இந்தியா
Road Accident: ஏழுமலையானை தரிசித்து விட்டு திருச்சி திரும்பிய பேருந்து.. லாரி மோதிய விபத்தில் 4 தமிழர்கள் உயிரிழப்பு.!
Backiya Lakshmiஏழுமலையானை தரிசித்து விட்டு திருச்சி திரும்பி கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று ஆந்திர மாநிலத்தில் விபத்தில் சிக்கியதில் தமிழர்கள் பலியாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Harassment Over Skin Color: படிக்கும் வயதில் திருமணம்.. நிறத்தை காண்பித்து சித்ரவதை., 19 வயது கல்லூரி மாணவி விபரீதம்.!
Backiya Lakshmiகேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சஹானா மும்தாஜ், மாமியார் வீட்டினர் கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Kaanum Pongal Rangoli 2025: புதிய சொந்தங்களை வரவேற்கும் காணும் பொங்கல் கோலங்கள்; அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranகாணும் பொங்கலை புதிய கோலங்கள் வாயிலாக கொண்டாடி மகிழ, எமது லேட்டஸ்ட்லி தமிழ் செய்தியை தொடர்ந்து படிக்கவும்.
EPFO Alert: இபிஎப்ஓ பெரும் நபர்களே - இன்றே இறுதிநாள்: மத்திய அரசு எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranவேலைவாய்ப்பு இணைப்பு ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், ஆதார் - வங்கிக்கணக்கு இணைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் வங்கிக்கணக்குடன் ஆதார் இணைக்க இன்றே இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Girl Rape Case: 15 ஆண்டுகளில் பல சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை; உளவியல் நிபுணரின் வெறிச்செயல்..!
Rabin Kumarகடந்த 15 ஆண்டுகளில் சிறுமிகளை, உளவியல் நிபுணர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Makaravilakku 2025: விண்ணைப்பிளந்த "சரணம் ஐயப்பா" கோஷம்; காட்சிதந்த ஐயப்பன்.. மகரஜோதி உற்சவம்..!
Rabin Kumarசபரிமலை ஐயப்ப சாமி பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் காட்சியளித்தார்.
Agriculture Schemes: வேளாண் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! தொழில் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்..!
Backiya Lakshmiவேளாண் தொழிலில் பட்டதாரி இளைஞர்கள் ஈடுபட வட்டி மானியம் போகக் கூடுதலாக ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும்.
Gang Rape Attempt: காதலனை தாக்கிவிட்டு, மாணவி கூட்டு பலாத்கார முயற்சி; 3 பேர் கும்பல் வெறிச்செயல்..!
Rabin Kumarபுதுச்சேரியில் 3 பேர் கொண்ட கும்பல் காதலனை தாக்கிவிட்டு, வடமாநில மாணவியை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Virat Kohli Restuarant: சோளத்துக்கு ரூ. 525..? விராட் கோலியின் உணவகத்தை விமர்சித்த பெண்.. வைரல் பதிவு உள்ளே..!
Rabin Kumarஐதராபாத்தில் உள்ள விராட் கோலியின் உணவகம் ஒன்றில் சோள உணவின் விலை அதிகமாக உள்ளதாக, ஒரு பெண் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
Makarvilakku 2025: மகரஜோதி 2025: சபரிமலையில் பக்தர்கள் திரளாக சுவாமி தரிசனம்.!
Sriramkanna Pooranachandiranஐயப்ப பக்தர்களின் முக்கிய கொண்டாட்ட நாளான 14 ஜனவரி 2025 இன்று, மகரவிளக்கு பண்டிகை சிறப்பிக்கப்படுகிறது.
Makaravilakku 2025: இன்று மகரவிளக்கு பூஜை: ஜோதியை நேரலையில் காணுவது எப்படி? விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஐயப்ப பக்தர்களின் வருகையால் சபரிமலை இன்று உச்சகட்ட திணறலுக்கு உள்ளாகப்போகும் நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இன்று மகரஜோதி கொண்டாடப்படுகிறது.
Electrocution Death: கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற மகள்; உடல் சாம்பலாகி கணவர் கொடூர தற்கொலை.!
Sriramkanna Pooranachandiranமனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்ற நிலையில், கணவர் வருத்தத்தில் மின்சார வயரை பிடித்து தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
Tirupati Laddu Counter: லட்டு கவுன்டரில் திடீர் தீ விபத்து.. திருப்பதியில் மீண்டும் பரபரப்பு சம்பவம்..!
Rabin Kumarதிருப்பதியில் லட்டு விநியோகம் செய்யும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
Law Student Dies: நண்பரின் வீட்டில் நடந்த பார்ட்டி; 7வது மாடியில் இருந்து விழுந்து மாணவர் பலி..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் சட்டக் கல்லுாரி மாணவர் 7வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Bhogi Festival 2025: பழையன கழிதலும் புதியன புகுதலும்.. மேளம் தாளத்துடன் கொண்டாடப்படும் போகி..!
Backiya Lakshmiஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Road Accident: லாரி மீது டெம்போ மோதி விபத்து; 8 பேர் பலியான சோகம்..!
Rabin Kumarமகாராஷ்டிராவில் லாரி மீது டெம்போ மோதி விபத்து ஏற்பட்டதில், 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அணைக்கட்டில் செல்பி எடுத்து குளியல், கொண்டாட்டம்.. நண்பர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி.! பெற்றோர்கள் கண்ணீர்.!
Sriramkanna Pooranachandiranநீர்நிலையில் ஆபத்தான முறையில் இறங்கி விளையாடிய நண்பர்கள் ஐந்து பேர், செல்பி எடுக்கும் முயற்சியின்போது நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
Viral Video: ராமர் உடையணிந்து அயோத்திக்கு வந்த 10 வயது சிறுமி.. வீடியோ வைரல்..!
Rabin Kumarமகாராஷ்டிராவை சேர்ந்த 10 வயது சிறுமி, ராமரை போல் உடையணிந்து அயோத்திக்கு வந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Woman's Body Found In Fridge: பெண்ணை கொன்று 8 மாதங்களாக உடலை பிரிட்ஜில் வைத்த கொடூரன்.. அதிர்ச்சி சம்பவம்..!
Rabin Kumarமத்திய பிரதேசத்தில் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிய பெண்ணை கொன்று, 8 மாதங்களாக பிரிட்ஜில் வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
AAP MLA Gurpreet Gogi Dies: குண்டு காயத்துடன் இறந்து கிடந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ.. அதிர்ச்சிகர சம்பவம்..!
Rabin Kumarஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் எம்எல்ஏ துப்பாக்கியால் சுட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.