முக்கிய செய்தி
மகளின் நண்பருடன் கள்ளக்காதல்.. வசமாக சிக்கிக்கொண்ட பெண்.. நடந்தது என்ன?
Sriramkanna Pooranachandiran18 வயதுடைய மகளின் காதலனுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண், அவருடன் சேர்ந்து வாழ சொந்த வீட்டில் ரூ.10 இலட்சம் மதிப்பிலான நகைகளை திருடிய சம்பவம் மும்பையில் அரங்கேறி இருக்கிறது. இறுதியில் திருட்டு வழக்கில் கள்ளக்காதல் வயப்பட்ட பெண்ணின் செயல் காவல் துறையினரின் விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது.
Earthquake in Russia: ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு.!
Sriramkanna Pooranachandiranகடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் (Russia Earthaquake Today) சுனாமி ஏற்பட்டது. அதேபோன்று, இன்றும் அதே பகுதியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை (Tsunami Warning) விடுக்கப்பட்டுள்ளது.
MK Stalin: 'பழைய எதிரி, புதிய எதிரி' எந்த கொம்பனாலும்.. மு.க. ஸ்டாலின் பரபரப்பு மடல்.! கரூரில் திமுக முப்பெரும் விழா அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதிமுக முப்பெரும் விழா 2025 (DMK Mupperum Vizha Karur) கரூரில் பிரம்மாண்டமாக நடைபெறும் நிலையில், அதற்கு அழைப்பு விடுத்தது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) கட்சித் தொண்டர்களுக்கு மடல் அனுப்பி இருக்கிறார். அந்த மடலில், பழைய எதிரியான அதிமுக, பாஜக உட்பட கட்சிகள், புதிய எதிரியான விஜயின் தவெக (TVK Vijay) ஆகிய கட்சிகளை மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார்.
Siragadikka Aasai: முத்து சிறார் ஜெயிலுக்கு போன காரணம் என்ன? உண்மையை அறியும் மீனா.. முக்கிய திருப்பத்தில் சிறகடிக்க ஆசை சீரியல்.!
Sriramkanna Pooranachandiranவிஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai), முத்துவின் வாழ்க்கையில் இளவயதில் நடந்த நிகழ்வுகள் குறித்த உண்மையை மீனா அறிந்துகொள்கிறார். இந்த காட்சிகள் வரும் வாரம் ஒளிபரப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TVK Vijay Campaign Trichy: ஜனநாயக போருக்கு தயார்.. சொன்னீர்களே.. செய்தீர்களா?.. திமுக கோட்டையில் விஜயின் தெறி பேச்சு.. ஆளுங்கட்சிக்கு எதிராக போர் முழக்கம்.! ஸ்தம்பித்துப்போன திருச்சி.!
Sriramkanna Pooranachandiranதமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Tamilaga Vettri Kazhagam President Vijay) இன்று திருச்சியில் தனது முதல் தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொண்டார். இந்த நிகழ்வின்போது தவெக தொண்டர்கள் (TVK Vijay Election Campaign in Trichy) விஜய்க்கு திரளான வரவேற்பு அளித்தனர்.
ENG Vs SA 2nd T20I, Toss: தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து..?
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (ENG Vs SA T20I) அணிகள் மோதும் 2வது டி20ஐ போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
PAK Vs OMA: பாகிஸ்தான் 160 ரன்கள் குவிப்பு.. வெற்றி பெறுமா ஓமன் அணி..?
Rabin Kumarஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், பாகிஸ்தான் எதிர் ஓமன் அணிகள் மோதும் 4வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 160 ரன்கள் அடித்துள்ளது.
PAK Vs OMA, Toss: பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. சமாளிக்குமா ஓமன் அணி..?
Rabin Kumarஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், பாகிஸ்தான் எதிர் ஓமன் அணிகள் மோதும் 4வது லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
Viral Video: அணையில் குதித்து இளம்பெண் தற்கொலை.. அதிர்ச்சிகர வீடியோ வைரல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் தடுப்பணையில் இருந்து குதித்து 19 வயது இளம்பெண் தற்கொலை (Young Girl Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
BAN Vs SL: வங்கதேசம் - இலங்கை 5வது லீக் மேட்ச்.. நாளை பலப்பரீட்சை..!
