இந்தியா
குடும்ப தகராறில் காதல் மனைவி கொடூர கொலை.. கணவர் கைது..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் கணவர் தனது காதல் மனைவியை கொடூரமாக கொலை செய்து, உடலை சேற்றில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Health Warning: சமோசா பிரியரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த முக்கிய தகவல்.!
Sriramkanna Pooranachandiranடிரான்ஸ் பேட், ஆல்டிஹைடு என எண்ணெய் சூடுபடுத்தும்போது ஏற்படும் கெமிக்கல் காரணமாக சமோசா அபாயகரமான உணவாக மாறுகிறது. சமோசா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
Sex With Wife Above 16 Years: 16 வயது மனைவியுடன் உடலுறவு பாலியல் வன்கொடுமை ஆகாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!
Sriramkanna Pooranachandiran16 வயதில் காதலருடன் ஓட்டம் பிடித்த சிறுமி திருமண உறவின் பேரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், கணவன்-மனைவியாக வாழ்ந்த நபர்கள் உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்கொடுமை ஆகாது (Sexual Relations with 16-Year-Old Wife Not Rape) என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
MK Stalin Vs Edappadi Palanisamy: மு.க. ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிச்சாமி.. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கரூர் விவகாரம் குறித்து வாதம்.!
Sriramkanna Pooranachandiranகரூரில் நடந்த கூட்ட நெரிசல் மரணம் (Karur Stampede Death) குறித்த பல்வேறு கேள்விகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் (Tamilnadu CM MK Stalin) இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை (Tamilnadu Assembly Meeting) கூட்டத்தொடரில் பதிலளித்தார். எதிர்க்கட்சி தலைவர் & அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் (AIADMK Edappadi Palanisamy) தனது கருத்தை முன்வைத்தார்.
Viral Video: ஆபத்தான முறையில் ஒரே பைக்கில் 5 இளைஞர்கள் சாகசம்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarசத்தீஸ்கரில் போக்குவரத்து விதிகளை மீறி, ஒரே பைக்கில் 5 வாலிபர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
Karur Stampede Case: கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவம்.. சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranகரூரில் தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நடந்த விசாரணையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Google Idli Doodle: இட்லியை கொண்டாடும் கூகுள்..தென்னிந்திய சுவையை டூடுலுடன் சிறப்பித்த டெக் ஜெயன்ட்.!
Sriramkanna Pooranachandiranதென்னிந்தியாவின் காலை உணவான இட்லியுடன் கூகுள் தனது சிறப்பு டூடுலை (Google Idli Doodle) வெளியிட்டுள்ளது. இட்லி, சாம்பார், சட்னியுடன் வடிவமைக்கப்பட்ட டூடுல் இணையம் முழுவதும் ட்ரெண்டாகியுள்ளது.
Viral Video: கையும் களவுமாக பிடிபட்ட கணவர்.. நடுரோட்டில் மனைவி, காதலி சரமாரி தாக்குதல்.., வீடியோ வைரல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் சாலையில் தனது கணவரை அவரது காதலியுடன் பார்த்த மனைவி அவர்களை சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
Road Accident: கார் டயர் வெடித்து விபத்து.. வாலிபர்கள் 4 பேர் பலி..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து.. 6 பேர் பரிதாப பலி..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Bigg Boss Shutdown: கழிவுநீர் கூட போக வழியில்லையா?.. விதிகளை மீறிய பிக் பாஸ் ஸ்டுடியோவை இழுத்து மூட உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranபிக்பாஸ் நிகழ்ச்சியில் (Bigg Boss Kannada) சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டுள்ளதாக தொடர் புகார்கள் எழுந்து வந்ததால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டுடியோவை இழுத்து மூட உத்தரவிட்டது.
Bihar Election 2025: பீகார் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு.. 2 கட்டங்களாக நடைபெறும் தேர்தல்.!
Sriramkanna Pooranachandiranபீகார் மாநில 2025 சட்டப்பேரவை தேர்தலுக்கான (Bihar Elections 2025) தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2 கட்டங்களாக நவம்பர் 6 & 11 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும். வேட்புமனு தாக்கல், எண்ணிக்கை தேதி உள்ளிட்ட விபரங்களை விரிவாக காணலாம்.
Bigg Boss Tamil Season 9: விக்கல்ஸ் விக்ரம், அகோரி கலையரசன் முதல் வாட்டர் மெலன் ஸ்டார் வரை.. களைகட்டும் பிக் பாஸ் சீசன் 9.. பிக் பாஸ் தமிழ் போட்டியாளர்கள் முழு விபரம்.!
Sriramkanna Pooranachandiranதமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) கோலாகலமாக இன்று (05 அக். 2025) முதல் (Bigg Boss Tamil Grand Launch) தொடங்கியுள்ளது. பிக் பாஸ் தமிழ் போட்டியாளர்கள் முழு விபரத்தையும் (Bigg Boss Tamil Season 9 Contestants Full List) இத்துடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.
Hospital Fire Accident: அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. ICU-வில் 8 பேர் உடல்கருகி பலி.!
Sriramkanna Pooranachandiranராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்மான் சிங் அரசு மருத்துவமனையில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் (Jaipur Hospital Fire Accident) 8 பேர் உடல்கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Cough Syrup Advisory: 12 குழந்தைகளின் இறப்புக்கு இருமல் மருந்து காரணமா?.. பெற்றோர்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranமத்திய பிரதேசத்தில் 12 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகிக்கப்பட்ட கோல்ட் ரிப் (Coldrif) மருந்தில் எந்தவித ரசாயனமும்இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Today's Latest News In Tamil: இருமல் மருந்து தடை முதல் சக்தி புயலின் தாக்கம் வரை.. இன்றைய முக்கிய செய்திகள்.!
Sriramkanna Pooranachandiran04 அக்டோபர் 2025ம் தேதியான இன்று பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் உள்ளூர் முதல் தேசிய அளவு வரை நடந்த ஒருசில முக்கிய விஷயங்களை லேட்டஸ்ட்லியின் இன்றைய செய்திகள் பிரிவில் (Today Latest News Tamil) தெரிந்துகொள்ளுங்கள்.
Shakti Cyclone: உருவானது சக்தி புயல்.. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முக்கிய அப்டேட்!
Sriramkanna Pooranachandiranசக்தி புயல் தாக்கத்தால் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
Wintrack INC Harassment: வின்டிராக் நிறுவனத்தின் குற்றச்சாட்டு.. சென்னை துறைமுகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழல்? மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranசென்னை துறைமுகத்தில் (Chennai Harbor Bribery News) இலஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ரூ.6 இலட்சம் மதிப்பிலான பொருட்களை வெளியே எடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் (Chennai Harbor Customs Officers) ரூ.1 இலட்சம் லஞ்சம் கேட்கிறார்கள் என வின்டிராக் நிறுவன அதிகாரி (Wintrack INC Complaint) வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
Shocking Video: மாமியாரின் தலைமுடியை பிடித்து இழுத்து மருமகள் தாக்குதல்.. சொத்தை எழுதி கேட்டு கொடூரம்.!
Sriramkanna Pooranachandiranபஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் சொத்தை எழுதி கேட்டு மருமகள் (Daughter-in-law Attacks Mother-in-law) தனது மாமியாரை கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Health Warning: புளித்த மாவில் தோசை சாப்பிடுறீங்களா? கவனமாக இருங்க மக்களே.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதினமும் இட்லி, தோசை (Idly Dosa Food) சமைத்து சாப்பிடும் நபர்கள், அதனை பிரிட்ஜில் நீண்ட நாட்கள் வைத்து சாப்பிட கூடாது என குழந்தைகள் நல ஆலோசகர்கள் எச்சரிக்கின்றனர். ஆரோக்கியம் (Health Tips Tamil) தொடர்பான உடல்நல செய்திகளை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.