செய்திகள்

பழங்குடியின வாலிபரை அரை நிர்வாணமாக்கி, மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்.. கொடூர சம்பவம்..!

Rabin Kumar

கேரளாவில் பழங்குடியின வாலிபரை அரை நிர்வாணப்படுத்தி, மின் கம்பத்தில் கட்டி வைத்து 2 நபர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5-Year-Old Girl Rape Case: கோவிலில் வைத்து 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் 5 வயது சிறுமி ஒருவர் கோவிலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் மருத்துவர் கொடூர கொலை.. மாமியார், மாமனார் வெறிச்செயல்..!

Rabin Kumar

கர்நாடகாவில் பெண் மருத்துவரை அவரது மாமியார் மற்றும் மாமனார் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லிஃப்ட் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம்.. சிறுமியை சீரழித்த கோவில் பூசாரி கைது..!

Rabin Kumar

கர்நாடகாவில் லிஃப்ட் தருவதாக கூறி 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கோவில் பூசாரி கைது செய்யப்பட்டார்.

Advertisement

Viral Video: தலைகீழாக தொங்கவிட்டு பெல்ட்டால் அடித்து கொடூரம்.. அதிர்ச்சிகர வீடியோ வைரல்..!

Rabin Kumar

ராஜஸ்தானில் ஜேசிபி டிரைவரை தலைகீழாக தொங்கவிட்டு, பெல்ட்டால் அடித்து சித்ரவதை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

கணவர், மாமியார் சித்ரவதை.. 22 வயது இளம்பெண் வீடியோ பதிவிட்டு தற்கொலை..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் கணவர் மற்றும் மாமியார் சித்ரவதை செய்வதாகக் கூறி 22 வயது இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ மாணவி கூட்டு பலாத்காரம்.. சக நண்பர்கள் வெறிச்செயல்..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் மருத்துவ மாணவியை, சக வகுப்பு நண்பர்களே கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dindigul News: பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு.. நடத்துனரின் சாமர்த்திய செயல்.!

Sriramkanna Pooranachandiran

பேருந்து நடத்துனரின் சாமர்த்திய செயலால் பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. ஆனால், ஓட்டுநர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Advertisement

Bride Calls Wedding Off: தாலியேறவேண்டிய கடைசி நொடியில் ட்விஸ்ட்.. காதலனுடன் ஓடிய மணப்பெண்.!

Sriramkanna Pooranachandiran

உற்றார்-உறவினர்கள் கூடி முடிவு செய்த திருமணத்தில் பெண்ணின் விருப்பம் இல்லாத பட்சத்தில், தாலியேறும் இறுதி நொடியிலும் திருப்பம் நடக்கலாம் என்பதற்கு உதாரணமாக நடந்துள்ள சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Hindu-Muslim Wedding: ஒரே மேடையில் அரங்கேறிய இந்து, முஸ்லீம் திருமணம்.. நெகிழ்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

புனேவில் ஒரே மேடையில் இந்து, முஸ்லீம் திருமண நிகழ்வு நடைபெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் கழுத்து நெரித்துக் கொலை.. காதலன் உட்பட மூவர் கைது..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் இளம்பெண் கொலை வழக்கில் அவரது காதலன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாலிபரை நிர்வாணமாக்கி, கட்டி வைத்து கொடூர தாக்குதல்.. காதலி குடும்பத்தினர் வெறிச்செயல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் காதலனை நிர்வாணமாக்கி, கட்டி வைத்து காதலி வீட்டார் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Bengaluru News: சூட்கேசில் சிறுமியின் உடல் மீட்பு.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

கர்நாடகாவில் ரயில் பாலம் அருகே சூட்கேசில் சிறுமியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

16 Year Old Girl Dies: செல்பி ஆசையால் விபரீதம்.. 8-வது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுமி பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

மாடியில் இருந்து செல்பி எடுத்த 16 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மகள் பட்டம் பெற்று முன்னேறி வருவாள் என எதிர்பார்த்து காத்திருந்த பெற்றோருக்கு நடந்த அதிர்ச்சி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Uttar Pradesh Shocker: காதலியை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்த வாலிபர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட பெண்ணை, வாலிபரின் குடும்பத்தினர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Flag Lowering Ceremony: அட்டாரி - வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு.. மீண்டும் தொடக்கம்..!

Rabin Kumar

இந்தியா - பாகிஸ்தான் எல்லையான அட்டாரி வாகா எல்லையில் இன்று முதல் மீண்டும் கொடியிறக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

Advertisement

நீதிபதியாக பணியாற்ற 3 ஆண்டுகள் வழக்கறிஞர் பயிற்சி கட்டாயம்.. உச்ச நீதிமன்றம் உத்தரவு..!

Rabin Kumar

சிவில் நீதிபதி தேர்வு எழுத குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Viral Video: தூங்கிக்கொண்டிருந்த வாலிபர் பாம்பு கடித்து பலி.. அதிர்ச்சிகர சிசிடிவி காட்சி உள்ளே..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் ஹோட்டலில் தூங்கிக்கொண்டிருந்த வாலிபர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காருக்குள் சிக்கி 4 குழந்தைகள் மூச்சுத்திணறி பலி.. சோக சம்பவம்..!

Rabin Kumar

ஆந்திர பிரதேசத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் காருக்குள் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை: சென்னை உட்பட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உட்பட 12 இடங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மாலை 4 மணிவரையில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement