செய்திகள்
India Helps To Palestine: 6.5 டன் மருத்துவ பொருட்கள், 32 டன் மீட்புப்படை உபகரணங்களை பாலஸ்தீனியத்திற்கு அனுப்பியது இந்தியா.!
Sriramkanna Pooranachandiranஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலிய நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருக்கும் அப்பாவி மக்களை கொடூரமாக கொலை செய்தனர். பதில் தாக்குதலில் இராணுவத்தை களமிறங்கிய இஸ்ரேல் ஹமாஸை விட 3 மடங்கு அதிகமான உயிர்பலியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ஐஎஸ் விட கொடுமையான மரணத்தை ஹமாஸ் இஸ்ரேலில் செய்தது.
Shocking Video: பணியில் இருந்த காவலர் மீது காரை ஏற்றிய பயங்கரம்.. வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranசிலகாலகுடா காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், காரை நிறுத்த முயற்சித்த காவலருக்கு நேர்ந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
NaMo Bharat Train: நமோ பாரத் விரைவு இரயில் சேவையை தொடங்கிவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.!
Sriramkanna Pooranachandiranமுந்தைய அதிவிரைவு இரயில்களுக்கு மாற்றாக பல முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் இரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
US Judge Shot Dead: அமெரிக்காவில் பயங்கரம்: வீட்டில் இருந்த நீதிபதி மர்ம நபரால் சுட்டுக்கொலை.. அதிர்ச்சியில் மக்கள்.!
Sriramkanna Pooranachandiranதுப்பாக்கி கலாச்சாரம் கைஓங்கி காணப்படும் அமெரிக்காவில் நீதிபதியே மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
Mumbai Pocso Court Judgement: 16 வயது சிறுமி பலாத்காரம்; 21 வயது குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு.!
Sriramkanna Pooranachandiranசிறுமியும் - குற்றவாளியும் காதல் வயப்பட்டு இருந்தாலும், அது இருவரும் பாலியல் உறவு மேற்கொள்வதற்கான அனுமதியை தருவதில்லை என போக்ஸோ நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
Nagapattinam Accident: நாகப்பட்டினத்தில் நடந்த பயங்கரம்; அதிவேகத்தில் பயணித்த 3 சிறார்கள் விபத்தில் துள்ளத்துடிக்க பலி.!
Sriramkanna Pooranachandiranதனது மகன் ஆசைப்படுகிறான் என்ற காரணத்திற்காக, சாலையின் ஆபத்தை நன்கு உணர்த்தும் சிறாருக்கு வாகனத்தை கொடுக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் இச்சம்பவம் பாடமாக அமைந்துள்ளது.
Cow Attacked Oldman: 80 வயது முதியவரை திடீரென ஆவேசமாகி தாக்கிய பசு; உரிமையாளரை தட்டித்தூக்கிய காவல்துறை.!
Sriramkanna Pooranachandiranபெருநகரங்களில் மாடுகளை வளர்ப்போர், அதனை வீதிகளில் திறந்து விடுவது பலரின் உயிரை கேள்விக்குறியாக்கி விடுகிறது. இவ்வாறாக அலட்சியத்துடன் செயல்படும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதே சரியான செயலாக இருக்கும்.
Maharashtra Shocker: சொத்துக்காக குடும்பத்துக்கே மெல்லக்கொல்லும் விஷம்; 5 பேரை காவு வாங்கிய அரக்கிகள்.. மஹாராஷ்டிராவில் அதிரவைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranபூர்வீக சொத்துக்களுக்குகாக குடும்பங்கள் ஆங்காங்கே கொலை செய்யப்படுவது என்பது தொடர்கதையாகி வருவதால், மக்களிடையே அச்ச உணர்வும் ஏற்படுகிறது.
UN Food Fund to Afghanistan: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கான்., மக்களுக்கு 19 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதிஉதவி; ஐ.நா உணவு திட்ட கூட்டத்தில் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், அந்நாட்டை கடுமையாக பாதித்தன.
Chennai Shocker: 33 வயதாகியும் வேலை, திருமணம் அமையவில்லை - விரக்தியில் இளைஞரின் விபரீத செயலால் கண்ணீரில் உறவினர்கள்.!
Sriramkanna Pooranachandiranஎம்.பி.ஏ படித்தும் படித்ததற்கு வேலை கிடைக்கவில்லை, வாழ்க்கையும் சரியாக அமையவில்லை என வருத்தத்தில் இருந்த இளைஞர் இறுதியில் தனது முடிவை தேடிக்கொண்டார்.
Rohit Sharma Gets 3 Traffic Challans: மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலையில் அதிவேக பயணம்; ரோஹித் சர்மாவுக்கு அபராதம் விதித்த மகாராஷ்டிரா காவல்துறை.!
Sriramkanna Pooranachandiranசாலையில் அதிவேகத்தில் செல்வது உயிருக்கு ஆபத்தான விஷயம் என தெரிந்தும், சிலர் தங்களின் விலைஉயர்ந்த சொகுசு காரில் பணிசூழல் காரணமாக அதிவேகத்தில் பறப்பது தொடர்கதையாகியுள்ளது.
TN Weather Update: 3 மாவட்டங்களில் இன்று கனமழை; மீனவர்கள் அரபிக்கடல் பகுதிக்கு செல்லவேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்.!
Sriramkanna Pooranachandiranஇன்று தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், கேரளா-கடலோரப்பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு, அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Trending Video: இரயில் பயணிகள் கவனம்.. ஓடும் இரயிலில் ஏறி நொடியில் துணிகர கொள்ளை.. வைரலாகும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranதற்போதுள்ள காலகட்டத்தில் சிசிடிவி கேமராக்கள் மூலமாக பல திருட்டு மற்றும் விபத்து சம்பவங்கள் தொடர்பான காணொளிகளும் அவ்வப்போது வெளியாகி விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
7th Pay Commission DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு உற்சாக செய்தி; அகவிலைப்படி 4% உயர்வு..!
Sriramkanna Pooranachandiranமத்திய அமைச்சரவை மத்திய அரசு பணியாளர்களுக்கான ஊதியத்தை 4% அளவு உயர்த்தி இருக்கிறது. மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு இது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Punjab Murder: தாய்-மகள் சுட்டுக்கொலை; மர்ம நபர்கள் வெறிச்செயல்.. காரணம் என்ன?.. பதறவைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஇரண்டு பேர் கும்பலால் தாய் - மகள் கொலை செய்யப்பட்ட பயங்கரம் ஜலந்தர் பகுதியை பதறவைத்துள்ளது.
Kundara Johny: பிரபல மலையாள வில்லன் நடிகர் குந்தரா ஜானி மாரடைப்பால் காலமானார்; சோகத்தில் திரையுலகினர்.!
Sriramkanna Pooranachandiranநேற்று கொல்லத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த ஜானிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Zomato Marketing: மாடல் அழகியை குட்டை டவுசருடன் வீதிகளில் உலாவவிட்டு விளம்பரம்; ஜோமோட்டோவின் வேறலெவல் மார்க்கெட்டிங் யுக்தி.!
Sriramkanna Pooranachandiranஉணவு டெலிவரி செய்து வரும் நிறுவனம் ஜோமேடோ குறித்து பலருக்கும் தெரிந்திருக்கும். அதில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் கிளை மேற்கொண்ட விளம்பர யுக்தி நாடையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
SC Judgement on LGBTQ: தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு அனுமதி? - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.! முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவை பொறுத்தமட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே தன்பாலின ஈர்ப்பு திருமண விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவெடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருந்தது. தற்போது நாடே எதிர்பார்த்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.
OLA Taxi Drivers Strike: இரண்டாவது நாளாக தொடரும் கால் டாக்சி ஓட்டுநர்கள் போராட்டம்; அவதிப்படும் மக்கள்.!
Sriramkanna Pooranachandiranராபிடோ உட்பட பைக் டாக்சி வருகையால் தங்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளதாக கார் ஓட்டுனர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
US President Visit Israel: போர் பதற்றத்திற்கு மத்தியில் நாளை இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க அதிபர்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiran30 அமெரிக்கர்கள் உட்பட 1400 பேர் ஹமாஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். பலரும் பிணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் நாளை இஸ்ரேல் செல்லவுள்ளார்.