India
குடிபோதையில் அரசியல் புள்ளியின் மகன் பெண்ணிடம் அநாகரீகம்.. அரை நிர்வாண வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranமகாராஷ்டிராவில் எம்.என்.எஸ் கட்சித் தலைவரின் மகன் குடிபோதையில் அரை நிர்வாணமாக பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது கண்டனத்தை குவித்துள்ளது.
இளம்பெண் கத்திரிக்கோலால் குத்திக் கொலை.. காதலன் வெறிச்செயல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் வாலிபர் தனது காதலியை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Pura Mitra App: 3 நாட்களில் தீர்வு.. மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் ஆப்.!
Sriramkanna Pooranachandiranஆந்திர பிரதேசத்தில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் நகராட்சி நிர்வாக துறை சார்பில் புரமித்ரா என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆபத்தான சிகிசை முறை.. 700 பேரின் உயிரை காவு வாங்கிய பகீர் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஉயிருக்கு ஆபத்தான பரிசோதனை மேற்கொண்டு, அதன் பேரில் சிகிச்சை எடுத்தவர்கள் உயிரிழந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரும்பு கேட் சரிந்து விழுந்து காவலாளி பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranஷோ ரூம் கேட்டை மூடும்போது காவலாளிக்கு நேர்ந்த சோகம் பதறவைத்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஓடும் காரில் சிறுமி பாலியல் வன்கொடுமை.. கான்ஸ்டபிள் கைது..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் ஓடும் காரில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூ.56,000 சம்பளத்தில் இஸ்ரோவில் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.. உடனே அப்ளை பண்ணுங்க.!
Sriramkanna Pooranachandiranஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 39 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
PM Modi Visit: 8 நாட்கள் அரசுமுறை பயணம்.. வெளிநாடு பயணத்தை தொடங்கிய பிரதமர்.!
Sriramkanna Pooranachandiranஇந்திய பிரதமர் நரேந்திர மோடி 8 நாட்கள் அரசுமுறை பயணமாக வெளிநாடு செல்கிறார். அவர் கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியர் ஆகிறார்.
மூதாட்டியை கட்டி வைத்து தாக்கிய குடும்பம்.. குப்பை கொட்டிய தகராறில் கொடூரம்.!
Sriramkanna Pooranachandiranகர்நாடகாவில் வீட்டின் முன் குப்பை கொட்டிய பெண்ணிடம் கேள்விகேட்ட மூதாட்டியை கட்டி வைத்து தாக்கிய பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
நர்சிங் மாணவி கழுத்தறுத்து கொலை.. காதலனின் பகீர் செயலால் துடிதுடித்து பறிபோன உயிர்.!
Sriramkanna Pooranachandiranமத்தியபிரதேசம் மருத்துவமனையில் மாணவியை கழுத்தறுத்து கொலை செய்த இளைஞர், தானும் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Trending Video: காட்டாற்று வெள்ளத்தின் நடுவே சிக்கிய பெண்கள்.. உதவிக்கரம் நீட்டிய உள்ளூர் மக்கள்.!
Sriramkanna Pooranachandiranபீகார் லங்குரியா மலை நீர்வீழ்ச்சியின் வெள்ளப்பெருக்கில் சிக்கிய பெண்களை மக்கள் துணிச்சலுடன் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
சூடான குழம்பில் விழுந்து 18 மாத குழந்தை துள்ளத்துடிக்க பலி.. அடுத்தடுத்து 2 குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்.!
Sriramkanna Pooranachandiranஉத்திரபிரதேசத்தில் பானிபூரிக்காக தயார் செய்திருந்த பட்டாணி பானையில் விழுந்து குழந்தை உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
ரசாயன ஆலையில் பயங்கர வெடிவிபத்து.. 42 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranதெலுங்கானாவில் ரசாயன ஆலையில் ரியாக்டர் (Telangana Reactor blast) வெடித்துச்சிதறி 42 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
Cockroach in Laddu: பிரபல கோவில் பிரசாதத்தில் கரப்பான்பூச்சி.. பக்தருக்கு ஷாக்.!
Sriramkanna Pooranachandiranஆந்திரப்பிரதேச மாநிலம் ஸ்ரீசைலத்தில் கோவில் பிரசாதத்தில் கரப்பான்பூச்சி இருந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குப்பை வண்டியில் இளம்பெண் சடலமாக மீட்பு.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
Rabin Kumarபெங்களூருவில் குப்பை வண்டியில் இருந்து, இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Airtel & Jio Recharge: ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் ஏர்டெல், ஜியோ?.. அதிர்ச்சியில் பயனர்கள்.!
Sriramkanna Pooranachandiranஏர்டே, ஜியோ நிறுவனங்கள் விரைவில் தொலைத்தொடர்பு சேவைக்கான கட்டணத்தை உயர்த்தி அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தரங்க உறுப்பில் பழச்சாறு ஊற்றி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. கள்ளக்காதல் விவகாரத்தில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranதெலுங்கானாவில் கள்ளக்காதல் சம்பவத்தில் சிக்கிய பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சாக்லேட் கேட்ட குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை.. நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranமகாராஷ்டிராவில் சாக்லேட் வாங்க பணம் கேட்ட 4 வயது மகளை தந்தையே சேலையால் கழுத்தை நெரித்துக்கொன்ற பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
குழாய் பதிக்கும் பணியில் சோகம்.. மண்சரிந்து 4 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranராஜஸ்தான் பரத்பூரில் குடிநீர் குழாய்களை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது திடீரென மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மன அமைதிக்காக வளர்ப்பு நாயை வெட்டி பலி கொடுத்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranபெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்மணி, மன அழுத்தத்திலிருந்து விடுபட தனது வளர்ப்பு நாயை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற பயங்கரம் நிகழ்ந்துள்ளது.