முக்கிய செய்தி
Gold Rate Today: சரிந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் விலை சமீபகாலமாக உயர்ந்து வந்த நிலையில், தங்கத்திற்கு ஈடு கொடுத்து வெள்ளி தற்போது உயர்ந்து வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
Vengayam Benefits: வெங்காயத்தை பச்சையாக சாப்பிட கிடைக்கும் நன்மைகள்.. ஆரோக்கியம் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranஉணவில் பிரதானமாக சேர்க்கப்படும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. அவை குறித்து இன்று லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
Tractor Accident: டிராக்டர் மீது கண்டைனர் மோதி பயங்கர விபத்து.. 8 பேர் பலி., 43 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranபக்தர்களை ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த டிராக்டர் மீது கண்டைனர் லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்த சோகம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.
வானிலை: மழை இல்லையாம்., கொளுத்தப்போகும் வெயில்.. தொடரும் வானிலை மாற்றம்.. மக்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Jana Nayagan: தளபதியின் கடைசி பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் தல அஜித்.. லீக்கான தகவல்.!
Sriramkanna Pooranachandiranதளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இதனிடையே ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் சூர்யா, அஜித் உள்ளிட்டோரும் கலந்துகொள்ள உள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது.
JustIN: மகன் கண்முன் கொடுமை.. வரதட்சணைக்காக மனைவியை எரித்துக்கொன்ற கணவன் என்கவுண்டர்.!
Sriramkanna Pooranachandiranகிரேட்டர் நொய்டா பகுதியில் வரதட்சணை (Greater Noida Dowry Case) கேட்டு மனைவி நிக்கியை கணவர் விபின் பெற்றோர் ஊற்றி எரித்து கொலை செய்தார். இதனால் விபினை கைது செய்த காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து செல்லும்போது, அவர் தப்பியோட முயன்றதால் காலில் சுட்டு பிடித்தனர்.
Health Warning: ஊறுகாய் பிரியர்களே உஷார்.. சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம்.!
Sriramkanna Pooranachandiranஉப்பு நிறைந்த சிப்ஸ், ஊறுகாய் சாப்பிடுவது சிறுநீரக கற்கள் (Kidney Stone) உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.
தேனி: "என் லவ்வர் கூட போறேன்.. தேடி வராதீங்க" - கூலி வேலை செய்து காப்பாற்றிய தந்தையை தவிக்கவிட்டு சென்ற நர்சிங் மாணவி.!
Sriramkanna Pooranachandiranபெங்களூருவில் நர்சிங் 2-ஆம் ஆண்டு படித்து வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் காதலனுடன் ஓடிப்போவதாக (Theni Girl elopes with lover) தந்தைக்கு மெசேஜ் அனுப்பிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சிறுகுழந்தையாக தவெக விஜய்.. முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி விமர்சனம்.!
Sriramkanna Pooranachandiranதவெக மதுரை மாநாடு தோல்வி அடைந்துவிட்டது. அரசியல் ஆற்றல் இல்லாத தவெக நிர்வாகிகள் தங்களை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரன் பாலாஜி எச்சரித்தார்.
Chennai News: மின்வாரிய அதிகாரிகளின் 100% அலட்சியம்.. சென்னை தூய்மை பணியாளர் பலியான விவகாரத்தில் உறவினர்கள் குமுறல்.!
Sriramkanna Pooranachandiranசென்னை கண்ணகி நகரில் தூய்மை பணியாளர் வரலட்சுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த விஷயத்தில் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே மரணத்துக்கு மிகப்பெரிய காரணம் என பெண்ணின் உறவினர்கள் குற்றசாட்டு முன்வைக்கின்றனர்.
வானிலை: தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை.. 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!
Sriramkanna Pooranachandiranகடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவாரூர் உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. அதன்படி, இன்றைய வானிலை, நாளைய வானிலை அறிவிப்புகளை தெரிந்துகொள்ளுங்கள்.
படுத்த படுக்கையாக கணவர்.. மனைவியின் விபரீத செயல்.. துள்ளத்துடிக்க நடந்த கொலை.. பதறவைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranகணவர் படுக்கையாகிவிட்டதால் வருமானம் உட்பட பல்வேறு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண் தனது கணவர், 2 குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்டார். இந்த துயர சம்பவம் அமெரிக்காவின் நியூ ஷம்பயர் பகுதியில் நடந்துள்ளது.
சேலம்: வளர்ப்பு நாய் கடித்த இளைஞர் ரேபிஸ் தொற்று பாதித்து ஓராண்டு கழித்து பலி.. செல்லப்பிராணி பிரியர்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranவீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிதானே என நாய் கடித்தபின் அலட்சியமாக இருந்த இளைஞர் தர்மன், ஓராண்டு கடந்து ரேபிஸ் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தது சேலம் ஆத்தூரில் நடந்துள்ளது. நாய் கடியை அலட்சியமாக எண்ணுவதால் ஏற்பட்ட மரணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
அரசுப்பள்ளி ஆசிரியர் கல்லால் தாக்கி கொடூர கொலை.. பார்க்கிங் பிரச்சனையில் பயங்கரம்.. பதறவைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஇருதரப்பு இடையே நிலவிய கார் நிறுத்தும் பிரச்சனையில் (Parking Dispute Teacher Killed Case), அரசுப்பள்ளி ஆங்கில ஆசிரியர் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் நடந்துள்ளது. பார்க்கிங் பிரச்சனையில் நடக்கும் கொடூரங்கள் பதறவைத்துள்ளது.
Chennai Sanitary Worker Death: சென்னையில் தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி பலி.. ரூ.20 லட்சம் நிதிஉதவி.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranசென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி (30 வயது), எண்ணூர் பகுதியில் வேலைக்குச் சென்றபோது மின்சாரம் தாக்கி (Sanitary Worker Varalakshmi Dies in Chennai) உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் வரலட்சுமியின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதிஉதவி வழங்கி இருக்கிறார்.
மதுவைவிட மோசம்.. உயிரைப்பறிக்கும் ரீல்ஸ் மோகம்.. நிபுணர்கள் அதிர்ச்சிதரும் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranசோசியல் மீடியா காலத்தில் ஒவ்வொருவரும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் ரீஸ்ஸ் (Reels Video) வீடியோவுக்கு அடிமையாகி இருக்கின்றனர். ரீல்ஸ் வீடியோ பார்ப்பது மதுபோதைக்கு இணையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
Gold Rate Today: ராக்கெட் வேகத்தில் உயர்ந்த வெள்ளி.. டஃப் கொடுக்கும் தங்கம்.. வார இறுதியில் கிடுகிடு உயர்வு.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கத்திற்கு ஈடு கொடுத்து வெள்ளியும் உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
AUS Vs SA 3rd ODI: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா 3வது ஒருநாள் போட்டி.. ஆறுதல் வெற்றி பெறுமா ஆஸ்திரேலியா..?
Rabin Kumarஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (AUS Vs SA ODI) அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி, நாளை மறுநாள் (ஆகஸ்ட் 24) மெக்கே நகரில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Viral Video: வெறும் கையால் பாம்பை பிடித்த சிறுவன்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்..!
Rabin Kumarஆபத்தை உணராமல் ஒரு சிறுவன் வெறும் கையால் பாம்பை பிடிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ (Trending Video) சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Google Pixel 10 Series: கூகுள் பிக்சல் 10 சீரிஸ் அறிமுகம்.. அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ..!
Rabin Kumarகூகுள் நிறுவனம் தனது கூகுள் பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் (Pixel 10 Series) தொடரில், நான்கு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.