இந்தியா
Married Woman Gang Raped: காதல் விவகாரத்தில், இளைஞரின் சகோதரி 4 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்..!
Sriramkanna Pooranachandiranகாதலியுடன் மாயமான இளைஞரை தேடி அவரின் வீட்டிற்கு சென்ற கும்பல், இளைஞரின் சகோதரியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கொடுமை அரங்கேறி இருக்கிறது.
Crows Attacking: ரோட்டில் நடந்து செல்லும் நபர்களை திட்டமிட்டு தாக்கும் காகங்கள்; வைரலாகும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranசாலையில் அமைதியாக நடந்து செல்வோரின் தலையை குறிவைத்து தாக்கும் காகங்களின் செயல் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
Electric Pole Fall Down: மின்கம்பம் கீழே விழுந்து வியாபாரி படுகாயம்; நெஞ்சை பதறவைக்கும் காட்சி.. நொடியில் துயரம்.!
Sriramkanna Pooranachandiranகண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து சம்பவத்தில், பழ வியாபாரி படுகாயமடைந்த துயரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Jeweller With Family Dies By Suicide: விடுதியில் நகை ஆசாரி குடும்பத்துடன் தற்கொலை; புதுச்சேரியில் பரபரப்பு சம்பவம் ..!
Rabin Kumarபுதுச்சேரியில் விடுதியில் நகை ஆசாரி தனது மனைவி, மகன், மகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Boy Killed By Dog Bite: தெருநாய் கடித்து குதறியதில் 4 வயது சிறுவன் பலி.. பெற்றோர் பரிதவிப்பு..!
Rabin Kumarதெலுங்கானாவில் தெருநாய் கடித்த 4 சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Woman Killed By Cat Bite: பூனை கடித்து 50 வயது பெண்மணி பரிதாப பலி; காரணம் என்ன?.. அலட்சியம் வேண்டாம்..!
Rabin Kumarகர்நாடகாவில் வீட்டுப் பூனை கடித்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Jeep Swept Away In Flood: உத்தரகாண்ட்டில் கனமழை; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஜீப்.. வீடியோ வைரல்..!
Rabin Kumarஉத்தரகாண்ட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஜீப் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வீடியோ காட்சிகள் வைரலாகிறது.
Air India Cancels All flights to Tel Aviv: விமான பயணம் செய்யவுள்ளோர் கவனத்திற்கு.. ஏர் இந்தியா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு..!
Backiya Lakshmiமத்திய கிழக்கின் சில பகுதிகளில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஏர் இந்தியா நிறுவனம் டெல் அவிவ் செல்லும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது.
Serial Killer Arrest: சித்தியின் கொடுமையால் சைக்கோவான இளைஞன்; 6 பெண்கள் கொடூர கொலை.. விசாரணையில் பரபரப்பு தகவல் அம்பலம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் 6 பெண்களை கொடூரமாக கொலை செய்த சைக்கோ கொலையாளி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Five Children Die in Blast: யூடியூப்பில் வீடியோ பார்த்து வெடிகுண்டு தயாரித்த பிஞ்சுகள்.. திடீர் வெடிவிபத்தில் 5 பேர் உடல் கருகி பலி..!
Rabin Kumarபீகாரில் யூடியூப்பில் வீடியோ பார்த்து வெடிகுண்டு தயாரித்தபோது, திடீர் வெடிவிபத்தில் 5 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
13-Year-Old Girl Performs Bharatnatyam For 3 Hours: வயநாடு நிலச்சரிவு.. தொடர்ந்து 3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடி நிதி திரட்டிய 13 வயது சிறுமி..!
Backiya Lakshmiவயநாடு நிலச்சரிவுக்கு நிதி திரட்டுவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஹரிணி ஸ்ரீ 3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடினார்.
Wayanad Earthquake: நிலச்சரிவை தொடர்ந்து, வயநாட்டில் நில அதிர்வு; மக்கள் வீதிகளில் தஞ்சம்..!
Sriramkanna Pooranachandiran2019 க்கு பின் கேரளா மாநிலத்தை கண்ணீரில் கலங்கவைத்த வயநாடு நிலச்சரிவு சம்பவத்தின் கோரம் அடங்குவதற்குள், நிலம் அதிர்ந்ததாக உள்ளூர் மக்களால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reliance Industries Layoffs: ரிலையன்ஸ் நிறுவனத்தில் 42 ஆயிரம் பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் சோகம்..!
Rabin Kumarரிலையன்ஸ் நிறுவனம் கடந்த 2023-2024 நிதியாண்டில் 11 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
Sikkim Earthquake: சிக்கிமில் இன்று 4.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்..!
Sriramkanna Pooranachandiranசூரங் பகுதியை மையமாக வைத்து இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அது ரிக்டர் அளவுகோலில் 4.4 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
School Romance Leads to Theft in Delhi: காதலிக்கு ஐபோன் வாங்க தாயின் நகை திருட்டு.. 9ம் வகுப்பு மாணவனின் அட்டூழியம்..!
Backiya Lakshmiடெல்லியில் தனது காதலியின் பிறந்தநாளிற்கு ஐபோன் பரிசளிக்க, தனது தாயின் தங்கத்தை திருடியதாக 9 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Waqf Amendment Bill 2024: வக்ஃப் திருத்த மசோதா அறிமுகம்.. முக்கிய அம்சங்கள் என்னென்ன?!
Backiya Lakshmiவக்ஃப் வாரியத்தின் அதிகாரங்களை மறு சீரமைக்கும் சட்ட திருத்த மசோதா மக்களவையில் தகவல் செய்யப்பட்டுள்ளது.
Dog Attack On Boy: 18 மாத குழந்தையை கடித்து குதறிய தெருநாய்; பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல்..!
Rabin Kumarதெலுங்கானாவில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 18 மாத குழந்தையை தெருநாய் கடித்த வீடியோ காட்சிகள் வைரலாகிறது.
Husband Dies By Suicide: 'என் சாவுக்கு மனைவி தான் காரணம்' - உள்ளங்கையில் எழுதி வைத்து வாலிபர் தற்கொலை..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் மனைவியின் சித்ரவதை தாங்காமல், கணவர் உள்ளங்கையில் தற்கொலை குறிப்பு எழுதி வைத்துவிட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Salon Shop Owner Arrest: முகத்தில் எச்சில் தடவி மஜாஜ்; சலூன் கடையில் வாடிக்கையாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி.. வீடியோவில் பதிவான உண்மை..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் உள்ள சலூனில் வாடிக்கையாளர் முகத்தில் எச்சில் தடவி மசாஜ் செய்யும் வீடியோ காட்சிகள் வைரலானதை அடுத்து, சலூன் கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
School Girl Slaps Boy On Cheek: நடுரோட்டில் அத்துமீறிய இளைஞர்; தேடி வந்து பளார் விட்ட பள்ளி மாணவி.. சிங்கப்பெண்ணின் அதிரடி செயல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் பள்ளியில் இருந்து வீடுதிரும்பும் போது, தொந்தரவு அளித்த வாலிபரை மாணவி கன்னத்தில் அறைந்த வீடியோ காட்சிகள் வைரலாகிறது.