முக்கிய செய்தி

Indonesia Earthquake: இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்.. தெறித்து நடுத்தெருவிற்கு ஓடி வந்த மக்கள்..!

Backiya Lakshmi

WhatsApp Scam Call Alert: வாட்சப் வழியாக புதிய மோசடி; மக்களே கவனமாக இருங்க... மத்திய அரசு எச்சரிக்கை..!

Sriramkanna Pooranachandiran

அறியாமை என்ற வார்த்தையை பயன்படுத்தி நவீன யுகத்தில் மக்கள் இழந்த விஷயங்கள் ஏராளம். பணத்தில் தொடங்கி தனிநபரின் நம்பிக்கை முதல் ஒவ்வொரு விஷயமும் இன்று கேள்விக்குறியாகி வருகிறது.

Nutrients In Sesbania Grandiflora: அகத்திக் கீரையில் இவ்வளவு நன்மைகளா..! - விவரம் உள்ளே..!

Rabin Kumar

அகத்திக்கீரை சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Amazon Bazaar: இனி கம்மியான விலையில் தரமான பொருட்களை வாங்கலாம்.. அமேசானின் அசத்தலான புதிய பஜார்..!

Backiya Lakshmi

அமேசான் இந்தியா நிறுவனமானது தனது ஆப்பில் 'பஜார்' என்கிற புதிய ஸ்டோரை அறிமுகம் செய்துள்ளது.

Advertisement

UFO Spotted on Texas: சூரிய கிரகணத்தின்போது அதிர்ச்சி; பறக்கும் தட்டுகளை நேரில் கண்ட மக்கள்.. உலாவிய ஏலியன்.!

Sriramkanna Pooranachandiran

பால்வழி அண்டத்தில் நாம் மட்டும் தனித்து விடப்படவில்லை என்றாலும், பிற கிரகங்களில் வசிப்போரின் வாழ்வியல் குறித்து தெரிந்துகொள்ளும் விசயங்களுக்காக ஆராய்ச்சிகள் தொடருகின்றன.

Floods Surround 10 Thousand Houses: 10 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம்; வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்..!

Rabin Kumar

ரஷ்யாவில் கனமழை காரணமாக சுமார் 10 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

Jadeja Teases CSK Fans for Fun: ரசிகர்களை ஏமாற்றி தோனிக்கு வழிவிட்ட ஜடேஜா; மைதானத்தில் நடந்த கலகலப்பு சம்பவம்.! வைரல் வீடியோ இதோ.!

Sriramkanna Pooranachandiran

தொடர் 2 தோல்விகளுக்கு பின்னர் சென்னை அணி தற்போது ஐபிஎல் போட்டியில் தனது வெற்றியை உறுதி செய்துள்ளது. இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Special Bus For Election: 2024 மக்களவை பொதுத்தேர்தல் எதிரொலி.. வாக்காளர்களுக்காக சிறப்பு பேருந்து..! விபரம் இதோ.!

Backiya Lakshmi

சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக ஏப்ரல் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

Advertisement

Minor Girl Sexual Harassing By Police Officer: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தலைமை காவலர் மீது போக்சோ வழக்கு..!

Rabin Kumar

திருநெல்வேலியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த தலைமை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Thalapathy Vijay Spiritual Temple Visit: அப்பாவைப் பார்க்க போன அண்ணா.. தலைவர் விஜய் சாய்பாபா கோவிலில் தரிசனம்..!

Backiya Lakshmi

துபாய் சாய்பாபா கோவிலில் நடிகர் விஜய் தரிசனம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Pear Lassi Recipe: லஸ்ஸி பிரியர்களுக்காக.. பேரிக்காய் லஸ்ஸி செய்வது எப்படி?.!

Backiya Lakshmi

கோடைக்காலம் வந்துவிட்டது. உங்கள் குழந்தைகள் ஏதாவது குளு குளுனு குடிக்க கேட்டா இத செஞ்சு கொடுங்கள்.

Mango Rasam: மாங்காய் வற்றல் ரசம் செய்வது எப்படி..? -விவரம் இதோ..!

Rabin Kumar

மாங்காய் வற்றல் ரசம் செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

Advertisement

Young Woman Killed Teenager: புகைபிடிப்பதை முறைத்து பார்த்த வாலிபர்; கத்தியால் குத்தி கொலை செய்த இளம்பெண்..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் இளம்பெண் புகைபிடிப்பதை உற்றுப் பார்த்த வாலிபரை அந்த இளம்பெண் தான் வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

Ather Energy's Halo Smart Helmet: எல்லா ஹெல்மெட்டும் உயிரை காப்பாத்தாது.. ஏத்தர் ஹாலோ ஸ்மார்ட் ஹெல்மெட் அறிமுகம்..!

Backiya Lakshmi

ஏத்தர் நிறுவனம் தனது புதிய ஏத்தர் ஹாலோ என்ற ஹெல்மெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

Cashew Cake: முந்திரி கேக் செய்வது எப்படி..? - விவரம் உள்ளே..!

Rabin Kumar

வாயில் வைத்த உடனே கரையும் சுவையான முந்திரி கேக் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காண்போம்.

Landslide On The National Highway: தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பாறைகள் விழுந்து போக்குவரத்து தடை - 10 மணிநேரம் கடுமையான பாதிப்பு..!

Rabin Kumar

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சுமார் 10 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Bomb Experts Raid In Sankarankoil Taluk Office: தேர்தல் எதிரொலி... சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை..!

Backiya Lakshmi

தென்காசி மாவட்ட சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

Grandmother Murder: குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து தகராறு; பாட்டியின் கழுத்தை நெரித்து கொலை - பேரன் வெறிச்செயல்..!

Rabin Kumar

ஆந்திர பிரதேசத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து பிரச்சனையில் தனது பாட்டியை பேரன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Manager Spots RCB Fan on TV: "மாட்டுனீய டா.. பம்பரக்கட்ட மண்டையா.." எனப் பிடித்த மேனேஜர்.. சிக்கினாண்டா சிவனாண்டி.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

ஐபிஎல் 2024 போட்டியைப் பார்ப்பதற்காக அலுவலகம் விட்டு சீக்கிரமாக சென்ற ஆர்சிபி ரசிகரை, டிவியில் பார்த்த மேனேஜர் பதிவிட்ட சமூகவலைத்தளப் பதிவு வைரலாகி வருகிறது.

ISRO's Aditya-L1 to Track Sun: "மிஸ் பண்ணிராதீங்க.. அப்றம் 20 வருஷம் கழிச்சு வருத்தப்படுவீங்க.." இன்றைய சூரிய கிரகணத்தை ட்ராக் செய்யப் போகும் இஸ்ரோ..!

Backiya Lakshmi

இந்தியாவின் சோலார் மிஷன் ஆன ஆதித்யா எல்1 விண்கலம், இன்று நடக்கவுள்ள சூரிய கிரகணத்தை கண்காணிக்க உள்ளது.

Advertisement
Advertisement