முக்கிய செய்தி

Teacher Arrested by Pocso Act: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் போக்ஸோவில் கைது.!

Sriramkanna Pooranachandiran

வகுப்பறைகளில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லையை கொடுத்து வந்த ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

Flight Service Cancelled Due To Heavy Rain: கனமழை காரணமாக விமான சேவை ரத்து - பயணிகள் அவதி..!

Rabin Kumar

ஆஸ்திரேலியாவில் தொடர் கனமழை பெய்து வருவதால் 100-க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகள் அனைவரும் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

Girl Saves Sister Life Using Alexa: தங்கையை தாக்க வந்த குரங்கை, அலெக்ஸ்சாவால் தலைதெறிக்க ஓடவைத்த சிறுமி; பாராட்டுதலை பெரும் சாதுர்ய நடவடிக்கை.!

Sriramkanna Pooranachandiran

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குரங்கை சிறுமி ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு விரட்டியதால், அவரின் தங்கை காப்பாற்றப்பட்டுள்ளார்.

Lightning Strikes Liberty Statue: அம்மாடியோவ்... மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்; அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையில் தாக்கிய மின்னல்.!

Sriramkanna Pooranachandiran

விடுதலை தேவியின் அக்னி சுடரை ஏற்றி வைப்பதுபோல மின்னல் தாக்கிய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

Advertisement

Indian Student in US Died: இந்திய மாணவி அமெரிக்காவில் மரணம்; தொடரும் சோகம்.. கண்ணீரில் பெற்றோர்.!

Sriramkanna Pooranachandiran

ஓஹியோ மாகாணத்தில் வசித்து வந்த இந்திய மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து இருக்கிறார். அவரின் மரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Germany Cops Uniform: பேண்ட் இல்லாமல் பணிக்கு வரும் காவலர்கள்; ஜெர்மனியில் சர்ச்சை சம்பவம்.. காரணம் என்ன?..!

Sriramkanna Pooranachandiran

அரசுக்கு நூதன எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், காவல் துறையினர் ஜெர்மனியில் வித்தியாசமான முறையில் செயல்பட்டது கவனத்தை பெற்றுள்ளது.

Minor Girl Dies by Suicide: 3 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; மனமுடைந்த சிறுமி தற்கொலை.. 10 நாட்கள் ஊசலாடி பிரிந்த உயிர்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 9 நாட்களாக மருத்துவமனையில் உயிருக்கு போராடிய சிறுமி ஒருவர், இறுதியில் சிகிச்சை பலனின்றி தற்கொலை செய்துகொண்டார். கூட்டுப்பாலியல் வன்முறை சம்பவத்தால் சிறுமி வாழ்க்கையை முடித்துக்கொண்ட துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Dindigul Shocker: ஆண் நண்பர்கள் முன் அக்கா - தங்கைக்கு பாலியல் தொல்லை; திண்டுக்கல்லில் இளைஞர்களை கட்டிப்போட்டு பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

கோவில் திருவிழாவுக்கு சென்று வந்த ஜோடிகளை மறித்து மிரட்டி தங்களுடன் அழைத்துச்சென்ற கும்பல், அக்கா - தங்கையை அவர்களின் ஆண் நண்பர்கள் முன்பு பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

SRH Vs CSK Highlights: சென்னை அணியை பந்துவீச்சில் மிரட்டித்தள்ளிய ஹைதராபாத்; திணறிய சிங்கங்களை வீழ்த்திய சன் ரைஸஸ்.!

Sriramkanna Pooranachandiran

ஹைதராபாத் அணியின் சார்பில் விளையாடிய டார்விஸ், அபிஷேக் ஆகியோரின் சிறப்பான ஆட்டம், தொடக்கம் முதலே அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது.

Tips for Exercising Safely: எலும்பே நலம்தானா?.. உடற்பயிற்சி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை..!

Backiya Lakshmi

நாம் உடற்பயிற்சி செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்

Minor Girl Forced Marriage: பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் - பெற்றோர் உட்பட 5 பேர் மீது வழக்கு..!

Rabin Kumar

கேரளாவில் 15 வயது பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hardik Pandya Offers Prayers at Somnath Temple: சோம்நாத் சிவனை கையில் தொட்டு, பயபக்தியுடன் அபிஷேக பூஜை வழிபாடு: ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி செயல்.!

Backiya Lakshmi

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சோம்நாத் கோவிலில் வழிபாடு மேற்கொண்டுள்ளார்.

Advertisement

Sweet Mango Pickle: சுவைமிக்க, இனிப்பான மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வது..? - விவரம் உள்ளே..!

Rabin Kumar

பலமாதங்கள் வரை கெடாமல் இருக்கக்கூடிய இனிப்பு மாங்காய் ஊறுகாய் எவ்வாறு செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

Shruti Haasan To Star In Indo-UK Movie: "அட நம்ப ஆண்டவர் பொண்ணாச்சே.. சும்மாவாப்பா.." எகிறும் சென்னை ஸ்டோரி ஹைப்..!

Backiya Lakshmi

சர்வதேச படத்தில் ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளார்.

Hostel Roof Collapse: மேற்கூரை இடிந்து விபத்து; பள்ளி மாணவிகள் 5 பேர் படுகாயம்..!

Rabin Kumar

திண்டுக்கலில் உள்ள பள்ளி மாணவிகளுக்கான அரசு ஆதிதிராவிடர் நல விடுதியில் மேற்கூரை இடிந்து விபத்தில் சிக்கிய 5 பள்ளி மாணவிகள், சமையலர் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

Voting Awareness: தேர்தல் எதிரொலி... 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

Backiya Lakshmi

ஜனநாயகத்தின் கடமையான வாக்களிக்கும் உரிமையை அறிவுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Terrorists Attack By Security Forces: பயங்கரவாதிகள் தாக்குதல்; விடியவிடிய நடந்த தாக்குதலில் 28 பேர் பலி..!

Rabin Kumar

ஈரானில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே ஏற்பட்ட கடுமையான தாக்குதலில் 28 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Minor Girl Forced Into Prostitution: 17 வயது சிறுமி விபச்சாரத்தில் தள்ளப்பட்ட சம்பவம்; சினிமா ஆசை காட்டி ஏமாற்றிய பெண் தரகர் கைது..!

Rabin Kumar

சினிமா ஆசை காட்டி பெண் தரகர் ஒருவர் 17 வயது சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Summer Season Tips: கண்கள் நலம்பெற, உடல் சூடு தணிய, இரத்த சிவப்பணு அதிகரிக்க என்ன செய்யலாம்?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் வெப்பம் மற்றும் அது சார்ந்த பிரச்சனை காரணமாக மக்கள் கடுமையான இன்னலை சந்தித்து வருகின்றனர். வெப்ப அலை மட்டுமல்லாது பிற உடல்நல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும் நாம் கட்டாயம் உடலுக்கு தேவையானதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

TN Weather Report: கடலோர மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Backiya Lakshmi

தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Advertisement
Advertisement