இந்தியா
Indian Student Shot Dead: இந்திய மாணவர் அமெரிக்காவில் மர்ம மரணம்.. குடும்பத்தினர் சோகம்..!
Rabin Kumarஅமெரிக்காவில் தெலுங்கானாவைச் சேர்ந்த 27 வயது மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Mother and Baby Dies: பிரசவத்தில் பெண் மருத்துவர், குழந்தை பலி.. சோக சம்பவம்..!
Rabin Kumarகேரளாவில் பிரசவத்திற்குப்பின் மருத்துவரான தாயாரும், குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Telangana Shocker: காதல் விவகாரம்; காதலியின் தாயைக் கொல்ல முயன்ற காதலன்.. அதிர்ச்சி செயல்..!
Rabin Kumarதெலுங்கானாவில் காதலுக்கு மறுப்பு தெரிவித்த காதலியின் தாயை, காதலன் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
IND Vs AUS Cricket: இந்திய அணிக்கு 265 ரன்கள் இலக்கு.. பேட்டிங்கில் அசத்திய ஆஸி., வருண், ஷமி, ஜடேஜா அசத்தல் பௌலிங்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணிக்கு 265 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் ஷமி, வருண், ஜடேஜா நல்ல பந்துவீச்சை வெளிப்படுத்தினர். ஸ்டீவ், அலெக்ஸ் ஆகியோர் சிறப்பான பேட்டிங் செய்தனர்.
Himani Narwal Murder Case: காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு; உடலை சூட்கேசில் வைத்து இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி இதோ..!
Rabin Kumarஅரியானாவில் காங்கிரஸ் பிரமுகர் உடலை சூட்கேசில் வைத்து இழுத்துச் செல்லும் கொலையாளியின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
Husband Dies By Suicide: மனைவியின் தொல்லை தாங்க முடியாததால்.. கணவர் எடுத்த விவரீத முடிவு..!
Rabin Kumarகர்நாடகாவில் மனைவியின் தொந்தரவு தாங்க முடியாமல் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Groom Slapped The Bride: மணமேடையில் பளார் விட்ட மணமகன்.. அதிர்ச்சியில் உறைந்த மணமகள்.., கலவரமான திருமண விழா..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் வரதட்சணை கேட்டு மணமகன் மேடையில் மணமகளை அறைந்ததால் திருமணம் ரத்து செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Woman Abuse Case: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பாதிரியார் மீது வழக்குப்பதிவு..!
Rabin Kumarபஞ்சாப்பில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பாதிரியார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
22 வயது ஆன்லைன் காதலருடன் ஓட்டம் பிடித்த 35 வயது மனைவி.. 5 மாதமாக தேடித்திரியும் கணவன்.. பரிதவிப்பில் குழந்தைகள்.!
Sriramkanna Pooranachandiran2 குழந்தைகளுடன் வசித்து வந்த பெண்மணி, 22 வயது இளைஞருடன் பழக்கத்தை ஏற்படுத்தி ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது. ஓடிப்போன மனைவியை கணவர் கையும் களவுமாக பிடித்தும், அவர் மீண்டும் ஓட்டமெடுத்த சம்பவம் நடந்துள்ளது.
AUS Vs AFG Highlights & Match Abandoned: அடை மழையில் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டாட்ட செய்தி.. 270 ரன்கள் குவித்தும் தகுதியை இழந்த ஆப்கானிஸ்தான்.!
Sriramkanna Pooranachandiranகராச்சியில் இன்று ஆஸ்திரேலிய அணி தனது இலக்கை நோக்கிய பயணத்தில் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் ஆஸி., அணி அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட்டது.
Red Light Areas In India: பாலியல் தொழிலை முதன்மை தொழிலாக கொண்டவர்கள்.. விவரம் இதோ..!
Backiya Lakshmiஇந்தியாவில் ரெட் லைட் ஏரியாக்கள் என சொல்லப்படும் விபாச்சாரம் செய்யும் பகுதிகள் ஏராளம் உள்ளது.
IT Employee Dies By Suicide: 'மனைவியின் தொல்லை தாங்கமுடியவில்லை' - வீடியோ பதிவிட்டு ஐடி ஊழியர் தற்கொலை..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் மனைவி துன்புறுத்தியதாக கூறி ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Fire Accident: 42வது தளத்தில் திடீர் தீ விபத்து; அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!
Rabin Kumarமும்பையில் உள்ள உயரமான கட்டிடத்தின் 42வது தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Student Dies Of Heart Attack: 14 வயது சிறுவன் மாரடைப்பால் பலி.. சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்..!
Rabin Kumarமகாராஷ்டிராவில் உள்ள தீம் பார்க்கிற்குச் சென்றபோது, மாரடைப்பால் 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Maha Kumbh Mela 2025: 75 ஆயிரம் காவலர்களுக்கு போனஸ், பதக்கம், 7 நாள் விடுப்பு.. முதல்வர் யோகி அதிரடி அறிவிப்பு..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் சிறப்பாக பணிபுரிந்த 75 ஆயிரம் காவலர்களுக்கு, அம்மாநில முதல்வர் யோகி போனஸ், பதக்கம் உள்ளிட்ட சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளார்.
Young Girl Rape: பேருந்தில் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை.. மர்ம நபருக்கு வலை..!
Rabin Kumarபுனேயில் பேருந்தில் வைத்து இளம்பெண்ணை மிரட்டி, மர்ம நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Assam Earthquake: அசாமில் திடீர் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு..!
Rabin Kumarஇன்று அதிகாலை அசாமில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
Informal Waste Pickers: பூமியை பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து காப்பாற்றும் முறைசாரா குப்பை சேகரிப்போர் பற்றிய விபரம்..!
Backiya Lakshmiமிகவும் பாதிக்கப்பட்ட சமூகமான " முறை சாராத குப்பை பொறுக்குபவர்களின்" பங்களிப்பு காரணமாகவே திடக்கழிவு மேலாண்மை துறை ஓரளவு தப்பிப்பிழைக்கிறது.
India Post GDS Recruitment 2025: அஞ்சல் துறையில் 21,413 காலியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி?!
Backiya Lakshmiஇந்திய அஞ்சல் துறையில் 21,413 கிராம அஞ்சல் பணியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Viral Video: செல்போனை நீரில் மூழ்கி எடுத்த பெண்.. கும்பமேளாவில் வினோத சம்பவம்.., வைரல் வீடியோ உள்ளே..!
Rabin Kumarமகா கும்பமேளாவில் கணவர் வீடியோ காலில் இருந்த போது, அவரது மனைவி செல்போனை தண்ணீரில் மூழ்கி எடுத்த வீடியோ வைரலாகிறது.