முக்கிய செய்தி

கணவர் கழுத்து நெரித்து கொடூரக் கொலை.. மனைவி, மகள் கைது..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவரை கொலை (Husband Murder) செய்த வழக்கில், மனைவி மற்றும் மகள் கைது செய்யப்பட்டனர்.

AUS Vs SA 2nd ODI: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி.. தென்னாப்பிரிக்கா தொடரை கைப்பற்றி அசத்தல்..!

Rabin Kumar

ஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (AUS Vs SA ODI) அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

திருமணமாகி 5 மாதங்களே ஆன இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் திருமணமாகி 5 மாதங்களே ஆன இளம்பெண் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை (Woman Suicide Case) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Captain Prabhakaran: கேப்டன் விஜயகாந்தை கண்டதும் கதறி அழுத பிரேமலதா, விஜய பிரபாகரன்.. கண்கலங்க வைக்கும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

நடிகர் விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் (Captain Prabhakaran) படத்தைக்கண்ட அவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன் கண்கலங்கிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

Advertisement

Ranil Wickremesinghe: நிதி முறைகேடு புகார்.. இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது..!

Rabin Kumar

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே (Former President Ranil Wickremesinghe Arrested), நிதி முறைகேடு குற்றச்சாட்டில் இன்று (ஆகஸ்ட் 22) கைது செய்யப்பட்டார்.

வானிலை: தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை.. 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று தர்மபுரி, ராணிபேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக (Weather Today) சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TN Govt Job: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு மாநில காவல்துறையில் காலியாக உள்ள 3600-க்கும் அதிகமான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க https://www.tnusrb.tn.gov.in/ அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்.

Health Warning: மூளையை தாக்கும் நாடாப்புழு.. இந்த காய்கறிகளை சமைக்கும்போது கவனமா இருங்க.. உயிருக்கே ஆபத்து.!

Sriramkanna Pooranachandiran

ஒட்டுண்ணியாக கருதப்படும் நாடாப்புழு காய்கறிகளின் வழியாக நமது உடலுக்கு சென்று மூளை வரை ஊர்ந்து சென்று பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

Advertisement

Earthquake: தென் அமெரிக்காவில் அதிபயங்கர நிலநடுக்கம்.. அச்சத்தில் மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

தென் அமெரிக்காவில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அதிபயங்கர நிலநடுக்கத்தால் (South America Earthquake) சிலி கடலோர பகுதிகளில் சுனாமி அலைகள் எழலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை: கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை உட்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

செங்கல்பட்டு, திருச்சி, மயிலாடுதுறை உட்பட 12 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 22, 2025) மதியம் 1 மணிவரையில், அடுத்த 3 மணிநேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது வானிலை நிலவரம் (Tamilnadu Weather Alert) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை.. வாலிபர் விவரீத முடிவு..!

Rabin Kumar

கேரளாவில் இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பரால் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட (Woman Burnt to Death) சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TVK Maanadu: ஒரே கொள்கை எதிரி பாஜக.. அரசியல் எதிரி திமுக - தவெக மாநாட்டில் விஜய் ஆவேசம்..!

Rabin Kumar

மதுரையில் இன்று நடைபெற்று வரும் தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் (TVK Madurai Maanadu), கட்சியின் தலைவர் விஜய் ஆவேசமாக பேசி வருகிறார்.

Advertisement

GoM Meeting on GST Reforms: இரு அடுக்கு ஜிஎஸ்டி திட்டத்திற்கு ஒப்புதல்.. 12% மற்றும் 28% வரி விகிதம் நீக்கம்..?

Rabin Kumar

டெல்லியில் நடைபெற்ற மாநில அமைச்சர்கள் குழு (GoM Meeting) கூட்டத்தில், மத்திய அரசின் 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

AUS Vs SA 2nd ODI: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா 2வது ஒருநாள் போட்டி.. நாளை பழி தீர்க்குமா ஆஸ்திரேலியா..?

Rabin Kumar

ஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (AUS Vs SA ODI) அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி, நாளை (ஆகஸ்ட் 22) மெக்கே நகரில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

வானிலை: இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்..!

Rabin Kumar

தமிழகத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை (Weather) பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Vinayagar Chaturthi Special Kozhukattai: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

Rabin Kumar

2025 விநாயகர் சதுர்த்திக்கு ஸ்பெஷல் கொழுக்கட்டை ரெசிபி (Kozhukattai Recipe) செய்வது எப்படி? என்பதை இப்பதிவில் காணலாம்.

Advertisement

TVK Maanadu: தவெக மாநாடு; முக்கிய நிகழ்வுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவரங்கள் இதோ..!

Rabin Kumar

மதுரையில் இன்று நடைபெறும் தவெக இரண்டாவது மாநில மாநாட்டின் (TVK Madurai Maanadu) முக்கிய நிகழ்வுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த தகவல்களை இப்பதிவில் காணலாம்.

CDC Layoffs: சிடிசி நிறுவனத்தில் 600 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

Rabin Kumar

அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி (CDC) நிறுவனத்தில் 600 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

GoM Meeting on GST Reforms: அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி குறைப்பு.. காப்பீட்டுத் திட்டத்தில் வரி நீக்கம் குறித்து ஆலோசனை..!

Rabin Kumar

ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டு திட்டங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்குவதற்கான மத்திய அரசின் திட்டம் குறித்து, டெல்லியில் மாநில நிதியமைச்சர்கள் குழு (GoM Meeting) விவாதித்தது.

அத்தை விஷம் குடித்து தற்கொலை.. வாலிபர் விவரீத முடிவு..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் காதலில் ஏற்பட்ட பிரிவு காரணமாக, தனது அத்தை தற்கொலை (Woman Suicide) செய்துகொண்ட பின், 20 வயது வாலிபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement