இந்தியா

Minor Girl Gang Rape: 18 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.. 2 குற்றவாளிகளில் ஒருவர் கைது..!

Rabin Kumar

மும்பையில் 18 வயது சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Five-Year-Old Boy Dies: கேக் சாப்பிட்ட 5 வயது சிறுவன் பரிதாப பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

பெங்களூருவில் கேக் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RBI Monetary Policy: லோன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - ஆர்பிஐ கவர்னர் அதிரடி..!

Backiya Lakshmi

ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை 6.5% நிலைப்பாடு தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

Army Jawan Killed: ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்.. இராணுவ வீரர் கடத்திக்கொலை; எல்லையில் பதற்றம்.!

Sriramkanna Pooranachandiran

பாதுகாப்பு பணியில் இருந்த 2 இராணுவ வீரர்கள் கடத்தப்பட்ட நிலையில், அதில் ஒருவர் தப்பிவிட, மற்றொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு சூழல் உண்டாகியுள்ளது.

Advertisement

Helmets Mandatory For Children: 4 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஹெல்மட், சீட் பெல்ட் கட்டாயம் - கேரளா அரசு..!

Rabin Kumar

கேரளாவில் இருசக்கர வாகனங்களில் 4 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஹெல்மெட் மற்றும் கார்களில் பின் இருக்கையில் சீட் பெல்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Army Soldiers Kidnapped: காஷ்மீரில் 2 ராணுவ வீரர்கள் கடத்தல்.. தேடும் பணி தீவிரம்.., நடந்தது என்ன..?

Rabin Kumar

காஷ்மீரில் இரண்டு ராணுவ வீரர்கள் கடத்தப்பட்டதில், ஒருவர் தப்பிய நிலையில் மற்றொருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Police Constable Suspended: குடிபோதையில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.. காவலர் பணியிடை நீக்கம்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் குடிபோதையில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட கான்ஸ்டபிளை, எஸ்பி பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

Doda Election Result 2024: ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவு.. தோடா சட்டமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி..!

Backiya Lakshmi

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தோடா சட்டமன்றத் தொகுதியில் மெஹ்ராஜ் மாலிக் வெற்றி பெற்றார்.

Advertisement

Vinesh Phogat Victory: ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் 2024: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அமோக வெற்றி.. கொண்டாட்டத்தில் காங்கிரஸ்.!

Sriramkanna Pooranachandiran

பாலியல் புகாருக்கு எதிராக போராடியும் பலன் கிடைக்காமல், ஒலிம்பிக்கில் தனக்கான அங்கீகாரமும் நூலிலையில் தவறிவிட்டவர் இன்று மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

Coal Mine Accident: நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து.. 6 பேர் பலி.., பலர் படுகாயம்..!

Rabin Kumar

கொல்கத்தாவில் நிலக்கரி சுரங்க விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Jammu Kashmir Election Results 2024: ஜம்மு காஷ்மீரில் வெற்றிக்கொடியை நாட்டுகிறது காங்கிரஸ்? தொடர்ந்து முன்னிலை... விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

காஷ்மீரில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால், காங்கிரஸ் ஆட்சி அங்கு அமைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியின் தொடர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Kolkata Model Sexual Harassment Case: மாடல் அழகி கூட்டு பாலியல் பலாத்காரம்.. 2 பேர் கைது.., 4 பேர் தலைமறைவு..!

Rabin Kumar

கொல்கத்தாவில் மாடல் அழகி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நேற்று இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Haryana Election Results 2024: ஹரியானாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கிறது பாஜக? 50 தொகுதிகளில் முன்னிலை.!

Sriramkanna Pooranachandiran

காஷ்மீரில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி அறுதிப்பெரும்பான்மை தாண்டி 51 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், ஹரியானாவில் பாஜகவுக்கு வெற்றிமுகம் ஏற்பட்டுள்ளது. காலை 10 மணி நிலவரம் இது ஆகும்.

Assembly Election Results 2024: ஜம்மு காஷ்மீர் & ஹரியானா மாநிலத்தில் ஆட்சி யார் வசம்? தொடங்கியது வாக்கு எண்ணிக்கை.. பரபரப்பாகும் தேர்தல்களம்.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

வடக்கில் இருக்கும் ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநிலங்களில் பலத்த பாதுகாப்புடன் தேர்தல்கள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறுகிறது. இன்னும் சில மணிநேரங்களில் அங்கு ஆட்சி யார் வசம்? என்ற பதில் கிடைத்துவிடும்.

Students Achievement: யுபிஎஸ்சி தேர்வில் தமிழர்கள் உட்பட மாற்றுத்திறன் போட்டித்தேர்வர்கள் மாபெரும் சாதனை.! விபரம் உள்ளே.!

Backiya Lakshmi

சமீபத்தில் வெளிவந்த பொது மற்றும் போட்டித் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று பல ஊனமுற்றோர் சாதனை புரிந்துள்ளனர். அவர்களில் ஒரு சிலரை காணலாம்.

Hair Found In Woman Stomach: 16 ஆண்டுகளாக முடியை சாப்பிட்ட இளம்பெண்.. அறுவை சிகிச்சை மூலம் 2 கிலோ முடி அகற்றம்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் 21 வயது பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த 2 கிலோ முடி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Honey Trap Case: ‘ஹனி ட்ராப்’ உஷார்.. ஆபாச வீடியோக்கள், அலறிய நபர்கள்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல் துறையினர்.!

Backiya Lakshmi

ஹனி ட்ராப் முறையில் பலரை நிர்வாணமாக்கி புகைப்படங்கள் எடுத்து, அதைவைத்து மிரட்டிப் பணம் பறித்த பெண் காவல் துறையிடம் சிக்கியிருக்கிறார்.

Ratan Tata Hospitalised: ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதி.. என்ன காரணம்? இப்போது எப்படி இருக்கிறார்?!

Backiya Lakshmi

பிரபல தொழிலதிபரும் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

PM Modi met with Maldives President: இந்திய பிரதமர் நரேந்திர மோடி - மாலத்தீவு அதிபர் முய்சு நேரில் சந்திப்பு.. உயர்மட்ட ஆலோசனை.!

Sriramkanna Pooranachandiran

டெல்லி வந்துள்ள மாலத்தீவு நாட்டின் அதிபர், இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபடுகிறார். இதன் வாயிலாக இந்திய இராணுவத்தின் முகாம் மீண்டும் மாலத்தீவில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wolf Attack: குழந்தையை கடிக்க முயன்ற ஓநாய்.. சுற்றி வளைத்து அடித்தே கொன்ற கிராம மக்கள்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் வீட்டுக்குள் புகுந்து குழந்தையை தாக்க முயன்ற ஓநாயை கிராம மக்கள் அடித்துக் கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement