முக்கிய செய்தி
Vinayagar Chaturthi 2025: விநாயகர் அருளைப்பெற உகந்த நேரம், வழிபடும் முறை.. 2025 விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு பற்றி தெரிஞ்சிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranவிநாயகர் சதுர்த்தி நன்னாளில் விநாயகரை வழிபட உகந்த நேரம், வழிபடும் முறை, மந்திரம், பூஜை குறித்து இந்தப்பதிவில் விரிவாக காணலாம்.
சென்னை: யூடியூப் பார்த்து பேராசை.. ஆன்லைனில் பங்குச்சந்தை முதலீடு செய்த பெண் தற்கொலை.. இறுதி நிமிட ஆடியோ.!
Sriramkanna Pooranachandiranசென்னை பல்லாவரத்தில் கடன் வாங்கி யூடியூப் பார்த்து பங்குச்சந்தையில் முதலீடு செய்த பெண்மணி கடனை திருப்பி செலுத்த முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
வானிலை: சென்னை, வேலூர், தென்காசி உட்பட 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு சென்னை, சேலம், தருமபுரி, தென்காசி உட்பட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக (Weather) வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Pakistan Floods: மேகவெடிப்பால் வெள்ளத்தில் சிக்கி 300 பேர் பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranபாகிஸ்தான் நாட்டில் மேகவெடிப்பால் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி கடந்த 48 மணி நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
வானிலை: நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
La Ganesan: நாகலாந்து ஆளுநர் இல. கணேசன் காலமானார்.. பிரதமர் சார்பில் முதல்வர் மலர்வளையம் வைத்து அஞ்சலி.!
Sriramkanna Pooranachandiranநாகலாந்து ஆளுநர், மூத்த அரசியல் தலைவர் இல. கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவரின் மறைவைத்தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
Dindigul News: 40+ பெண்கள் டார்கெட்.. தேடித்தேடி சீரழித்த கயவன்.. வேலைக்கு செல்லும் பெண்களே உஷார்.!
Sriramkanna Pooranachandiranவேலைக்குச் செல்லும் பெண்களை குறிவைத்து நகை திருட்டு, பாலியல் பலாத்காரம் போன்ற கொடூரங்களை அரங்கேற்றி வந்த சைக்கோ இளைஞர் திண்டுக்கல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
Dindigul I Periyasamy: அடிப்படை தொண்டரில் இருந்து அமைச்சர்.. யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி.!
Sriramkanna Pooranachandiranபள்ளிப்பருவத்தில் இருந்து திமுகவில் அடிப்படை தொண்டராக பணியாற்றிய ஐ. பெரியசாமி, அந்த ஒரு சம்பவத்துக்குப்பின் திமுகவினரிடம் நன்கு பரிட்சயமானாராம். அதன் பின்னரே திமுகவில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. தற்போது அவர் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருக்கிறார். யார் இந்த பெரியசாமி என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
Russia United States Summit 2025: முடிவுக்கு வருகிறது உக்ரைன் - ரஷ்யா போர்.. டிரம்புக்கு புதின் புகழாரம்.!
Sriramkanna Pooranachandiranஅமெரிக்காவின் அலாஸ்க்காவில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் அடுத்தகட்டம் ரஷ்யாவின் மஸ்கோவில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Krishna Jayanthi 2025: யுகங்களின் கால அளவு.. பக்தர்கள் கேட்பதையெல்லாம் தெய்வம் கொடுக்குமா? கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறியது என்ன? தெரிந்துகொள்ளுங்கள் பக்தர்களே!
Sriramkanna Pooranachandiranமகாபாரத போரில் அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனின் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில், சூரிய குடும்பத்தின் கால அளவு குறித்து கிருஷ்ணர் தெரிவித்த தகவலை கிருஷ்ண ஜெயந்தி 2025ல் தெரிந்துகொள்ளுங்கள்.
Tamilnadu Weather Today: சென்னை, நெல்லை, ஈரோடு உட்பட 32 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழை.. குடை முக்கியம் மக்களே.!
