முக்கிய செய்தி

PM Modi's Unique Jacket: பிரதமர் மோடி அணியும் மேல் ஜாக்கெட்-க்கு இப்படி ஒரு தனித்துவமா?.. அவரே தெரிவித்த ஆச்சரிய தகவல்.!

Sriramkanna Pooranachandiran

மறுசுழற்சி என்பது உலகளவில் முன்னெடுக்கப்படும் முக்கியமான முயற்சிகளில் ஒன்றாக இருக்கிறது. அதிலும் இந்தியாவில் மறுசுழற்சி முக்கியமானது என பிரதமர் தெரிவித்தார்.

Taxi Fallen to 300 ft Deep Gorge: 10 பேருக்கு எமனாய் அமைந்த பயணம்; 300 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து பரிதாப பலி.. ஜம்முவில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

மலைப்பாங்கான தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தபோது, டாக்சி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் ஜம்முவில் நடந்துள்ளது.

Minor Girl Suicide: முதல் பருவமடைதலை எதிர்கொண்ட 14 வயது சிறுமி பயத்தில் தற்கொலை; பெற்றோர், உறவினர்கள் கண்ணீர்.!

Sriramkanna Pooranachandiran

இயற்கையாக பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் குறித்து, அவர்களுக்கு உரிய வயதில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே சிறுமிக்கு நடந்த சோகம் தொடராமல் இருக்க வழிவகை செய்யும்.

Youth Died in Bangalore: நண்பனின் மலக்குடலில் வெப்பக்காற்றை செலுத்தியதால் சோகம்; 24 வயது இளைஞர் கொடூர மரணம்.!

Sriramkanna Pooranachandiran

நண்பர்கள் இருவர் பேசிக்கொண்டு விளையாடியது, இறுதியில் ஒருவரின் மரணத்திற்கு வழிவகை செய்துள்ளது. இன்முறுவலுடன் பேசிய நண்பரின் ஆசனவாயில் வெப்பக்காற்றை செலுத்தி விளையாட்டை வினையாக மாற்றிய நபரின் செயலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

RR Vs DC Highlights: போராடி தோற்ற டெல்லி; அடித்து ஆடியும் இலக்கை எட்டமுடியாததால் சோகம்; சொந்த மண்ணில் அடுத்த வெற்றி படைத்த ஆர்ஆர்.!

Sriramkanna Pooranachandiran

சொந்த மண்ணில் ராஜஸ்தான் அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பெற்று இருக்கிறது. தான் களம்கண்ட இரண்டு போட்டியிலும் வெற்றிகண்ட ராஜஸ்தான் அணி, புள்ளிபட்டியலில் 4 புள்ளிகள் பெற்று, +0.800 ரன் ரேட் மதிப்புகளை அடைந்துள்ளது.

Good Friday: கிறித்துவர்கள் திரளாக சிறப்பிக்கும் புனிதவெள்ளி; இயேசு கிறிஸ்துவின் இறுதி நிமிடங்கள்..!

Sriramkanna Pooranachandiran

இன்று நண்பகல் 3 மணிக்கு மேல் கிருத்துவ தேவாலயங்கள் இயேசு தோன்றும் காட்சியும், அவர் விண்ணுலக பயணத்திற்கான கதவை திறந்த நிகழ்வும் நடக்கும்.

Bus Crash: பள்ளத்தில் பாய்ந்து அப்பளமாக நொறுங்கிய பேருந்து; 45 பயணிகள் துள்ளத்துடிக்க பலி.. உயிர் தப்பிய 8 வயது சிறுவன்.!

Sriramkanna Pooranachandiran

மலைப்பாங்கான பாதையில் சென்ற பேருந்து ஒன்று, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இவ்விபத்தில் 45 பேர் பலியாகினர்.

Cocoa Prices Reach All-Time High: "காய்கறி ரேட் எல்லாம் ஏறுது.. நாங்க என்ன தக்காளி தொக்கா.." என கிடுகிடுவென உயரும் சாக்லேட்டின் விலை..!

Backiya Lakshmi

சாக்லேட் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளான கோகோ விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது.

Advertisement

A Wild Elephant Chased Government Bus: அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை - அச்சத்தில் பயணிகள்..!

Rabin Kumar

வனப்பகுதிக்குள் நிலவும் கடும் வறட்சியினால், தாளவாடி வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் சாலைகளில் உலா வருகின்றது.

Thalaivar 171: ரஜினியை செதுக்கிய கமல் ஃபேன் பாய்... தலைவர் 171 படத்தின் புதிய அப்டேட்..!

Backiya Lakshmi

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 171' திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Fire Accident In Biscuit Factory: பிஸ்கட் தொழிற்சாலையில் பயங்கரமான தீ விபத்து..!

Rabin Kumar

ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் திடீரென பயங்கரமான தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Masala Buttermilk: தாகம் தணிக்கும் மசாலா மோர் - கோடை கால ஸ்பெஷல்..!

Rabin Kumar

கோடை காலத்தின் வெயிலை தணிப்பதற்காக அருமையான தாகம் தணிக்கும் மசாலா மோர் செய்வது எப்படி? என்பதை பற்றி இதில் பார்ப்போம்.

Advertisement

Baltimore Bridge: கேப்டன் கப்பல் விட்டு விளையாடிய பாலத்திற்கு... இப்படி ஒரு கதையா..!

Backiya Lakshmi

அமெரிக்காவில் கப்பல் மோதி பிரமாண்ட பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.

Tuberculosis Treatment: 2025-ஆம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் - மத்திய, மாநில அரசுகள் திட்டவட்டம்..!

Rabin Kumar

கடந்த 3 மாதங்களில் இந்தியா முழுவதும் சுமார் 5.15 லட்சம் பேர் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

WhatsApp New Feature: வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் 30 செகண்ட்ஸ் போதவில்லையா?.. இதோ உங்களுக்கான ஒரு அப்டேட்..!

Backiya Lakshmi

வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு புதிய அம்சத்தினைச் சோதித்து வருகிறது.

Bus Accident In National Highway: சாலையின் தடுப்புச் சுவரில் பேருந்து மோதி விபத்து - 10 பேர் படுகாயம்.!

Rabin Kumar

திருச்சி-கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பயணிகள் படுகாயமடைந்தனர்.

Advertisement

Amid Plunging Birth Rate: குழந்தை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.62 இலட்சம் போனஸ்: கட்டுமான நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

அமெரிக்க மதிப்பில் 75 ஆயிரம் டாலர் பணம் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு ஊழியருக்கும் ஊக்குவிப்பு தொகையாக வழங்கப்படும் என தென்கொரிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

Heroic MSF Staffer Saves Passenger: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி.. துணிச்சலாக ஓடி போய் காப்பாற்றிய பாதுகாப்பு படை வீரர்.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

புனே ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படைவீரர் ஒருவர், ரயிலில் இருந்து விழுந்த பயணி ஒருவரை காப்பாற்றும் வீடியோ ஒன்று இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.

Holi Celebration Rules Offence Penalty: ஹோலி கொண்டாட்டத்தால் ஆப்பு; விதியை மீறி வாகனத்தை இயக்கியதாக இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ.80,500 அபராதம்.!

Sriramkanna Pooranachandiran

வடமாநிலங்களில் சிறப்பிக்கப்பட்ட ஹோலி பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடி மக்களிடம் வரவேற்பு பெற நினைத்தவர்கள் வழக்கில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.

Vegetable Pakoda Recipe: காய்கறிகளை வைத்து தான் பண்ணினதுனு சொன்ன நம்ப கூட மாட்டார்கள்... சுவையான காய்கறி பக்கோடா செய்வது எப்படி?.!

Backiya Lakshmi

மாலை நேர சிற்றுண்டியாக காய்கறி பக்கோடா செய்முறை குறித்து பார்க்கலாம்.

Advertisement
Advertisement