Rabin Kumarஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் பி பிரிவில், வங்கதேசம் எதிர் இலங்கை அணிகள் மோதும் 5வது லீக் போட்டி, நாளை (செப்டம்பர் 13) அபுதாபியில் நடைபெறவுள்ளது.
Amazon Now: 10 நிமிடத்தில் டெலிவரி.. 3 நகரங்களில் சேவையை விரிவுபடுத்தும் அமேசான்..!
Rabin Kumarஇந்தியாவின் 3 நகரங்களில் வெறும் 10 நிமிடங்களில் (10 Minute Delivery) அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் வகையில் அமேசான் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.
Moto Pad 60 Neo: மோட்டோ 5ஜி டேப்லெட் அறிமுகம்.. மோட்டோ பேட் 60 நியோ விலை, சிறப்பம்சங்கள் இதோ..!
Rabin Kumarமோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ பேட் 60 நியோ 5ஜி டேப்லெட் மாடலை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது.
Pothys Income Tax Raid: போத்தீஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை.. 25 இடங்களில் அதிரடி.!
Sriramkanna Pooranachandiranவருமான வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில், போத்தீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை, மதுரை, கோவை, நெல்லை, இராஜபாளையம் உட்பட 25 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
CP Radhakrishnan: துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி. ராதாகிருஷ்ணன்..!
Sriramkanna Pooranachandiranதுணை குடியரசு தலைவராக சி.பி ராதாகிருஷ்ணன் (CP Radhakrishnan Sworn) பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
Gold Rate Today: ரூ.82,000ஐ நெருங்கும் தங்கம் விலை.. வெள்ளி விலையும் உச்சம்..!
Sriramkanna Pooranachandiranசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.81,920 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம், வெள்ளி விலை (Gold Rate Today in Chennai) உயர்ந்து வருவது நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
PAK Vs OMA: பாகிஸ்தான் - ஓமன் 4வது லீக் போட்டி.. துபாயில் நாளை மோதல்..!
Rabin Kumarஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், பாகிஸ்தான் எதிர் ஓமன் அணிகள் மோதும் 4வது லீக் போட்டி, நாளை (செப்டம்பர் 12) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Viral Video: பேருந்து ஓட்டுநருக்கும் பெண் பயணிக்கும் இடையே நடந்த கைகலப்பு.. வீடியோ வைரல்..!
Rabin Kumarபெங்களூருவில் பிஎம்டிசி பேருந்து ஓட்டுநருக்கும் பெண் பயணிக்கும் (Fight Between Driver and Female Passenger) இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மாறிமாறி அடித்துக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
BAN Vs HKG: வங்கதேச அணி அபார பந்துவீச்சு.. வெற்றிக்கு 144 ரன்கள் இலக்கு..!
Rabin Kumarஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் பி பிரிவில், வங்கதேசம் எதிர் ஹாங்காங் அணிகள் மோதும் 3வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி 143 ரன்கள் அடித்துள்ளது.
Google Gemini 3D Ai Photo Editing: கூகுள் ஜெமினி ஏஐ போட்டோ ட்ரெண்டிங்.. அரசியல் முதல் நிகழ்வு வரை.. கைவரிசையை காண்பிக்கும் நெட்டிசன்கள்.!
Sriramkanna Pooranachandiranஇன்ஸ்டாகிராமில் எப்போதும் புதுவிதமான விஷயங்கள் அதிகம் ட்ரெண்டாகும். அந்த வகையில், கூகுள் ஜெமினி 3டி ஏஐ போட்டோ எடிட்டிங் வைரலாகி பலரும் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.
BAN Vs HKG, Toss: ஹாங்காங் எதிரான 3வது லீக் போட்டி.. வங்கதேச அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..!
Rabin Kumarஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் பி பிரிவில், வங்கதேசம் எதிர் ஹாங்காங் அணிகள் மோதும் 3வது லீக் போட்டியில், வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.