முக்கிய செய்தி

Wife And Daughters Suicide Attempt: மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்த கணவர்; மனைவி, மகள்கள் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி..!

Rabin Kumar

விழுப்புரத்தில் மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு செய்து வந்த கணவரால், மனமுடைந்து மனைவி மற்றும் 3 மகள்கள் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Andhra Pradesh Eluru Temple Theft: வடிவேலு ஸ்டைலில் சாமி கும்பிட்டப் படியே ஆத்தாவிடம் ஆட்டையப் போட்ட திருடர்.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

ஆந்திர மாநிலம் எலுரு சத்திரம்பாடு சவுபாக்யலட்சுமி கோவிலில் பக்தர் போல் வேடமணிந்து வந்த நபர், திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Explosed Apartment: அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது தளத்தில் வெடிவிபத்து - 3 பேர் பலி..!

Rabin Kumar

பிரான்ஸ் நாட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

BJP Annamalai Election Campaign In Coimbatore: அண்ணாமலைக்கு அன்புடன் ஆடு வழங்கிய பாசக்கார விவசாயி: தாயுள்ளத்தோடு நெகிழ்ச்சி செயல்.!

Backiya Lakshmi

கோவை மக்களவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார்.

Advertisement

Pushpa 2 The Rule Teaser: இரண்டு புஜங்களையும் முறுக்கி கொண்டு வரும் அல்லு அர்ஜுன்.. புஷ்பா தி ரூல் படத்தின் மிரட்டலான டீசர் வெளியீடு..!

Backiya Lakshmi

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியானது.

TN Weather Report: தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Backiya Lakshmi

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Prostitution Gang Arrested: ஸ்பா பெயரில் பலான தொழில்: அதிரடி ரைய்டு விட்டு, 4 பெண்களை மீட்ட காவல்துறையினர்.. தரமான சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

மசாஜ் சென்டருக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து, ஹைடெக் முறையில் விபச்சாரம் நடத்திய கும்பல் ஒன்று அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளது.

Nagpur Truck Rammed into Accident: ஆம்புலன்ஸ் உட்பட 12 வாகனங்கள் மீது மோதிய கனரக லாரி: 4 பேர் பலி.. தறிகெட்ட வேகத்தால் நொடியில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

பாலத்தில் அதிவேகமாக கீழ் நோக்கி பாய்ந்த கனரக லாரி, முன்னாள் சென்ற வாகனங்கள் மீது மோதி விபத்துகுள்ளானது. இதில் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நான்கு பேர் பலியாகி இருக்கின்றனர். பல வாகனங்கள் சேதமாகி உள்ளன.

Advertisement

IPL 2024 Point Table Update: ஐபிஎல் 2024-ல் முதல் 21 போட்டிகள் நிறைவு; புள்ளி பட்டியலில் கிங்மேக்கர் யார் விபரம்? இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்திய ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய ஐபிஎல் தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. தற்போது ஐபிஎல் போட்டியில் புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது.

BJP Chief Wife Car Stolen Case: பாஜக தேசியத்தலைவர் மனைவியின் கார் திருடுபோன விவகாரம்; கார் மீட்பு, 2 பேர் அதிரடி கைது..!

Sriramkanna Pooranachandiran

மல்லிகா நட்டாவின் பெயரில் பதிவு செய்யப்பட்ட காரை, ஓட்டுனர் சர்விஸ் மையத்தில் விட்டிருந்த நிலையில், அங்கிருந்து காரை இருவர் கும்பல் திருடிச்சென்றது தெரியவந்துள்ளது.

Indian 2 Release Update: "சேனாபதியின் மறுபிரவேசம்" தயாராகுங்கள் ரசிகர்களே: இந்தியன்-2 அப்டேட் வெளியிட்ட கமல் ஹாசன்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

கோடிக்கணக்கான திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூலை மாதம் திரைக்கு வருவது கமல் ஹாசனின் அறிவிப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Father In Law Killed by Accident: ஜமீன் பரம்பரையை ஓசிசோறு என அசிங்கப்படுத்திய மாமனார்; லாரியை விட்டு அடித்துத்தூக்கிய மருமகன்.. தூத்துக்குடியில் பகீர் கொலை.!

Sriramkanna Pooranachandiran

மாமனார் - மருமகன் இடையே நடந்த வாக்குவாதம் காரணமாக எழுந்த மனப்பிரச்சனையில், மாமனாருக்கு பாடம் கற்பிப்பதாக நினைத்த மருமகன் கொலை வழக்கில் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்ட பகீர் சம்பவம் கோவில்பட்டி அருகே நடந்துள்ளது.

Advertisement

Tiruppur Shocker: வாய்க்காலில் குளிக்கச்சென்ற 2 இளம்பெண் உட்பட 3 பேர் பலி; நீரின் வேகம் புரியாத விபரீதத்தால் திருப்பூரில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

பிஏபி வாய்க்காலில் நீரின் வேகம் அதிகமாக இருந்தபோதிலும், அதில் அலட்சியமாக குளித்துக்கொண்டு இருந்த 2 பெண்கள், 1 ஆண் என மூன்று உறவினர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Earthquake Today: லடாக், அந்தமான், ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்; நிலநடுக்க ஆய்வு மையம் உறுதி.!

Sriramkanna Pooranachandiran

நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் அந்தமான், லடாக், ஆப்கானிஸ்தான் சந்தித்தன. இதனால் பெரிய அளவிலான சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.

Married Woman Suicide: கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை..!

Rabin Kumar

கடலூரில் கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Benefits Of Jackfruit: பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..? - விவரம் உள்ளே..!

Rabin Kumar

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தின் நன்மைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Advertisement

ATM Machine Robbery: நள்ளிரவில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் - காவல்துறையினர் தீவிர விசாரணை..!

Rabin Kumar

கிருஷ்ணகிரியில் மர்ம நபர்கள் சிலர் வெல்டிங் எந்திரம் மூலம் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து 10 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man Raped And Killed The Minor Girl To Life Imprisonment: 5 வயது சிறுமி பலாத்காரம்; கழுத்தை நெரித்து கொலை செய்த ஆசாமிக்கு ஆயுள் தண்டனை..!

Rabin Kumar

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்தவருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Teacher Arrested For Misbehaving With Schoolgirl: பள்ளி மாணவியிடம் தகாத முறையில் ஈடுபட்ட ஆசிரியர் கைது..!

Rabin Kumar

திருப்பூரில் பள்ளியில் படிக்கும் மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட ஆசிரியரை கண்டித்து முற்றுகை போராட்டம் நடந்ததால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

Mango Faluda Icecream: மாம்பழ ஃபலூடா செய்வது எப்படி..? - விவரம் உள்ளே..!

Rabin Kumar

கோடைகாலத்தில் மாம்பழ ஃபலூடா ஐஸ்க்ரீம் எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Advertisement
Advertisement