India

GST 2.0: வீட்டு உபயோகப்பொருட்கள் முதல் வேளாண் பொருட்கள் வரை.. ஜிஎஸ்டி வரிகளில் அதிரடி மாற்றம்.!

Sriramkanna Pooranachandiran

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று (செப்டம்பர் 03) ஜிஎஸ்டி கவுன்சில் (GST Council) கூட்டம் நடைபெற்றது. அப்போது ஜிஎஸ்டி வரி விதிப்பு அடுக்கில் 12%, 28% வரிகள் நீக்கப்பட்டு 5% மற்றும் 18% வரிகள் மட்டுமே செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Viral Video: நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட பக்தர்.. விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் சோகம்..!

Rabin Kumar

உத்தரகண்ட் மாநிலத்தில் விநாயகர் சிலையை கரைக்கும்போது, 38 வயதான நபர் ஒருவர் நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்ட (Trending Video) சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடலை துண்டு துண்டாக வெட்டி வாலிபர் கொடூர கொலை.. காதலியின் சகோதரர் வெறிச்செயல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் காதல் விவகாரத்தில் 22 வயது வாலிபர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டு (Teenager Murder Case), உடலை வெட்டி சாக்குப்பையில் கட்டி ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Shocking Video: மேடையில் நடனமாடிய நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. ஓணம் கொண்டாட்டத்தில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

ஓணம் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய சட்டமன்ற ஊழியர் (Onam Celebration Dance) மயங்கி விழுந்து உயிரிழந்த பதறவைக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement

Gold Rate: நகைப்பிரியர்களுக்கு தித்திப்பு செய்தி.. தங்கம் சவரன் ரூ.37,000/- செம்ம வாய்ப்பு.. யூஸ் பண்ணிக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் அதிகரித்து வரும் தங்கம் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய முறையை கையில் எடுத்துள்ளது. அதன்படி, வெள்ளி சேர்த்து செய்யப்படும் 9 காரட் மதிப்புள்ள தங்க ஆபரணத்துக்கு (9K Hallmark Gold Jewels) அனுமதி வழங்கப்படுகிறது.

Paracetamol: பாராசிட்டமால் மாத்திரைகளால் இதயநோய் ஆபத்து.. ஆய்வில் வெளியான புது தகவல்.!

Sriramkanna Pooranachandiran

65 வயதை கடந்தவர்கள் நீண்ட காலமாக பாராசிட்டமால் மாத்திரை (Paracetamol Tablets Side Effects) எடுத்து வந்தால், கட்டாயம் அது மிகப்பெரிய பக்கவிளைவை ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுநர்கள் மேற்கொண்ட ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.

Modi-Putin Meeting: ரஷ்ய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காரில் பயணம்.. கலக்கத்தில் அமெரிக்கா.!

Sriramkanna Pooranachandiran

ஷாங்காய் மாநாடு நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ரஷ்யா, இந்தியா நாட்டு தலைவர்கள் (Russian President Putin - Indian PM Modi) ஒரே காரில் தங்களது பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்திற்கு பயணம் செய்தனர். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி ரஷ்ய அதிபரின் காரில் இருந்தபடி எடுத்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.

விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது கோர விபத்து.. டிராக்டர் கவிழ்ந்து பறிபோன 4 உயிர்கள்.!

Sriramkanna Pooranachandiran

விநாயகர் சிலையை கரைக்க டிராக்டரில் எடுத்து சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 4 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

Advertisement

PM Modi China Visit: இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை.. சீனா சென்ற பிரதமர் மோடி முடிவு.!

Sriramkanna Pooranachandiran

இந்திய பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தையின் முடிவில் இருநாட்டுக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விரைவில் இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை (India - China Direct flights) தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2 அமைச்சர்கள் டார்ச்சர் பண்றாங்க.. பெண் எம்.எல்.ஏ சந்திர பிரியங்கா பரபரப்பு வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

புதுச்சேரி மாநிலத்தில் பொறுப்பிலிருக்கும் அமைச்சர்கள் 2 பேர் தன்னை தொந்தரவு செய்வதாக பெண் எம்.எல்.ஏ சந்திர பிரியங்கா (MLA Chandira Priyanka) வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Lunar Eclipse 2025: இன்னும் 8 நாட்கள் தான்.. வானில் ஏற்படப்போகும் மாற்றம்.. ரத்த நிலவை காண தயாராகுங்கள்.!

Sriramkanna Pooranachandiran

வானில் பல ஆண்டுகளுக்கு பின் விந்தையாக ரத்த நிலா என்ற சந்திர கிரகணம் (Lunar Eclipse Blood Moon 2025) செப்டம்பர் மாதம் 7ம் தேதி நடைபெறுகிறது.

கர்ப்பிணி பெண் வீட்டில் சடலமாக மீட்பு.. வரதட்சணை புகாரில் கணவர் கைது..!

Rabin Kumar

பெங்களூருவில் ஐடி ஊழியரான கர்ப்பிணி பெண் (Pregnant Woman Found Dead) வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சூனியத்தை எடுக்க பேரனை தலை துண்டித்து நரபலி கொடுத்த தாத்தா.. திக் திக் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

உத்திரபிரதேசத்தில் சூனியத்தை எடுப்பதாக பேரனை தலை துண்டித்து தாத்தா நரபலி கொடுத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

'தனது மனைவியால் உயிருக்கு ஆபத்து' - கணவர் பரபரப்பு புகார்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் தனது மனைவியால் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக (Family Dispute) கணவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

PM Modi Japan Visit: ஜப்பானில் பிரதமர் நரேந்திர மோடி.. ஜப்பானியர்கள், இந்தியர்கள் உற்சாக வரவேற்பு.!

Sriramkanna Pooranachandiran

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றடைந்தார். அங்கு பிரதமருக்கு ஜப்பானிய மக்களும், இந்தியர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Health Warning: மூளையை உண்ணும் அமீபா .. உயிரைப்பறிக்கும் ஆபத்து.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

மனிதர்களின் மூக்கு வழியாக நுழையும் அமீபா மூளையை தாக்கி உயிரிழப்பு ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டுள்ளது. இதனால் கேரளாவில் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Viral Video: குட்டி நாகப்பாம்பை கடித்து கொன்ற கோழிகள்.. வைரல் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

இரண்டு கோழிகள் ஒரு குட்டி நாகப்பாம்பை கடித்து கொன்ற விசித்திரமான வீடியோ (Snake Video) சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை.. கடன் தொல்லையால் விவரீத முடிவு..!

Rabin Kumar

கேரளாவில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை (Family Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான பெண்ணுடன் தனிமையில் சந்தித்த காதலன்.. அடுத்து நடந்த கொடூர சம்பவம்..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் திருமணமான பெண் மற்றும் அவரது காதலன் கொடூரமாகக் கொல்லப்பட்டு (Woman Murder Case), கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் மேப்பால் பறிபோன 4 உயிர்.. ஆன்மீக சுற்றுலா சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

ஜெய்ப்பூரில் குடும்பத்தினர் 9 பேர் ஆன்மீக சுற்றுலா சென்ற நிலையில், வேன் ஓட்டுனர் கூகுள் மேப் பார்த்து வேனை இயக்கி பனாஸ் ஆற்றுக்குள் வாகனத்தை கவிழ்த்துள்ளார். இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

Advertisement
Advertisement