தகவல்கள்

Union Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்: சாமானிய மக்களுக்கு ஜாக்பாட்.. முக்கிய திட்டங்கள் என்னென்ன இருக்கலாம்..!
Backiya Lakshmiநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.

Khel Ratna: உலக செஸ் சாம்பியன் குகேஷ் உட்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு..! விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவில் வெற்றிகண்ட தமிழக மண்ணுக்கு பெருமை சேர்த்த குகேஷ், துப்பாக்கிசூடு வீராங்கனை மனு பார்க்கர் உட்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Richest CM: இந்திய முதலமைச்சர்களில் பணக்காரர்கள் யார்? சந்திரபாபு நாயுடு முதல் ஸ்டாலின் வரை.. விபரம் உள்ளே..!
Backiya Lakshmiஇந்திய முதலமைச்சர்களின் சொத்து மதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

Shocking Video: ரீல்ஸ் வீடியோவுக்காக மகனின் உயிருடன் விளையாடிய தந்தை; அதிர்ச்சிதரும் வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்வதற்காக, மகனின் உயிருடன் விளையாடிய அதிர்ச்சி சம்பவம் குறித்த காணொளி வெளியாகியுள்ளது.
New Hand Baggage Rules: விமான பயணிகள் கவனத்திற்கு! லக்கேஜ் விதிமுறைகளில் மாற்றம்.. விபரம் உள்ளே.!
Backiya Lakshmiவிமானத்தில் கையில் எடுத்துச் செல்லும் பைகளுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
Most Ordered Food 2024: "பிரியாணி எனும் அசுரன்" ஒன்பது வருடமாக முதலிடம்.. 2024ல் அதிகம் ஆர்டர் செய்த உணவுகளின் லிஸ்ட் இதோ.!
Backiya Lakshmiஸ்விகி நிறுவனம், இந்த ஆண்டிற்கான இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
Supreme Court: "இந்தியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறை" மருத்துவக்கல்லூரி தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!
Backiya Lakshmiகாலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Assam Earthquake: அசாம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.5 புள்ளிகளாக பதிவு.!
Sriramkanna Pooranachandiranகோல்புரா பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.5 புள்ளிகளாக பவ்திவாகியுள்ளது.
Allu Arjun: ரசிககளுக்கு பெரும் அதிர்ச்சி.. அல்லு அர்ஜுனின் வீட்டில் தாக்குதல்.. அதிர்ச்சி சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranபுஷ்பா 2 திரைப்படத்தில் தொடங்கி பல்வேறு சர்ச்சையில் சிக்கிய நடிகர் அல்லு அர்ஜுனின் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Post Office Recruitment: 10, 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. போஸ்ட் ஆபிசில் 32,850 வேலைவாய்ப்புகள்.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranமெயில்கார்ட், போஸ்ட்மேன் பணிக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருந்தால் போதும் என்பதால், தபால்துறை பணிகளுக்காக நீங்கள் காத்திருங்கள். விரைவில் பிற அறிவிப்புகள் வெளியாகும்.
Man Escapes from Death: ஓடும் இரயிலில் ஏற முயற்சி.. நூலிலையில் உயிர்தப்பிய இளைஞர்.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranஅதிஷ்டம் காரணமாக இளைஞர் ஒருவர் இரயில் சக்கரம் - நடைமேடை இடையே விழுந்து, எந்த விதமான உயிர் அச்சுறுத்தல் காயமும் அடையாமல் தப்பித்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
Vijay Diwas 2024: பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உருவான வரலாறு.. விஜய் திவாஸ் தினம் இன்று.!
Backiya Lakshmiஇந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்தை வெற்றி கொண்ட தினத்தையே விஜய் திவாஸ் என்ற பெயரில் நமது ராணுவம் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.
Indian Student Dies in US: அமெரிக்காவில் இந்திய தொழிலதிபரின் மகளுக்கு நடந்த துயரம்.. கார் விபத்தில் சிக்கி பலி., குடும்பமே சோகம்..!
Sriramkanna Pooranachandiranஇன்னும் சில ஆண்டுகளில் அமெரிக்காவில் வாங்கிய படிப்பு பட்டத்துடன் மகள் திரும்புவார் என பெற்றோர் எதிர்பார்த்த நிலையில், விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
Job Alert: மருத்துவர்களுக்கு குட் நியூஸ்! சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு..!
Backiya Lakshmiசவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய அலோபதி மருத்துவர்களுக்கு அரிய வாய்ப்பு தற்போது வந்துள்ளது.
Mobile Explosion: சட்டைப்பையில் இருந்த ஸ்மார்ட்போன் வெடித்து ஆசிரியர் பரிதாப பலி., இருசக்கர வாகன பயணத்தில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranகாய்கறி வாங்கிவிட்டு சில நிமிடங்களில் வீட்டிற்கு திரும்பவிருந்த ஆசிரியருக்கு, சட்டைப்பையில் இருந்த செல்போன் வாயிலாக எமன் உயிரைப்பறித்த துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
ISRO PROBA-3 Launch: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி59 ராக்கெட்..!
Rabin Kumarஸ்ரீஹரிகோட்டாவில் சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
GIC Assistant Manager Recruitment 2024: மத்திய அரசு வேலை.. ஆரம்ப ஊதியமே ஐம்பதாயிரம் ரூபாய்.. விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே..!
Backiya Lakshmiஜிஐசி எனப்படும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் உதவி மேலாளர்கள் பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ISRO PSLV C 59: திடீர் தொழில்நுட்ப கோளாறு; ப்ரோபா 3 பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தம் - இஸ்ரோ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஒருசிலமணிநேரத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செயற்கைகோள் விண்ணில் பாயவிருந்த தருணத்தில், அதில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டுள்ளது.
Navy Day 2024: இந்திய கடற்படை தினம்.. நாட்டைக் காக்கும் வேட்டைக்காரனின் வரலாறு என்ன தெரியுமா?!
Backiya Lakshmiகடந்த 1971ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது ஆபரேஷன் ட்ரைடென் நடவடிக்கை வாயிலாக இந்திய கடற்படை ஆற்றிய பங்கை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ம் தேதி இந்தியாவில் கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.
Brain Rot: தினமும் அதிகமாக போன் பார்க்கிறீங்களா? அப்போ உங்களுக்கு 'மூளை அழுகல்' ஆபத்து.., முழு விவரம் உள்ளே..!
Rabin Kumarஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம், 2024ஆம் ஆண்டுக்கான வார்த்தையாக மூளை அழுகலை தேர்ந்தெடுத்துள்ளது.