இந்தியா

Road Accident: பைக் மீது பேருந்து மோதி விபத்து; 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி.. துயர சம்பவம்..!

Rabin Kumar

கர்நாடகாவில் பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Fire Accident: தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; ரசாயன பேரல்கள் வெடித்து சிதறல்.. விஷவாயு பீதியில் ஓட்டம் பிடித்த பொதுமக்கள்..!

Rabin Kumar

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

Thief Builds House For Girlfriend: காதலிக்காக ரூ. 3 கோடியில் வீடு கட்டிய திருடன்..! விசாரணையில் சிக்கிய பிரபல நடிகை..!

Rabin Kumar

பெங்களூருவில் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு தனது காதலிக்காக ரூ. 3 கோடி மதிப்புள்ள வீடு கட்டிய திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Professor Married Student: கல்லூரி வளாகத்தில் நடந்த டும்.. டும்..! மாணவரை மணந்த பேராசிரியை..!

Rabin Kumar

மேற்கு வங்கத்தில் கல்லூரி வளாகத்தில் முதலாமாண்டு மாணவனை கல்லூரி பேராசிரியை ஒருவர் திருமணம் செய்யும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Teacher Suspended: கல்வி சுற்றுலாவில் பேருந்து ஓட்டிய வீடியோ வைரல்.. பள்ளி ஆசிரியர் 'சஸ்பெண்ட்'..!

Rabin Kumar

கர்நாடகாவில் கல்வி சுற்றுலாவின்போது, பேருந்தை ஓட்டிய பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Vaiko: விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆள்சேர்ப்பு? வைகோ மாஜி உதவியாளரிடம் காவல்துறையினர் விசாரணை..!

Backiya Lakshmi

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளரிடம் க்யூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

PM Narendra Modi: "மக்களின் நலனுக்காக அரசு செயல்படுகிறது" - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.!

Sriramkanna Pooranachandiran

பாஜக தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கான பணியாற்றிய மேற்கொள்ளும் நிலையில், ஒருசில அரசியல்வாதிகள் அலங்கார குளியல் கழிவறைகளை கட்டமைக்க ஆர்வத்துடன் இருந்தனர் என பிரதமர் மோடி பேசினார்.

Child Death: காது குத்துவதற்காக மயக்க ஊசி.. வாயில் நுரை தள்ளி 6 மாத குழந்தை பரிதாப மரணம்..!

Backiya Lakshmi

கர்நாடகாவில் காது குத்துவதற்காக மயக்க மருந்து செலுத்தப்பட்ட ஆறு மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Kerala Lottery 2024-2025: கோடிகளை அள்ளப்போவது யார்? கேரளா லாட்டரி 2024 - 2025: அசத்தல் தகவல் இங்கே.!

Sriramkanna Pooranachandiran

இந்திய அளவில் கவனிக்கப்படும் கேரளா லாட்டரியின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு 2024 - 2025 பம்பர் லாட்டரி வெற்றியாளர் குறித்த அறிவிப்பு, 05 பிப்ரவரி 2025 அன்று வெளியிடப்படுகிறது.

Marriage Called Off: "என்னது பாயசம் இல்லையா.. கல்யாணத்தை நிறுத்து.." உணவுக்காக திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை குடும்பம்..!

Backiya Lakshmi

குஜராத்தின் சூரத்தில் உணவுப் பற்றாக்குறை காரணமாக மணமகனின் குடும்பத்தினரால் திருமண சடங்குகள் திடீரென நிறுத்தப்பட்டதை அடுத்து, திருமண ஜோடிகள் காவல் நிலையத்தில் திருமணம் செய்துள்ளனர்.

Woman Tricks Husband: ரூ.10 லட்சத்திற்கு கணவரின் கிட்னியை விற்ற மனைவி.. காதலனுடன் ஓட்டம்..!

Backiya Lakshmi

மேற்கு வங்கத்தில் கணவரின் கிட்னியை 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த மனைவி, தனது பேஸ்புக் காதலனுடன் ஓடி விட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dowry Death: "அழகு இல்லை.. வேலை இல்லை.." கணவரின் சித்திரவதையால் பெண் பலி - கணவர் கைது..!

Backiya Lakshmi

கேரளாவில் திருமணமாகி இரண்டே ஆண்டுகள் ஆனநிலையில் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தி்ல் அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.

Advertisement

Kerala Bumper Lottery 2024-2025: கேரளா லாட்டரி கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் 2024-2025: மொத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? விபரம் உள்ளே.!

Backiya Lakshmi

மிகப்பெரிய லாட்டரி கேம்களில் ஒன்றான கேரளா லாட்டரி கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் 2024-2025 விரைவில் கேரளாவில் நடைபெறவுள்ளது.

Budget 2025: பட்ஜெட் 2025 அறிவிப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்திய மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றான பட்ஜெட் 2025 - 2026 இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டில் வெளியாகும் தகவலை உடனுக்குடன் தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் இணைந்திருக்கவும்.

Personal Income Tax: தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 இலட்சம் - பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

ஆண்டுக்கு ரூ.12 இலட்சம் வரை வருமானம் பெரும் நபர்களுக்கு, தித்திப்பு செய்தியை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது.

New Income Tax Bill: புதிய வருமான வரி சட்டம் அமலாகிறது - பட்ஜெட்டில் நிதியமைச்சர் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

2025 - 2026 பட்ஜெட் அறிவிப்புகளை லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisement

Budget 2025: நாடாளுமன்றத்தில் கூச்சல், அமளி.. எதிர்க்கட்சிகள் கடும் வாக்குவாதம் - பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் நாளே பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

2025 - 2026 பட்ஜெட் கூட்டத்தொடரில், கெதிர்கட்சிகள் கடும் வாக்குவாதம் செய்தது. இதனால் சப்யங்கர் ஓம் பிரிலா எதிர்கட்சிகளை இருக்கையில் அமருமாறு அறிவுறுத்தி இருக்கிறார்.

Heart Wrenching Video: 6 வயது சிறுமியை கடித்து இழுத்துச் சென்ற நாய்; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்..!

Sriramkanna Pooranachandiran

வீட்டின் வாசலில் இருந்த சிறுமியை தெரு நாய்கள் இரண்டு கடித்து குதறிய அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றன. தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Temple VIP Darshans: கோவில்களில் விஐபிகள் தரிசனம் எதிர்த்து வழக்கு.. அதிரடி செய்த உச்ச நீதிமன்றம்.!

Backiya Lakshmi

நாடு முழுவதும் உள்ள கோவில்களில் விஐபிகள் நுழைவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Delhi Winter Death: நடுநடுங்க வைத்த குளிர்.. 56 நாட்களில் 474 பேர் மரணம்.. டெல்லியில் அதிர்ச்சி.. ஷாக் ரிப்போர்ட்.!

Backiya Lakshmi

டெல்லியில் குளிர்கால பாதிப்பால் வீடற்ற 474 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement
Advertisement