இந்தியா

Unified Pension Scheme: ஒருங்கிணைந்த புதிய ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன?.. தெரிஞ்சிக்கோங்க மக்களே.!

Sriramkanna Pooranachandiran

குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்குதலை உறுதி செய்தல் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மத்திய அரசு பணியாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

Rape Accused Suicide: 14 வயது சிறுமி பலாத்கார வழக்கு; குற்றவாளி குளத்தில் குதித்து தற்கொலை..!

Rabin Kumar

அசாமில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளி ஒருவர், குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nagarjuna N Convention Demolished: நீர்நிலைகளை ஆக்கிரமித்த நடிகர் நாகார்ஜுனா; பிரம்மாண்ட மண்டபத்தை இடித்து தள்ளிய அதிகாரிகள்..!

Rabin Kumar

தெலுங்கானாவில் குளத்தை ஆக்கிரமித்து நடிகர் நாகார்ஜுனா கட்டிய மண்டபத்தை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

Richest Village In Asia: 'ஆசியாவின் பணக்கார கிராமம்' - இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா..?

Rabin Kumar

இந்தியாவில் உள்ள மாதாபர் கிராமம், ஆசியாவின் பணக்கார கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Maharashtra Bandh 2024: நாளை மகாராஷ்டிரா பந்த்.. பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து போராட்டம்..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து, நாளை மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

UN Chief About PM Modi's Ukraine Visit: பிரதமர் மோடி உக்ரைன் பயணம்.. போரின் முடிவுக்கு உதவும் என ஐநா நம்பிக்கை..!

Backiya Lakshmi

பிரதமர் நரேந்திர மோடியின் உக்ரைன் பயணம் போரை முடிவுக்கு கொண்டு வர உதவும் என ஐநா பொதுச்செயலாளர் நம்புவதாக அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

Union Home Secretary: மத்திய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் நியமனம்; மத்திய அரசு அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

சிக்கிம் ஐஏஎஸ் அதிகாரிகள் பிரிவில் தேர்வு செய்யப்பட்ட கோவிந்த் மோகன், இன்று உள்துறை அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார்.

Dengue Fever: பெங்களூர்வாசிகளுக்கு மிகப்பெரிய எச்சரிக்கை.. 10,500 பேருக்கு டெங்கு உறுதி.. சுகாதாரத்துறை அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தலைநகர் பெங்களூரில் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை மொத்தமாக 10 ஆயிரம் பேர் டெங்கு வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது அரசின் அறிக்கை வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பருவமழை தொடங்கிப்பின் டெங்கு கடுமையாக அதிகரித்து இருக்கிறது.

Advertisement

PM Modi Meets Polish PM Tusk: போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு - நடந்தது என்ன?!

Backiya Lakshmi

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம், போலந்து தலைநகர் வார்ஸாவில் இன்று நடைபெற்றது.

Doctors Call Off Strike: பெண் மருத்துவர் கொலை வழக்கு; உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

Rabin Kumar

கொல்கத்தாவில் பயிற்சிப் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

PM Modi's Poland Speech: "இந்தியா இந்த உலகத்தில் அமைதியை ஆதரிக்கும் நாடு" - போலந்தில் பிரதமர் மோடி உரை..!

Backiya Lakshmi

பிரதமர் மோடி தனது 3 நாள் அரசு முறை பயணத்தின் முதல் கட்டமாக போலந்து நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.

Sourav Ganguly Protest: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம்.. சவுரவ் கங்குலி எதிர்ப்பு போராட்டம்..!

Backiya Lakshmi

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரத்தினை முன்னிட்டு நாளை போராட்டத்தில் ஈடுபடுவதாக சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.

Advertisement

Airports On High Alert: குரங்கு அம்மை பாதிப்பு; சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்..!

Rabin Kumar

குரங்கு அம்மை பாதிப்பினால், பன்னாட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

School Sexual Abuse: எல்கேஜி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. வெடித்த போராட்டம்..!

Backiya Lakshmi

மகாராஷ்டிராவில் பள்ளிக் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து வெடித்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

Bharat Bandh 2024: இன்று பாரத் பந்த் வேலைநிறுத்த போராட்டம்.. வடமாநிலங்களில் தீவிரம்..!

Rabin Kumar

உச்சநீதிமன்றத்தின் இடஒதுக்கீடு தொடா்பான தீர்ப்பை எதிர்ப்பு இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.

Child Killed A Snake: பாம்பினைக் கடித்து துப்பிய ஒரு வயது குழந்தை.. அதிர்ந்த வைத்தியர்கள்..!

Backiya Lakshmi

ஒரு வயது குழந்தை பாம்பை வாயில் போட்டு மென்று கொன்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Bharat Bandh 2024: பாரத் பந்த்; நாளை நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம்.. முழு விவரம் இதோ..!

Rabin Kumar

உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய SC/ST இடஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து, அதை திரும்பப் பெறக் கோரி இந்த பாரத் பந்த் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Biker Washed Away In Flood: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி.. காப்பாற்றிய பொதுமக்கள்.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

ஹைதராபாத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் கனமழை பெய்த நிலையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

Lateral Entry Withdrawal: பணிகளில் நேரடி நியமன முறை ரத்து.. மத்திய அரசு அறிவிப்பு..!

Backiya Lakshmi

யுபிஎஸ்சி பதவிகளில் நேரடி நியமன முறைக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதனை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Doctor Rape And Murder Case: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம்.. தலைமை நீதிமன்ற அமர்வு விசாரணை..!

Backiya Lakshmi

கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement