முக்கிய செய்தி

2026 Holiday List: 2026ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள்.. எந்தெந்த நாட்களில் விடுமுறை தெரியுமா?.. முழு விபரம்.!

Sriramkanna Pooranachandiran

Tamil Nadu Govt Holidays 2026: தமிழக அரசு 2026 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. சனி, ஞாயிறு உட்பட மொத்தம் 24 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!

Sriramkanna Pooranachandiran

Gold Rate Today in Chennai: சென்னையில் சவரன் ஆபரண தங்கம் விலை இன்று ரூ.800 குறைந்துள்ளது. வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய தங்கம் & வெள்ளி விலை குறித்து காணலாம்.

Bihar Exit Polls: பீகார் சட்டப்பேரவை தேர்தல் 2025: ஆட்சி யாருக்கு? வெற்றிகொண்டாட்டத்தில் பாஜக.. ஏக்கத்தில் காங்கிரஸ்.!

Sriramkanna Pooranachandiran

Exit Poll Bihar 2025: பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில், பாஜக அறுதிபெரும்பான்மையுடன் வெற்றிபெறலாம் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இது பாஜக கட்சியினருக்கு மிகுந்த உற்சாகத்தை வழங்கி இருக்கிறது.

Pakistan Blast: இஸ்லாமாபாத்தில் குண்டு வெடிப்பு.. 12 பேர் உடல் சிதறி மரணம்.. இந்தியா மீது பழி.!

Sriramkanna Pooranachandiran

Islamabad Bomb Blast: பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் உயர்நீதிமன்றத்திற்கு வெளியே குண்டு வெடித்து 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Advertisement

Shocking Video: அந்தரத்தில் பறந்த சிலிண்டர்.. லாரி கவிழ்ந்த விபத்தில் வெடித்து சிதறிய சம்பவம்.. அரியலூரில் பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

Ariyalur Cylinder Explosion: அரியலூரில் சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி பயங்கர விபத்தில் சிக்கி வெடித்து சிதறிய பதறவைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

நாளைய வானிலை: இன்றும், நாளையும் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

Weather: தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய மற்றும் நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

JustIN: நடிகர் அஜித்குமாரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. ரசிகர்கள் அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

Ajith Home Bomb Threat: சென்னையில் உள்ள நடிகர் அஜித், ரம்யா கிருஷ்ணன், எஸ்வி சேகர் உள்ளிட்டோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

IND vs SA Schedule: இந்தியா vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? முழு அட்டவணை இதோ.!

Sriramkanna Pooranachandiran

India Vs South Africa Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - தென்னாப்பிரிக்கா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs South Africa National Cricket Team) இடையே நடைபெறும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள், டி20 போட்டிகள் நவம்பர் 14ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. IND Vs SA அட்டவணையை இந்த பதிவில் காணலாம்.

Advertisement

Delhi Blast: மருத்துவர்களின் சதித்திட்டம்.. டெல்லியில் தற்கொலைப்படை தாக்குதல் உறுதி.. இந்தியாவையே அதிரவைத்த சம்பவத்தின் பகீர் பின்னணி.!

Sriramkanna Pooranachandiran

Delhi Bomb Blast: செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கார் வெடித்ததில் 10 பேர் பலியாகியனர். இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்த மருத்துவர்கள் தற்கொலைப்படையாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Gold Silver Rate: ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்.. டஃப் கொடுக்கும் வெள்ளி.. இல்லத்தரசிகளை அதிரவைத்த விலை நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

Gold Rate Today in Chennai: சென்னையில் சவரன் ஆபரண தங்கம் விலை இன்று ரூ.1,760 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தங்கம் & வெள்ளி விலை குறித்து காணலாம்.

World News: மலேசியா அருகே படகு கவிழ்ந்து கோர விபத்து.. கடலில் தத்தளித்த அகதிகள்.. 7 பேர் பலி.. 100 பேர் மாயம்.!

Sriramkanna Pooranachandiran

Myanmar Boat Accident: மியான்மரில் இருந்து மலேசியாவுக்கு சென்ற ரோஹிங்கியா அகதிகள் கொண்ட படகு கடலில் கவிழ்ந்தது. இந்த படகு விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருக்கின்றனர்.

Road Side Kalan: சுவையான ரோட்டுக்கடை காளான் செய்வது எப்படி?.. மழைக்கு இதமாக வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.!

Sriramkanna Pooranachandiran

Road Side Kalan Recipe: ரோட்டுக்கடை ஸ்டைல் காளானை வீட்டிலேயே சுவையான முறையில் செய்வது எப்படி? என இந்த பதிவில் காணலாம்.

Advertisement

நாளைய வானிலை: தமிழகத்தை குறிவைக்கும் பருவமழை.. கனமழை கொட்டும் மாவட்டங்களின் லிஸ்ட்.!

Sriramkanna Pooranachandiran

Weather: தென் & வட தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய மற்றும் நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Shocking Video: "என்னை கல்யாணம் பண்ணு" - வீடு புகுந்து இளம்பெண்ணை தாக்கிய இளைஞர்.. பதறவைக்கும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

Varanasi: வாரணாசியில் இளைஞர் ஒருவர் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை தாக்கி திருமணம் செய்யும்படி வற்புறுத்திய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Actor Abhinay Death: உடலை உருக்கிய கல்லீரல் நோய்.. துள்ளுவதோ இளமை புகழ் நடிகர் அபிநய் காலமானார்.. சோகத்தில் தமிழ் திரையுலகம்.!

Sriramkanna Pooranachandiran

Actor Abhinay Passes Away: இயக்குனர் செல்வராகவன் இயக்கிய 'துள்ளுவதோ இளமை' படத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகர் அபிநய் கல்லீரல் நோயால் இன்று காலை காலமானார்.

Gold Rate Today: வாரத்தின் முதல்நாளே ஷாக்.. தங்கம் விலை ரூ.880 உயர்வு.. இன்றைய விலை நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

Gold Rate Today in Chennai: சென்னையில் சவரன் ஆபரண தங்கம் விலை இன்று ரூ.880 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தங்கம் & வெள்ளி விலை குறித்து காணலாம்.

Advertisement

JustIN: 3 வயது சிறுவனின் உயிரைப்பறித்த பலூன்.. விழுங்கி பறிபோன உயிர்.. பெற்றோர்களே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

ராணிப்பேட்டை அருகே 3 வயது சிறுவன் பலூனை விழுங்கி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Japan Earthquake: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பேரலைகளுடன் தாக்கப்போகும் சுனாமி.. பதற்றத்தில் மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகள் அளவில் பதிவான நிலநடுக்கமானது சுனாமி அச்சுறுத்தலை ஜப்பானை உருவாக்கி இருக்கிறது.

Health Warning: உடலுக்கு ஆபத்து.. இந்த காய்கறிகளை சமைக்கும்போது கவனம்.. மழைக்கால எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

Vegetables to Avoid in Rainy Season: மழைக்காலத்தில் காலிஃப்ளவர், குடைமிளகாய், கத்தரிக்காய் போன்ற காய்கறிகளை உண்பதால் உடல் நலக்கோளாறு ஏற்படலாம். பாக்டீரியா & பூஞ்சை காரணமாக ஒவ்வாமை, குமட்டல், வயிற்றுப் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

Recharge Price Hike: டிசம்பரில் ஆப்பு.. ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் ஏர்டெல், ஜியோ, வோடபோன்?.. அதிர்ச்சியில் பயனர்கள்.!

Sriramkanna Pooranachandiran

ஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ நிறுவனங்கள் 5G சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் வரும் மாதத்திலிருந்து ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Advertisement