிட்ட நிலையில், கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வழங்கி வருமான வரித்துறை (Income Tax Department) உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஐடிஆர் பைல் (ITR Filing) செய்யாதவர்கள் இன்று (செப்டம்பர் 16) ஒரு நாளுக்குள் பதிவு செய்துகொள்ளலாம்.

Owen Cooper: எம்மி விருதுகள் 2025; 15 வயதில் சாதனை படைத்த சிறுவன்..!

Rabin Kumar

இங்கிலாந்தை சேர்ந்த ஓவன் கூப்பர், தனது 15 வயதில் 'எம்மி' விருதை (Emmy Awards 2025) வென்று மாபெரும் சாதனை படைத்துள்ளார்.

Advertisement

SL Vs HKG: ஹாங்காங் நிலையான ஆட்டம்.. இலங்கை வெற்றிக்கு 150 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் பி பிரிவில், இலங்கை எதிர் ஹாங்காங் அணிகள் மோதும் 8வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி 149 ரன்கள் அடித்துள்ளது.

UAE Vs OMA: முதல் வெற்றியை பதிவு செய்தது யுஏஇ.. ஓமன் அணி படுதோல்வி..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், ஐக்கிய அரபு அமீரகம் எதிர் ஓமன் அணிகள் மோதிய 7வது லீக் போட்டியில், யுஏஇ அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

SL Vs HKG, Toss: ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டி.. இலங்கை டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் பி பிரிவில், இலங்கை எதிர் ஹாங்காங் அணிகள் மோதும் 8வது லீக் போட்டியில், இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

UAE Vs OMA: யுஏஇ அணி அதிரடி பேட்டிங்.. ஓமன் வெற்றி பெற 173 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், ஐக்கிய அரபு அமீரகம் எதிர் ஓமன் அணிகள் மோதும் 7வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 172 ரன்கள் அடித்துள்ளது.

Advertisement
Advertisement