Sriramkanna Pooranachandiranகடலூர், திருச்சி, தேனி, தென்காசி உட்பட 32 மாவட்டங்களில் இன்று காலை மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது இன்றைய வானிலை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த பதிவுடன் இன்றைய வானிலை நிலவரம் தொடர்பான அறிவிப்பும் இணைக்கப்பட்டுள்ளது.
Minister I Periyasamy ED Raid: திமுக அமைச்சர் ஐ. பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. அரசியலில் காலையிலேயே பரபரப்பு.!
Sriramkanna Pooranachandiranசென்னை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட இடங்களில் திமுக அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு சொந்தமான அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை (Dindigul I Periyasamy ED Raid Today) நடைபெற்று வருகிறது. சென்னையில் அமைச்சரின் வீட்டிலும் இன்று காலை முதல் சோதனை நடைபெறுகிறது.
வானிலை: தமிழகத்தில் 7 நாட்களுக்கு பொளக்கப்போகும் கனமழை.. இன்றைய வானிலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை (Weather) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Blue Sattai Maran Coolie Review: ஒரே வீடியோல மொத்தமா காலி.. கூலி படத்தை முடித்துவிட்ட ப்ளூ சட்டை மாறன்.!
Sriramkanna Pooranachandiranதமிழ் திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படம் பார்த்துவிட்டு தனது ரிவ்யூ (Blue Sattai Maran Coolie Review) வீடியோவை பதிவிட்டுள்ளார்.
Pudukkottai News: தாய்ப்பால் குடித்து உறங்கிய பச்சிளம் குழந்தை மூச்சுமுட்டி உயிரிழப்பு.. தாய்மார்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranபுதுக்கோட்டையில் தாய்ப்பால் குடித்தபின் உறங்கிய குழந்தை மூச்சுமுட்டி உயிரிழந்த (Pudukkottai Baby Death) பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
Coolie Box Office: "எட்ரா கொக்கிய" - அமெரிக்காவில் சம்பவம் செய்த 'கூலி'.. முதல் நாள் வசூல் விபரம்.!
Sriramkanna Pooranachandiranசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி (Coolie Movie) திரைப்படம் அமெரிக்காவில் 3 மில்லியன் டாலர்கள் வசூலித்த தமிழ் படம் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
சுதந்திர தின ஸ்பெஷல்.. 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
Sriramkanna Pooranachandiran79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றி சிறப்புரை (Independence Day 2025) ஆற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் 9 முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
PM Independence Day speech: சிந்து நந்தி இந்தியர்களுக்கே.. அமெரிக்கா, இங்கிலாந்துக்கு சூசக எச்சரிக்கை - பிரதமர் மோடி சூளுரை.!
Sriramkanna Pooranachandiranஇந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி இந்திய மக்களுக்கு உரை ஆற்றினார்.
Happy Independence Day 2025 Wishes Tamil: அகிம்சை, தியாகத்தில் மலர்ந்த இந்திய தேசம்.. நெஞ்சம் நிறைந்த இனிய சுதந்திர தினம் வாழ்த்து..!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவே களைகட்டும் பாரத திருவிழாவாக இந்திய சுதந்திர தினம் 2025 (Independence Day 2025) இன்று (ஆகஸ்ட் 15)ல் சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளை சுதந்திர தின வரலாறு, சுதந்திர தினம் வாழ்த்து (Independence Day Wishes Tamil) செய்தியுடன் லேட்டஸ்ட் தமிழ் உங்களுடன் கொண்டாட்டத்தில் இணைகிறது.
AUS Vs SA 3rd T20I: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா 3வது டி20 போட்டி.. தொடரை வெல்ல போவது யார்..?
Rabin Kumarஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (AUS Vs SA T20I) அணிகள் மோதும் 3வது டி20 போட்டி, நாளை மறுநாள் (ஆகஸ்ட் 16) கெய்ர்ன்ஸில் உள்ள கசாலிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.