இந்தியா

Software Engineer Dies By Suicide: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.24 லட்சம் இழப்பு.. சாப்ட்வேர் இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!

Rabin Kumar

ஆந்திர பிரதேசத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.24 லட்சத்தை இழந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bomb Threat: இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நாடு முழுவதும் பரபரப்பு.!

Backiya Lakshmi

இண்டிகோ நிறுவனத்தின் இரு விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Fire Crackers Ban In Delhi: டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை.. மாசுக் கட்டுப்பாட்டு குழு அதிரடி உத்தரவு..!

Rabin Kumar

டெல்லியில் 2025 ஜனவரி 01-ஆம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு குழு அறிவித்துள்ளது.

Tirupati Flood: வெள்ளத்தில் தத்தளிக்கும் திருப்பதி.. கோயிலில் சிக்கி தவிக்கும் பக்தர்கள்.. ஸ்தம்பித்த ஆந்திரா.!

Backiya Lakshmi

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

Advertisement

Minor Girl Rape Attempted: சிறுமியை கடத்திச் சென்று பலாத்கார முயற்சி.. வாலிபருக்கு அடி, உதை..!

Rabin Kumar

ஆந்திர பிரதேசத்தில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை அப்பகுதி மக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

Road Accident: கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மீது பைக் மோதியதில் 3 பேர் பலி.. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வைரல்..!

Rabin Kumar

மேற்கு வங்கத்தில் சாலையில் அதிவேகமாக வந்த பைக் கார் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video: சாலையில் தீப்பற்றியபடி ஓட்டுநர் இன்றி ஓடிய கார்.. வாகன ஓட்டிகள் அச்சம்.., வீடியோ வைரல்..!

Rabin Kumar

ராஜஸ்தானில் தீப்பற்றியபடி ஓட்டுநர் இன்றி ஓடிய காரால் சாலையில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

Baba Siddique: 47 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை, 3 துப்பாக்கி குண்டுகளில் அஸ்தமனம்; மராட்டியத்தில் என்சிபி தலைவர் சுட்டுக்கொலை.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 47 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இருந்த நபர், நேற்று இரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் மஹாராஷ்டிராவில் நடந்துள்ளது.

Advertisement

வானிலை: இன்றும், நாளையும் பல மாவட்டங்களில் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டில் வரும் 7 நாட்களுக்கு பரவலான மழையை எதிர்பார்க்கலாம். விரிவான வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை தொடர்ந்து எமது லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் வாசிக்கவும், இணைந்திருக்கவும்.

Noel Tata: டாடா சாம்ராஜ்ஜியத்தின் அடுத்த தலைவர்.. யார் இந்த நோயல் டாடா?!

Backiya Lakshmi

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்று முன்தினம் காலமான நிலையில், ரத்தன் டாடா அறக்கட்டளையின் தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Goddess Kali Crown Stolen: பிரதமர் மோடி தானமாக வழங்கிய கிரீடம் திருட்டு.. வங்கதேச கோவிலில் பகீர் சம்பவம்..!

Rabin Kumar

வங்கதேசத்தில் உள்ள ஒரு கோவிலில் காளி அம்மனுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தானமாக வழங்கிய கிரீடம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Robber Arrested: வீடு வீடாக சென்று திருடிய புறா கொள்ளையன் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

Rabin Kumar

கர்நாடகாவில் புறாக்களை வைத்து நூதன முறையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisement

PM Modi Attends East Asia Summit: கிழக்கு ஆசிய உச்சி மாநாடு.. இந்தியா-ஆசியான் உறவு குறித்து பேசிய பிரதமர் மோடி.!

Backiya Lakshmi

உலகில் போர் பதற்றம் நிலவும் சூழலில், இந்தியா - ஆசியான் நாடுகளின் நட்புறவு மிக முக்கியம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Bomb Threat: லண்டன்-டெல்லி விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அடுத்து நடந்தது என்ன..?

Rabin Kumar

லண்டன்-டெல்லி விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man Bleeds to Death: பூட்டிய வீட்டுக்குள் இரத்த வெள்ளத்தில் சடலம்: கதவைத் திறந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பகீர் சம்பவம்.!

Backiya Lakshmi

ஹைதராபாத்தினை சேர்ந்த 33 வயது உடைய நபரின் பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Adulterated Tea Powder: டீ விரும்பிகளே கவனம்.. தேங்காய் மட்டையை பொடியாக்கி 200 கிலோ கலப்படம்.. கையும் களவுமாக பிடித்த உணவுப்பாதுகாப்புத்துறை.!

Backiya Lakshmi

தற்போது ஹைதராபாத்தில் உணவுப் பாதுகாப்பு பணிக்குழு தேயிலைத்தூளில் கலப்படம் செய்த மோசடியை கண்டுபிடித்துள்ளனர்.

Advertisement

Tusker Rescued: கிணற்றில் தவறி விழுந்து உதவிக்கு பிளிரிய யானை.. காப்பாற்றிய மக்கள்.., வீடியோ வைரல்..!

Rabin Kumar

ஒடிசாவில் திறந்தவெளி கிணற்றில் இருந்து யானை பத்திரமாக மீட்கப்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகின்றது.

Man Exposes Wife Taking Bribe: வீட்டிற்கு தினமும் லஞ்சப் பணத்தோடு வரும் மனைவி.. கணவர் வெளியிட்ட வீடியோ வைரல்..!

Rabin Kumar

தெலுங்கானாவில் மனைவி லஞ்சம் வாங்குவதை கணவர் வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PM Modi Condoles: இந்திய வர்த்தகத்தின் நாயகன் ரத்தன் டாடா மறைவு; பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்.!

Sriramkanna Pooranachandiran

ஒவ்வொரு இந்திய மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய உதவியை செய்து வந்த ரத்தன் டாடா, தனது 86 வயதில் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். ஓய்வறியா உழைப்பாளியாக இருந்தவர், இன்று பூவுலகில் தனது இறுதி பயணத்தை முடித்துக்கொண்டார்.

Brain Surgery: எஸ்பிபி பாட்டு கேட்டபடி 'மூளை அறுவை சிகிச்சை': பாட்டியின் மெய்சிலிர்க்க வைக்கும் செயல்..!

Backiya Lakshmi

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தவாறே வயதான பெண்ணுக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement