India
Husband Kills Wife: காதல் மனைவி கழுத்தறுத்து கொடூர கொலை.. கணவர் வெறிச்செயல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் கள்ளத்தொடர்பில் இருந்த காதல் மனைவியை, கணவர் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரில் வைத்து 13 வயது சிறுமியை சீரழித்த கயவன்.. உடந்தையாக தாய்.. பதறவைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranபெண் பாஜக பிரமுகரின் 13 வயது சிறுமியை இருவர் காரில் வைத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது. சிறுமியின் வாக்குமூலத்தால் உண்மை அம்பலமானது.
கோடாரியை வீசிய தந்தை.. குறுக்கே வந்த மகன்.. நெஞ்சை கலங்கவைக்கும் சோகம்.!
Sriramkanna Pooranachandiranஉத்திரபிரதேசம் மாநிலத்தில் 2 வயதுடைய குழந்தையை கோடாரியால் வெட்டி கொன்றதாக தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
Trending Video: இன்ஸ்டா ரீல்ஸ் மோகத்தால் 6 சிறார்கள் பரிதாப மரணம்.. ஆற்றோடு அடித்து செல்லப்பட்ட சோகம்.!
Sriramkanna Pooranachandiranஇன்றளவில் பலரும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் உள்ளிட்டவைகளுக்கு அடிமையாக இருக்கின்றனர். அந்த வகையில் ரீல்ஸ் எடுக்க சென்று 6 பேர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Corona Virus: இந்தியாவில் கொரோனா திடீர் உச்சக்கட்டம்.. ஒரே நாளில் 564 பேர் பாதிப்பு.. 7 பேர் மரணம்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 4866 பேர் பாதிப்படைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
Bengaluru Stampede: பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி.. வெற்றிக் கொண்டாட்டத்தில் சோகம்..!
Rabin Kumarபெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வந்த போது, கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
RCB Fans Died: ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம்.. கூட்டநெரிசலில் சிக்கி 6 பேர் பலி., 13 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranகூட்ட நெரிசல் காரணமாக ஆர்சிபி அணியின் வெற்றிகொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Siddharth Mallya Celebrates RCB Victory: ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி.. விஜய் மல்லையா மகன் நெகிழ்ச்சி..!
Rabin Kumarவிஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா ஆர்சிபி அணியின் வெற்றியைக் கொண்டாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
Trending Video: மருத்துவரை கட்டி வைத்து அடித்த மக்கள்.. இரத்தம் சொட்ட சொட்ட நிகழ்ந்த பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranபெண்ணை பலாத்காரம் செய்ததாக மருத்துவரை ஊர்மக்கள் மரத்தில் கட்டி வைத்து ரத்தம் சொட்ட சொட்ட அடித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
RCB Victory Celebrations: விடிய விடிய கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர் உயிரிழப்பு..!
Rabin Kumarஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில், முதல்முறையாக கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றியை கொண்டாடியபோது, ஆர்சிபி ரசிகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Parliament Session: இந்திய நாடாளுமன்ற கூட்டத்தொடர்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஆப்ரேஷன் சிந்தூர் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம் நடத்த எதிர்கட்சிகள் கோரிக்கைகள் வைத்தன. தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் தேதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
Breaking: லாரி - வேன் மோதி கோர விபத்து... ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் துள்ளத்துடிக்க பலி.!
Sriramkanna Pooranachandiranதிருமணத்திற்கு சென்று திரும்பும் வழியில் சிமெண்ட் லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஸ்குரூ ட்ரைவரால் இளம்பெண் 18 இடங்களில் குத்தி கொடுர கொலை.. நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranதன்னை காதலிக்க மறுத்த இளம்பெண்ணை 18 இடங்களில் இளைஞர் இருவர் சரமாரியாக குத்தி கொலை செய்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
காதலியுடன் வீட்டைவிட்டு வெளியேறிய வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.. நடந்தது என்ன..?
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் காதல் விவகாரத்தில் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சிறுமிகள் அதிர்ச்சி செயல்.. நடந்த சம்பவம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் இரண்டு சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர்.
Kamal Hassan: கன்னட மொழி சர்ச்சை பேச்சு.. பின்வாங்கிய கமல்.. பரபரப்பு அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகன்னட மொழி குறித்து கமல் பேசியதால் கர்நாடகாவில் பதற்றம் நிலவியது. இதனால் கமல் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள நிலையால் நான் வேதனையில் உள்ளேன் என கூறியுள்ளார்.
Viral Video: திடீரென தீப்பிடித்து எரிந்த பைக்.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் மருத்துவமனை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட பைக்கை ஸ்டார்ட் செய்தபோது, திடீரென தீப்பற்றி எரிந்த வீடியோ வைரலாகி வருகிறது.
NEET-PG 2025 Postponed: முதுகலை நீட் நுழைவு தேர்வு ஒத்திவைப்பு.. தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு..!
Rabin Kumarமருத்துவ படிப்பிற்கான முதுகலை நீட் நுழைவு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Road Accident: பைக் மீது டிப்பர் லாரி மோதி கோர விபத்து.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி உள்ளே..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் டிப்பர் லாரி ஓட்டுநர் குடிபோதையில், எதிரே வந்த பைக் மீது மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தூங்கிக் கொண்டிருந்த வாலிபர் தலையில் கல்லைப்போட்டு கொலை.. காதலி மற்றும் கணவர் கைது..!
Rabin Kumarஉத்தரகாண்டில் வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், காதலி மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.