முக்கிய செய்தி
Trending Video: யானை வந்திருச்சு ஓடுங்கடா.. ஊருக்குள் புகுந்த ஒற்றைக்கொம்பன்.. தலைதெறிக்க ஓடிய கோவை மக்கள்.!
Sriramkanna Pooranachandiranமலைமீது இருந்து இறங்கி வந்த ஒற்றைக்கொம்பன் யானை, இன்று கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் நரசிபுரம் பகுதியில் மக்களை பதறவைத்த சம்பவம் நடந்துள்ளது.
Lunar Eclipse 2025: இன்னும் 8 நாட்கள் தான்.. வானில் ஏற்படப்போகும் மாற்றம்.. ரத்த நிலவை காண தயாராகுங்கள்.!
Sriramkanna Pooranachandiranவானில் பல ஆண்டுகளுக்கு பின் விந்தையாக ரத்த நிலா என்ற சந்திர கிரகணம் (Lunar Eclipse Blood Moon 2025) செப்டம்பர் மாதம் 7ம் தேதி நடைபெறுகிறது.
Health Warning: இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிடுறீங்களா? இன்ஸ்டன்ட் மரணத்துக்கு வாய்ப்பு.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranநூடுல்ஸ் சமைப்பது சமையலில் எளிமை என்ற பெயரில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் (Instant Noodles Death) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மரணம் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
Gold Rate Today: புதிய உச்சம் தொட்ட தங்கம்.. டஃப் கொடுக்கும் வெள்ளி.. 2 நாட்களில் ரூ.1,720 உயர்வு.. ஷாக் நிலவரம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டது. தங்கத்தின் விலை ரூ.77,000ஐ நெருங்குகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
செல்போன் கவரில் பணத்தை வைக்கும் நபரா நீங்கள்?.. இந்த தவறை மறந்தும் செஞ்சிடாதீங்க.!
Sriramkanna Pooranachandiranசெல்போன் கவரில் ஏடிஎம் கார்டு அட்டை மற்றும் பணத்தை வைப்பதால் அது சூடாகி செல்போன் வெடிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.
AFG Vs PAK: பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா அபாரம்.. ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 183 ரன்கள் இலக்கு..!
Rabin Kumarமுத்தரப்பு டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் (AFG Vs PAK T20I) அணிகள் மோதும் முதலாவது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 182 ரன்கள் அடித்துள்ளது.
ZIM Vs SL 1st ODI: இலங்கை த்ரில் வெற்றி.. ஜிம்பாப்வே இறுதிவரை போராடி தோல்வி..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் இலங்கை (ZIM Vs SL ODI) அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
AFG Vs PAK, Toss: ஆப்கானிஸ்தானிற்கு எதிரான தொடக்க ஆட்டம்.. டாஸ் வென்று பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு..!
Rabin Kumarமுத்தரப்பு டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் (AFG Vs PAK T20I) அணிகள் மோதும் முதலாவது போட்டியில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
கர்ப்பிணி பெண் வீட்டில் சடலமாக மீட்பு.. வரதட்சணை புகாரில் கணவர் கைது..!
Rabin Kumarபெங்களூருவில் ஐடி ஊழியரான கர்ப்பிணி பெண் (Pregnant Woman Found Dead) வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ZIM Vs SL 1st ODI: இலங்கை அபார பேட்டிங்.. ஜிம்பாப்வே வெற்றி பெற 299 ரன்கள் இலக்கு..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் இலங்கை (ZIM Vs SL ODI) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 298 ரன்கள் அடித்துள்ளது.
சூனியத்தை எடுக்க பேரனை தலை துண்டித்து நரபலி கொடுத்த தாத்தா.. திக் திக் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஉத்திரபிரதேசத்தில் சூனியத்தை எடுப்பதாக பேரனை தலை துண்டித்து தாத்தா நரபலி கொடுத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
'தனது மனைவியால் உயிருக்கு ஆபத்து' - கணவர் பரபரப்பு புகார்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் தனது மனைவியால் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக (Family Dispute) கணவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
Gold Rate Today: ரூ.76,000ஐ கடந்தது தங்கம் விலை.. ஒரேநாளில் வரலாறு காணாத புதிய உச்சம்.. கிடுகிடு உயர்வு.. ஷாக் நிலவரம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை ரூ.76,000ஐ கடந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
வானிலை: கோவை, தென்காசி உட்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. இன்றைய வானிலை நிலவரம் என்ன?.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் நீலகிரி, தேனி உட்பட 4 மாவட்டங்களில் கனமழைக்கு (Weather Today) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Vishal & Sai Dhanshika: எளிமையாக நடந்து முடிந்த விஷால் - சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்.. விரைவில் திருமணம்.. குவியும் வாழ்த்துக்கள்.!
Sriramkanna Pooranachandiranவிஷாலின் 48 வது பிறந்தநாளான இன்று விஷால் - சாய் தன்ஷிகாவின் திருமண நிச்சயதார்த்தம் (Vishal - Sai Dhanshika Engagement) அவர்களது பெற்றோர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது.
Madhampatty Rangaraj: "என்னை 7 மாத கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்" - மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார்.!
Sriramkanna Pooranachandiranஜாய் கிரிசில்டா சென்னையில் உள்ள காவல் ஆணையரகத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj) தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ளார்.
PM Modi Japan Visit: ஜப்பானில் பிரதமர் நரேந்திர மோடி.. ஜப்பானியர்கள், இந்தியர்கள் உற்சாக வரவேற்பு.!
Sriramkanna Pooranachandiranபிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றடைந்தார். அங்கு பிரதமருக்கு ஜப்பானிய மக்களும், இந்தியர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Health Warning: மூளையை உண்ணும் அமீபா .. உயிரைப்பறிக்கும் ஆபத்து.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranமனிதர்களின் மூக்கு வழியாக நுழையும் அமீபா மூளையை தாக்கி உயிரிழப்பு ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டுள்ளது. இதனால் கேரளாவில் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Gold Rate Today: தங்கம் விலை இன்று ரூ.520 உயர்வு.. புதிய உச்சத்தை நெருங்கும் தங்கம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை ரூ.75,000ஐ கடந்து தற்போது ரூ.76,000ஐ நோக்கி பயணித்து வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
ZIM Vs SL 1st ODI: ஜிம்பாப்வே - இலங்கை மோதும் முதலாவது ஒருநாள் போட்டி.. நாளை பலப்பரீட்சை..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் இலங்கை (ZIM Vs SL ODI) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி, நாளை (ஆகஸ்ட் 29) ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.