இந்தியா

Hathras Stampade: இசைக்கச்சேரியில் மிகப்பெரிய துயரம்.. துள்ளத்துடிக்க 23 பேர் பலி? கூட்டநெரிசலில் சிக்கி 100 பேர் காயம்..! உ.பி-யில் சோகம்..!

Backiya Lakshmi

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Pakistan Intruder Shot Dead By BSF Soldiers: பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற நபர் சுட்டுக்கொலை..!

Rabin Kumar

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் எல்லைக்குள் ஊடுருவ முயன்றவர், பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Minor Boy Died After A Metal Piece Pierced His Stomach: இரும்புத் துண்டு வயிற்றை துளைத்து 5 வயது சிறுவன் உயிரிழப்பு; பட்டாசு வெடித்து கொண்டாடியபோது நேர்ந்த பரிதாபம்..!

Rabin Kumar

மத்தியப் பிரதேசத்தில் இந்தியா உலகக் கோப்பை வென்றதை பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தபோது, சிறுவனின் வயிற்றை இரும்புத் துண்டு துளைத்து பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Assam Flood: வரலாறு காணாத கனமழையால் மூழ்கிய அசாம்.. 6 லட்சம் பேர் பாதிப்பு.. 45 பேர் பலி..!

Backiya Lakshmi

அசாம் மாநிலத்தில் தொடர்ச்சியாக கனமழைபெய்து வருவதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Grocer Beat The Customer To Death: தனது கடையில் பொருட்களை வாங்காததால் மளிகை கடைக்காரர் ஆத்திரம்; வாடிக்கையாளரை அடித்துக் கொன்ற சம்பவம்..!

Rabin Kumar

டெல்லியில் தனது கடையில் பொருட்களை வாங்காமல் வேறொரு கடையில் பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளரை, மளிகை கடைக்காரர் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Family Members Hanging Suicide: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு..! அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

மத்தியப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

New Criminal Laws In India 2024: இன்று முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்.. சட்டங்கள் பற்றிய விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

நாடு முழுவதும் மூன்று புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

NEET UG Revised Results: நீட் யுஜி மறுதேர்வு எழுதிய 1563 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு; தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

23 ஜூன் 2024 அன்று நடைபெற்ற நீட் யுஜி மறுதேர்வு முடிவுகள், தேசிய புலனாய்வு முகமையால் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

Advertisement

Family Drowned into Flash Flood: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 4 குழந்தைகள்.. இன்பச்சுற்றுலாவில் ஐவர் பலி.. நெஞ்சை பதறவைக்கும் இறுதி நிமிட வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

இன்பச்சுற்றுலாவை கொண்டாட சென்ற இடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள், 1 பெண் உட்பட ஐவர் பரிதாபமாக நீரின் பிடியில் சிக்கி உயிரிழந்தனர்.

PM Modi Wish Team India: வரலாற்றுசிறப்புமிக்க வெற்றி; டி20 உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்திய சிங்கங்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு.!

Sriramkanna Pooranachandiran

உலகமே வியக்கும்வண்ணம், தனது அதிரடி பாணியில் கோப்பையை கைப்பற்றி இருக்கும் இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுதலை தெரிவித்துள்ளார்.

President of India Wishes Team India: "இந்தியாவே கொண்டாடும் பெருமை" - இந்திய கிரிக்கெட் அணிக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு.!

Sriramkanna Pooranachandiran

கடினமான சூழ்நிலையிலும் விளையாடி வெற்றியை தனதாக்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு எனது மனமார்ந்த பாராட்டு, உங்களால் நாங்கள் பெருமையடைகிறோம் என திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

#Breaking: லடாக் எல்லையில் சோகம்; பயிற்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் 5 பேர் வெள்ளத்தில் சிக்கி பலி.!

Sriramkanna Pooranachandiran

போர்க்கால அடிப்படையை கொண்டு பயிற்சி எடுத்த இராணுவ வீரர்கள், திடீர் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

College Student Drowning Swimming Pool: நீச்சல் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி..! சக மாணவர்கள் போராட்டம்..!

Rabin Kumar

ராஜஸ்தானில் உள்ள பல்கலைக்கழகத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Digital Arrest Scam: போலி காவல்துறையினரிடம் டிஜிட்டலில் கைதான பாட்டி.. 83 லட்சம் மோசடி.. டெல்லியில் பரபரப்பு..!

Backiya Lakshmi

டெல்லியில் ஒரு பெண், இணைய மோசடி செய்பவர்களிடம் ரூ. 83 லட்சத்தை இழந்தார்.

Car Hits School Bus: 30 மாணவர்களுடன் சென்ற பள்ளி பேருந்து மீது கார் மோதி விபத்து.. தெலங்கானாவில் பரபரப்பு..!

Backiya Lakshmi

தெலங்கானாவில் பள்ளி மாணவர்களுடன் சென்ற பேருந்து மீது கார் மோதி மிகப்பெரிய விபத்துக்குள்ளானது.

Heavy Rain In Delhi: வெளுத்து வாங்கும் கனமழை.. ஸ்தம்பித்துக் காணப்படும் தலைநகர் டெல்லி.. விமான நிலையத்தில் அரங்கேறிய விபத்து..!

Backiya Lakshmi

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதலே மழை பெய்து வருகிறது.

Advertisement

Mini Bus-Lorry Accident: லாரி மீது மினி பேருந்து மோதி பயங்கர விபத்து; 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி..!

Rabin Kumar

பெங்களூருவில் நின்று கொண்டிருந்த லாரி மீது மினி பேருந்து வேகமாக மோதியதில், இரண்டு குழந்தைகள் உட்பட 13 உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Daughter in Law Murder: டீ கொடுக்காத ஆத்திரத்தில் மருமகள் கழுத்து நெரித்து கொலை; மாமியார் கைது.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

ஐதராபாத்தில் டீ தராத மருமகளை, ஆத்திரத்தில் மாமியார் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

School Teacher Sexual Harassment: பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியர் மீது பரபரப்பு புகார்..!

Rabin Kumar

பீகாரில் உள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர், பள்ளியின் பெண் ஆசிரியருக்கு தொல்லை அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman Beaten With Sticks: இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய விவகாரம்; வீடியோ வைரல்..!

Rabin Kumar

மேகாலயாவில் ஒரு கும்பல் இளம்பெண்ணை கட்டையால் தாக்கியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

Advertisement
Advertisement