முக்கிய செய்தி
Chennai News: காவல் உதவி ஆய்வாளர் விபரீத முடிவு.. மகளின் அதிர்ச்சி செயலால் துயரம்.!
Sriramkanna Pooranachandiranவிருப்பத்துக்கு எதிரான திருமணத்தை நடந்த முன்வந்த பெற்றோரால் மகள் தற்கொலைக்கு முயற்சிக்க, மகளின் தற்கொலையால் மனமுடைந்துபோன காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னை மாதவரம் பகுதியில் நடந்துள்ளது.
வானிலை: விருதுநகர், தேனி உட்பட 4 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழை.. இன்றைய வானிலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதென்காசி, விருதுநகர் உட்பட 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை (Chennai IMD) ஆய்வு மையம் தனது இன்றைய வானிலை (Today Weather) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும், இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் தொடர்பான அறிவிப்பை நாளைய வானிலை (Tomorrow Weather) முன்னறிவிப்பில் நேற்றே தெரிவித்தும் இருந்தது.
AUS Vs SA 1st ODI: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா முதலாவது ஒருநாள் போட்டி.. நாளை பலப்பரீட்சை..!
Rabin Kumarஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (AUS Vs SA ODI) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி, நாளை (ஆகஸ்ட் 19) கெய்ர்ன்ஸில் உள்ள கசாலிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Viral Video: செல்பி எடுக்க முயன்றதால் தகராறு.. வைரல் வீடியோ உள்ளே..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் சமூக வலைதளத்தில் பிரபலமான இரு பெண்களுடன் செல்பி எடுக்க முயன்றபோது, இளைஞர்களுடன் ஏற்பட்ட மோதல் வீடியோ வைரலாகி வருகிறது.
Bigg Boss Tamil Season 9: ரெடியா மக்களே! விஜய் டிவி-யின் பிக் பாஸ் தமிழ் சீசன் 9.. தொகுப்பாளர் இவர்தான்..!
Sriramkanna Pooranachandiranவிஜய் தொலைக்காட்சியில் (Vijay Television) மிகப்பிரபலமாக ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Season 9) குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் செய்திகளை தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் உடனுக்குடன் பெறுங்கள்.
C.P. Radhakrishnan: குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்.. தமிழருக்கு வாய்ப்பு.. யார் இவர்?
Rabin Kumarமுன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவரும், மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பாஜகவின் சார்பில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் பதவிக்கு போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ளார். 16 வயதில் தொடங்கிய அரசியல் வாழ்க்கையில் 68 வயதில் ராதாகிருஷ்ணன் தமிழராக மிகப்பெரிய பொறுப்புக்கு போட்டியிடுகிறார்.
சிறுமியை கடத்தி சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 3 பேர் கைது..!
Rabin Kumarஒடிசாவில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை (Minor Girl Gang Rape) வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kalamkaval: நடிகர் மம்மூட்டியின் 'களம்காவல்' திரைப்படம் - புதிய போஸ்டர் வெளியீடு..!
Rabin Kumarபிரபல நடிகர் மம்மூட்டியின் 'களம்காவல்' திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
9 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை.. டியூஷன் ஆசிரியர் போக்சோவில் கைது..!
Rabin Kumarகேரளாவில் 9 வயது மாணவியை மிரட்டி, பாலியல் தொல்லை (Sexual Abuse Case) கொடுத்த டியூஷன் ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வானிலை: சென்னையில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு.. தமிழகத்தில் பலத்த காற்றுடன் கனமழை.. இன்றைய வானிலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
3 - 7 வயது குழந்தைகளே டார்கெட்.. குழந்தையை பார்த்துக்கொள்வதாக காதலனுக்கு விருந்தாக்கிய கொடூர காதலி.!
Sriramkanna Pooranachandiranகலிபோர்னியாவில் மாற்றுத்திறன் கொண்ட சிறுமிகளை காதலன் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய உடந்தையாக இருந்த காதலிக்கு (California babysitter) 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.
இந்தா வந்துருச்சுல்ல.. உலகின் முதல் கர்ப்ப ரோபோ.. குழந்தையை பெற்றெடுக்கும் ரோபோக்கள்.!
Sriramkanna Pooranachandiranசிங்கப்பூரில் இருக்கும் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கர்ப்பம் தரித்து 10 மாதங்கள் குழந்தையை பெற்றெடுப்பது போல மனித உருவ ரோபோக்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கின்றனர்.
தொடங்கிய வேகத்தில் முடிந்த வாழ்க்கை.. காதல் திருமணம் செய்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை.!
Sriramkanna Pooranachandiranஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம் ஜோடி, ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சோகத்தில் அடுத்தடுத்து தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வு கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
Gold Rate Today: இன்றைய தங்கம் & வெள்ளி விலை நிலவரம் என்ன?.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்றைய தங்கம் & வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
65 வயதுடைய தாய்க்கு தண்டனை தருவதாக 2 முறை பாலியல் வன்கொடுமை.. 39 வயது மகன் அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranதாயின் இளவயதில் நடந்த நிகழ்வுக்கு பழிவாங்குகிறேன் என்ற பெயரில், மகன் அம்மாவை பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி (Man Rapes Mother in New Delhi) சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
BREAKING: கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் சோகம்.. தேரில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் துடிதுடிக்க பலி.!
Sriramkanna Pooranachandiranநாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை களைகட்டிய நிலையில், தேரில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் உயிரிழந்த சோகம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று (ஆகஸ்ட் 17, 2025) இரவில் நடந்துள்ளது.
Side Effects of Paracetamol: பாராசிட்டமால் மாத்திரையால் கருவிலேயே குழந்தைக்கு ஆபத்து.. ஆய்வில் ஷாக் தகவல்.!
Sriramkanna Pooranachandiranசிறிய அளவிலான உடல்நலக்குறைவுக்கும் அதிகம் பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் மாத்திரையின் பக்க விளைவு அதிர்ச்சியை தரும் வகையில் இருக்கிறது. இதனால் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வானிலை: சென்னை, காஞ்சிபுரம், தர்மபுரி உட்பட 13 மாவட்டங்களில் மழை.. காலை 10 மணிவரை வானிலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசெங்கல்பட்டு, நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி உட்பட 13 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 15, 2025) காலை 10 மணிவரையில், அடுத்த 3 மணிநேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது வானிலை நிலவரம் (Tamilnadu Weather Alert) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
வானிலை: சென்னை, கடலூர், கோவை உட்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அலர்ட்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு பெரம்பலூர், ஈரோடு, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி உட்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக (Weather) வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
WhatsApp Update: இனி வாட்ஸ்அப்பில் ஈசியாக எழுத்துப்பிழைகளை சரி செய்யலாம்.. வரப்போகும் அசத்தல் அப்டேட்.!
Sriramkanna Pooranachandiranவாட்ஸ்அப் செயலியில் இலக்கண பிழைகளை சரி செய்வது, நாம் கூறும் வார்த்தையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது போன்றவைகளை செய்ய ஏஐ தொழில்நுட்பம் கொண்டுவரப்பட இருக்கிறது.