இந்தியா
Bhurai Building Collapse: 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து; 25 பேரின் கதி என்ன? தலைநகரில் சோகம்.!
Sriramkanna Pooranachandiran25 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்த கட்டிடம், திடீரென இடிந்து விழுந்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.
Viral Video: 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை; துரிதமாக செயல்பட்ட வாலிபர்.. வீடியோ வைரல்..!
Rabin Kumarமகாராஷ்டிராவில் குடியிருப்பு ஒன்றில் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை வாலிபர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
Viral Video: அஞ்சான் சூர்யா போன்று காதலியை வைத்துக் கொண்டு வாகனம் ஓட்டிய நபர்.. தேடும் காவல்துறையினர்.. வீடியோ உள்ளே.!
Backiya Lakshmiடெல்லி சாலையில் பைக் டேங்கில் ஒரு இளைஞன் தன் காதலியை அமர வைத்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
Budget 2025 Income Tax Relief: 2025 பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுபவை.. வருமான வரியில் அதிரடி மாற்றங்கள் எதிர்பார்ப்பு..!
Backiya Lakshmiபிப்ரவரி முதல் நாளில் நாட்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
Fire Accident: ஓடும் காரில் பற்றி எரிந்த தீ; கூட்டுறவு வங்கி மேலாளர் உடல் கருகி பலி..!
Rabin Kumarகேரளாவில் ஓடும் காரில் தீப்பிடித்து எரிந்ததில் கூட்டுறவு வங்கி மேலாளர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Budget 2025: நீண்ட எதிர்பார்ப்புடன் பட்ஜெட் 2025: தேதி & நேரம் எப்போது? அரசின் திட்டம் என்ன? விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranதனிநபர் வருமான வரி செலுத்துதல், உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் என பல்வேறு விஷயங்களில் பட்ஜெட் 2025 முக்கிய இடங்களை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Husband Bites Wife's Lip: மனைவியின் உதட்டை கடித்து குதறிய கணவர்; 16 தையல்கள்.. அரங்கேறிய வினோத சம்பவம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் குடும்ப தகராறில் கணவர் தனது மனைவியின் உதட்டை கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Four People Drown In Sea: சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்.. கடலில் மூழ்கி 4 பேர் பலி..!
Rabin Kumarகேரளாவில் கடலில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Kuch Kuch Hota Hai: ஷாருக்கானின் பாடலை பாடி மகிழ்ந்த இந்தோனேஷிய அமைச்சரவை குழு; இந்திய பயணத்தில் சுவாரஷ்யம்.!
Sriramkanna Pooranachandiranகுடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள டெல்லி வந்துள்ள இந்தோனேஷிய அதிபர் தலைமையிலான அமைச்சரவை குழு, ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விருந்து விழாவில் ஷாருக்கானின் பாடலை பாடி மகிழ்ந்தது.
Republic Day 2025: இந்தியர்களே கொண்டாடுங்கள்.. 76 வது குடியரசு தினம் இன்று: வரலாறு, வாழ்த்துச் செய்தி இதோ.!
Sriramkanna Pooranachandiran76 வது இந்திய குடியரசு தினமானது இன்று சிறப்பிக்கப்படுகிறது. இன்றைய நாளில் நீங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில், லேட்டஸ்ட்லி சிறப்பிக்க வழிவகை செய்கிறது.
Google Doodle: இந்தியரால் சிறப்பிக்கப்பட்ட கூகுள் டூடுல்.. கூகுளின் குடியரசு தின வாழ்த்துகள்.!
Sriramkanna Pooranachandiran76 வது இந்திய குடியரசு தினத்தை கூகுள் நிறுவனம் தனது டூடுல் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறது.
Padma Bhushan for Ajith Kumar: அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு; துள்ளல் கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண், அஜித் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Tripura Horror: கடனை திருப்பி செலுத்தாத பெண்ணை தாக்கி சித்ரவதை; பாதி முடியை மொட்டை அடித்த பெண்கள் கூட்டம்..!
Rabin Kumarதிரிபுராவில் கடனை திருப்பி செலுத்தாத பெண்ணின் தலையை 20 பெண்கள் சேர்ந்து மொட்டை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Viral Video: கைக்குழந்தையுடன் குழியில் தவறி விழுந்த பெண்.. பதறவைக்கும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarஹரியானாவில் செல்போனை பார்த்தபடி நடந்து சென்ற பெண், கைக்குழந்தையுடன் குழியில் தவறி விழுந்த வீடியோ காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Vijaysai Reddy: தீவிர அரசியலில் இருந்து விலகுகிறேன் - முக்கிய புள்ளி வெளியிட்ட அறிவிப்பு.. அதிர்ச்சியில் தொண்டர்கள்..!
Rabin Kumarஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினரும் ராஜ்யசபா உறுப்பினருமான விஜயசாய் ரெட்டி, அரசியல் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
Two Boys Murder: வயலில் 2 சிறுவர்கள் கழுத்தறுத்து கொலை.. கொடூர சம்பவம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் வயலில் 2 சிறுவர்கள் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Son Kills Mother: குடும்ப தகராறில் தாய் கோடாரியால் வெட்டிக் கொலை; மகன் தற்கொலை முயற்சி..!
Rabin Kumarஒடிசாவில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் மகன் தனது தாயை கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Child Brutally Murder: குடும்ப பகை காரணமாக 2 குழந்தைகள் கொடூரக் கொலை; வாலிபர் வெறிச்செயல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் குடும்ப பகை காரணமாக 2 குழந்தைகள் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடே அதிர்ச்சி.. 20 வயது இளம்பெண் பலாத்காரம்: அந்தரங்க உறுப்பில் கத்தி, கற்கள்.. அதிரவைக்கும் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranபெண்ணின் அந்தரங்க உறுப்பில் கத்தியால் தாக்கப்பட்டு, கற்கள் திணிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சியளிக்கும் துயரம் அம்பலமாகி இருக்கிறது.
Ordnance Factory Blast: திடீரென வெடித்த ஆயுதத் தொழிற்சாலை.. 8 பேர் துடிதுடிக்க பலி.!
Backiya Lakshmiமகாராஷ்டிராவின் பாந்த்ரா அருகே இந்திய ராணுவத்திற்கு வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.