இந்தியா

Goat Gives Birth to baby with human Face: மனிதன், நாய் தோற்றத்துடன் குட்டியை ஈன்ற ஆடு; வினோத நிகழ்வால் வியந்துபோன கிராம மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

உலகில் வினோதமான பல நிகழ்வுகள் நடந்து வருவது, தற்போதைய தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆதாரத்துடன் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், மனிதன் மற்றும் நாயின் முகத்தை ஒத்தவாறு, ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்து இறந்துள்ள சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து இருக்கிறது.

Security Forces Soldier Died: பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தாக்குதல்; ராணுவ வீரர் மரணம்..!

Rabin Kumar

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார்.

Female Employee Dies By Suicide: வரதட்சணை கொடுமைப்படுத்திய கணவர்; விரக்தியில் ஐ.டி. பெண் ஊழியர் தற்கொலை..!

Rabin Kumar

கர்நாடகாவில் வரதட்சணை கொடுமையால், வீட்டில் உள்ள அறையில் ஐ.டி. பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Couple Dies By Suicide: கடன் வாங்கி மனைவியை பாதுகாத்த கணவர்; கடன் தொல்லை கழுத்தை நெரித்ததால், தம்பதி ஜோடியாக தற்கொலை..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் கடன் பிரச்சனை காரணமாக தம்பதி இருவரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Newborn Dies as Doctor Cuts Genitals: பிரசவத்தின்போது குழந்தையின் அந்தரங்க உறுப்பை வெட்டிய மருத்துவர்; பச்சிளம் பிஞ்சு துடிதுடித்து பலி.!

Sriramkanna Pooranachandiran

சுய பிரசவத்திற்கு வாய்ப்பில்லை என்று கூறி கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், குழந்தையின் ஆணுறுப்பை தவறுதலாக துண்டித்ததால் பச்சிளம் பிஞ்சு மரணமடைந்த சோகம் நடந்துள்ளது.

Death By Poison Gas: கிணற்றில் இறங்கிய 5 பேர் விஷ வாயு தாக்கி பலி..! உறவினர்கள் சோகம்..!

Rabin Kumar

சத்தீஸ்கரில் உள்ள ஒரு கிராமத்தில் கிணற்றில் விஷ வாயு தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Assam Flood: வரலாறு காணாத கனமழையால் மூழ்கிய அசாம்.. தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை..!

Backiya Lakshmi

அசாம் மாநிலத்தில் தொடர்ச்சியாக கனமழைபெய்து வருவதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

Air Pollution Deaths: சென்னை, மும்பை நகரங்களில் காற்று மாசு மரணங்கள் அதிகரிப்பு; ஆண்டுக்கு 33 ஆயிரம் பேர் பலி.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

காற்று மாசு காரணமாக சென்னை, மும்பை உள்ளிட்ட 10 நகரங்களில் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Advertisement

Acid Attack: காதலை ஏற்றுக்கொள்ள மறுத்த இளம்பெண், சகோதரர் மீது ஆசிட் வீசி தாக்குதல்; 21 வயது இளைஞரை சுட்டுப்பிடித்த காவல்துறை.!

Sriramkanna Pooranachandiran

சாலையில் நடந்து சென்ற அண்ணன்-தங்கை மீது ஆசிட் வீசி நடத்தப்பட்ட தாக்குதலில், 21 வயது இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்த இளைஞன் சுட்டுப்பிடிக்கப்பட்டார்.

Mumbai Police Traffic Advisory: வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க ரசிகர்களுக்கு மும்பை காவல்துறை வேண்டுகோள்..!

Rabin Kumar

இந்திய அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்க வான்கடே மைதானத்தை சுற்றி ரசிகர் கூட்டம் அதிகமாக இருப்பதால், மரைன் டிரைவ் நோக்கி யாரும் வர வேண்டாம் என மும்பை காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Youth Death in Bike Accident: சாலையைக் கடந்தவர் மீது அதிவேகத்தில் மோதி பயங்கர விபத்து.. டிவைடரில் மோதி இளைஞர் பலி., பதறவைக்கும் காட்சிகள்.!

Rabin Kumar

தெலங்கானாவில் சாலையை கடந்து செல்லும் நபர் மீது, இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த வாலிபர் மோதி அருகில் உள்ள டிவைடரில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

Central Govt Employees PF Schemes: பிஃஎப் திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.1%.. மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு..!

Rabin Kumar

மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற வருங்கால வைப்பு நிதி திட்டங்களுக்கு ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7.1% வட்டி விகிதத்தை நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

Advertisement

College Security Guard was Murdered: கல்லூரி வளாகத்தில் செக்யூரிட்டி கொடூரமாக குத்திக்கொலை; கல்லூரிக்குள் அனுமதிக்க மறுத்ததால் மாணவர் வெறிச்செயல்.!

Sriramkanna Pooranachandiran

சிந்தி கல்லூரி வளாகத்தில், மாணவர் ஒருவரால் பாதுகாவலாளி கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட படுபயங்கரம் நடந்துள்ளது. இந்த துயரம் குறித்த விவகாரத்தில், 22 வயது கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Team India Meets PM Modi: டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி.. நேரில் சந்தித்த பிரதமர் மோடி..!

Backiya Lakshmi

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர்.

Young Woman Dies At Gym: உடற்பயிற்சி கூடத்தில் இளம்பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

பெங்களூருவில் உடற்பயிற்சி கூடத்தில் பெண் ஊழியர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Electrocution Death in 22 Seconds: மூங்கில் தடியில் பாய்ந்த மின்சாரம்.. 35 வயதுடைய இளைஞர், 22 நொடிகளில் பரிதாப மரணம்.!

Sriramkanna Pooranachandiran

மஹோபா மாவட்டத்தில் உறவினரின் வீட்டில் சுபநிகழ்ச்சிக்காக சென்ற 35 வயது நபர், மூங்கில் தடியை தூக்கி வந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Advertisement

Team India To Meet PM Modi: டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி நாளை வருகை.. நேரில் சந்திக்க காத்திருக்கும் பிரதமர் மோடி..!

Backiya Lakshmi

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியினரை நாளை காலை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார்.

Girl Dies After Noodles Get Stuck In Her Throat: தொண்டையில் நூடுல்ஸ் சிக்கி சிறுமி பரிதாப பலி; பெற்றோர் பரிதவிப்பு..!

Rabin Kumar

கேரளாவில் நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமியின் தொண்டையில் நூடுல்ஸ் சிக்கி, சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Snake Found In Food: தாய்மார்க்கு கொடுக்கப்பட்ட ஊட்டச்சத்து தானியத்தில் கிடந்த பாம்பு.. பீதியை கிளப்பும் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள்..!

Backiya Lakshmi

மகாராஷ்டிரா அரசு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவை விநியோகிக்கிறது. அதில் இறந்த பாம்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Five Killed In Car Accident: கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு; சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பும்போது நேர்ந்த சோகம்..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் சுற்றுலாவுக்கு சென்ற தெலங்கானாவை சேர்ந்த 5 பேர், கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement