இந்தியா

Teacher Arrested For Beating Student: வீட்டுப்பாடம் செய்யாததால் ஆத்திரம்; மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் கைது..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் வீட்டுப்பாடம் செய்யவில்லை என மாணவனை கொடூரமாக தாக்கி பல்லை உடைத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More Than 800 Students Test HIV Positive: ஒரே நேரத்தில் 800 மாணவர்களுக்கு எய்ட்ஸ்.. அதிர்ச்சியில் திரிபுரா.. காரணம் என்ன?!

Backiya Lakshmi

திரிபுரா மாநிலத்தில் மாணவர்களிடையே கடுமையான எச்.ஐ.வி பரவி வருகிறது.

8 Year Old Girl Gang Rape & Murder: 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற 3 சிறார்கள்.. பிஞ்சிலே பழுத்த 12 & 13 வயது காம பிசாசுகளால் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

தன்னுடன் பயின்று வந்த 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 3 பேர் கொண்ட சிறார் கும்பல், சிறுமியின் உடலை கால்வாயில் வீசிச்சென்ற பயங்கரம் ஆந்திராவை அதிரவைத்துள்ளது.

Snake Found on Passenger Train: வாலை காட்டி ஆட்டிய பாம்பு; நடுநடுங்கிப்போன பயணிகள்.. இரயில் பயணத்தில் நடந்த சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

வாராந்திர சிறப்பு இரயிலின் பெட்டி ஒன்றில் பாம்பு ஒன்று புகுந்துகொண்டு சம்பவத்தால் பயணிகள் பீதி அடைந்தனர். அவர்களின் வார்தைப்போருக்கு பின் அதிகாரிகள் மாற்று பெட்டியை பொருத்தி இரயிலை இயக்கிய சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Impact of inflation: "அட சாம்பாருக்கு வந்த சோதனை.." இந்திய வீடுகளில் சாம்பார் வைக்கும் செலவு உயர்வு.. வெளியான ஆய்வு தகவல்..!

Backiya Lakshmi

பண வீக்கம் காரணமாக இந்திய வீடுகளில் உணவு சமைக்க ஆகும் செலவு அதிகரித்துள்ளதாக ஆய்வு தகவல் வெளியாகி உள்ளது‌.

'Ghostbuster' of Telangana: பள்ளியில் பேய் இருக்கிறதா? பதறும் மாணவர்கள்.. ஆசிரியர் செய்த திகில் செயல்..!

Backiya Lakshmi

தெலுங்கானாவில் உள்ள ஒரு பள்ளியில் பேய்கள் நடமாடுவதாக அங்கு படிக்கும் மாணவர்கள் கூறி வருகின்றனர்.

4 Students Sexually Harassed: 4 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; முன்னாள் மாணவர் போக்சோவில் கைது..!

Rabin Kumar

கர்நாடகாவில் பள்ளியில் விளையாட்டு கற்றுத்தருவதாகக் கூறி, 4 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த முன்னாள் மாணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Bus Rammed into Milk Container: பால் ஏற்றிவந்த லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து; 18 பேர் பலி., 30 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

லக்னோ - ஆக்ரா விரைவுச்சாலையில் பயணம் செய்த லாரி - பேருந்து மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் 18 பேர் பலியான சோகம் நடந்துள்ளது. 30 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Earthquake in Maharashtra: மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.5 புள்ளிகளாக பதிவு.!

Sriramkanna Pooranachandiran

ஹிங்கோலி பகுதியில் இன்று காலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

‘Sex Services’ Scam in Karnataka: செக்ஸ் சர்வீசுக்கு அழைத்து ஏமாற்றம்.. கர்நாடகாவில் பகீர் சம்பவம்.. விசாரணையில் பரபரப்பு தகவல்.!

Backiya Lakshmi

கர்நாடகாவில் போலி 'செக்ஸ் சர்வீஸ்' வழங்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Canada Visa Fraud: "கனடாவிற்கு வேலைக்கு போறீங்களா.. வேலை விசா நாங்க தரோம்.." என 40 பேரை ஏமாற்றிய தம்பதியினர்..!

Backiya Lakshmi

கனடா வேலை விசா என்ற பெயரில் 40க்கும் மேற்பட்டோரிடம் ரூ.2.25 கோடி மோசடி செய்ததாக ஒரு தம்பதி மீது மலாட் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Live Rat Found In Chutney: சட்னியில் மிதந்த உயிருள்ள எலி.. பீதியை கிளப்பும் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள்..!

Backiya Lakshmi

தெலுங்கானாவில் உள்ள சுல்தான்பூரில் உள்ள JNTUH வளாகத்தில் கொடுக்கப்பட்ட சட்னியில் உயிருள்ள எலி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Meerut Molestation Case: பட்டப் பகலில் நடுரோட்டில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் அட்டூழியம் செய்த நபர்.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

உத்திரபிரதேச மாநிலத்தில் பட்டப் பகலில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் ஒருவர் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

Assam Flood: முக்கிய நதிகளில் வெள்ளம்.. வரலாறு காணாத கனமழையால் மூழ்கிய அசாம்..!

Backiya Lakshmi

அசாம் மாநிலத்தில் தொடர்ச்சியாக கனமழைபெய்து வருவதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

Jammu Kashmir Terror Attack: ஜம்மு காஷ்மீரில் மீண்டும் நடந்த கொடூரம்; 5 இராணுவ வீரர்கள் பலி., பாதுகாப்புத்துறை அமைச்சர் வேதனை.!

Sriramkanna Pooranachandiran

இந்திய இராணுவ அதிகாரிகள் பயணம் செய்த வாகனத்தில் நடத்திய தாக்குதலில், 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்த விசயத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.

Worm In Puri Curry: பூரி மசாலாவில் கடந்த புழு.. பீதியை கிளப்பும் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள்..!

Backiya Lakshmi

ஹைதராபாத்தில் உள்ள கட்டி அன்னாரும் ராகவண்ணா ஹோட்டலில் கொடுக்கப்பட்ட பூரி மசாலில் இறந்த புழு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

SC On Menstrual Leave: மாதவிடாய் கால விடுப்பு.. உச்ச நீதிமன்றம் சொன்ன பதில்..!

Backiya Lakshmi

மாதவிடாய் கால விடுப்பு வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

Car Rammed into Parked Lorry: சாலையோரம் நின்ற லாரி மீது அதிவேகத்தில் மோதி நொறுங்கிய கார்; மூவர் பலி.!

Sriramkanna Pooranachandiran

நேர்காணலை நிறைவு செய்துவிட்டு பெண்மணி குடும்பத்துடன் காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சோகம் ஆந்திராவில் நடந்துள்ளது.

Sharda River Flood: கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள்; போக்குவரத்து துண்டிப்பு.. 20 கிராமங்களின் நிலை என்ன?.!

Sriramkanna Pooranachandiran

பிளிபிட் மாவட்டத்தில் உள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுடன் கொண்ட சாலை தொடர்பை வெள்ளம் துண்டித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து இருக்கிறது.

Cracks in Land: நிலங்களில் ஏற்படும் திடீர் விரிசல்; காரணம் என்ன?.. விழிபிதுங்கும் கிராம மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த ஆண்டில் வீடுகள் மண்ணில் புதையும் பிரச்சனையை எதிர்கொண்ட லாஹூல் மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில், திடீரென வெடிப்புகள் ஏற்படுவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Advertisement
Advertisement