இந்தியா

Thiruvalluvar Chair at Malaysian University: "மலேஷிய பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை" - இந்தியா & மலேஷிய பிரதமர்கள் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

ஐடிஇசி உதவித்தொகையின்கீழ் சைபர் பாதுகாப்பு, ஏஐ பிரிவுகளில் 100 மலேஷிய மாணவர்கள் கல்வி பயில வாய்ப்புகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி மலேஷிய பிரதமரிடம் உறுதியளித்து இருக்கிறார்.

PM Modi To Visit Ukraine and Poland: இந்திய பிரதமர் மோடி போலந்து, உக்ரைன் நாடுகளுக்கு பயணம்..!

Backiya Lakshmi

பிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி உக்ரைன் நாட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

Car Accident: ஆம்புலன்சுக்கு வழிவிட்ட கார் தடுப்புச் சுவரில் மோதி விபத்து..!

Rabin Kumar

பெங்களூருவில் எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் வேகமாக வந்த ஆம்புலன்சுக்கு வழிவிட்ட கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

Jammu Kashmir Earthquake: ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு..!

Rabin Kumar

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு, ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகியுள்ளது.

Advertisement

Man Beats Father To Death: மசாஜ் செய்து விடாத தந்தை.. ஆத்திரத்தில் கொலை செய்த மகன்..!

Backiya Lakshmi

62 வயதான தந்தை தனது கால்களுக்கு மசாஜ் செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்த 33 வயது நபர் தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sudden Death of CK Ravichandran: செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் மாரடைப்பால் கீழே விழுந்து மரணம்.. கர்நாடக முதல்வர் சித்தராமையா ட்வீட்..!

Backiya Lakshmi

கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் சங்கத்தைச் சேர்ந்த சி.கே.ரவிச்சந்திரன், பெங்களூரு பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sudden Death Caught on Camera: மருத்துவரின் கண்முன்னே இப்படியும் ஒரு சோகமா?.. துடிதுடித்து பரிதாப பலி.!

Backiya Lakshmi

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நோயாளி ஒருவர் மருத்துவரிடம் சென்றபோது திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.

18-Yr-Old Boy Dies After AC Falls On Him: மாடியில் இருந்து தலையில் விழுந்த ஏசி: நொடியில் உயிரிழந்த இளைஞர்.. பதறவைக்கும் காட்சிகள்.!

Backiya Lakshmi

டெல்லியின் கரோல் பாக் பகுதியில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) அன்று, கட்டிடத்தின் 2வது மாடியில் இருந்து ஏசி நேராக தலையில் விழுந்ததில் 18 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Wayanad Landslides: நிலச்சரிவால் உருக்குலைந்த வயநாட்டில் நடந்தது என்ன?.. பதறவைக்கும் புதிய சிசிடிவி காட்சிகள்..!

Sriramkanna Pooranachandiran

2019க்கு பின் மிகப்பெரிய பேரழிவை எதிர்கொண்டுள்ள கேரளாவில் நடந்த துயரம் தொடர்பான புதிய வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Kolkata Doctor Rape & Murder Case: 2 மணிநேரத்திற்கு ஒருமுறை மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு அப்டேட்; மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

மருத்துவக்கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேற்குவங்கத்தில் தொடர் பதற்ற சூழல் நிலவுகிறது. இந்தியாவெங்கும் போராட்டம் நடப்பதால் உள்துறை அமைச்சகம் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை அறிக்கை கேட்டுள்ளது.

Women's Naked Dead Body Found: 55 வயது பெண் முட்புதரில் சடலமாக மீட்பு; பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா..? நடந்தது என்ன..?

Rabin Kumar

சத்தீஸ்கரில் 55 வயது பெண் அரை நிர்வாணமாக, முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Video: கொடிமரத்தின் உச்சியில் சிக்கிக்கொண்ட தேசியக்கொடியை சரிசெய்த பறவை; வியக்க வைக்கும் வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

78 வது சுதந்திர தினத்தில் கொடிமரத்தின் உச்சியில் சிக்கிக்கொண்ட தேசியக்கொடியை பறவை ஒன்று சரி செய்தது.

Advertisement

Young Woman Suicide Attempt: பாலத்தில் இருந்து குதித்த இளம்பெண்; தலை முடியை பிடித்து காப்பாற்றிய ஓட்டுநர்.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை கார் ஓட்டுநர் மற்றும் காவல்துறையினர் காப்பாற்றியுள்ள வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

Father Kills Daughter: மாற்று சமூக வாலிபரை காதலித்த இளம்பெண்; கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தந்தை..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் மாற்று சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்த மகளை, அவரது தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kolkata Doctor Rape & Murder Case: கொல்கத்தா பெண் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை; நாடுதழுவிய அளவில் மருத்துவர்கள் போராட்டம்.!

Sriramkanna Pooranachandiran

பயிற்சி பெண் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மாணவிக்கு நீதி கேட்டு இந்திய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

FIR In 6 Hours If Doctors Attacked: மருத்துவ பணியாளர்கள் தாக்கப்பட்டால் 6 மணிநேரத்தில் வழக்குப்பதிவு; மத்திய சுகாதரத்துறை அதிரடி அறிவிப்பு..!

Rabin Kumar

மருத்துவர்கள் பாதிப்படைந்தால் 6 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

J&K and Haryana Assembly Election Date 2024: ஜம்மு-காஷ்மீர், ஹரியானா சட்டமன்ற தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

Young Girl Gang Rape: இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல்.. 5 பேர் கைது..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் 22 வயது இளம்பெண், 5 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் பத்திரிகையாளரிடம் தகாத பேச்சு; 2 பேர் அதிரடி கைது..!

Sriramkanna Pooranachandiran

காருக்கு சாலையோரம் காத்திருந்த பெண் பத்திரிகையாளரிடம் இருவர் கும்பல் தகாத முறையில் பேசி தற்போது கம்பி எண்ணுகிறது.

Family Dies By Suicide: கடன் தொல்லையால் ஓட்டுநர் குடும்பத்துடன் தற்கொலை.. 2 பேர் சடலமாக மீட்பு..!

Rabin Kumar

கர்நாடகாவில் அதிக கடன் தொல்லையால் ஓட்டுநர் ஒருவர் தனது மனைவி, குழந்தையுடன் கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement