News

Child Life Saved: 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து, சிறு காயமின்றி உயிர்தப்பிய சிறுமி.. கடவுளின் செயலா இது?.. வைரலாகும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தம்பதியின் 4 வயது மகள் கீழே விழுந்து அதிஷ்டத்தின் காரணமாக எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பி இருக்கிறார். இந்த அதிர்ச்சி தரும் ஆச்சரியம் கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.

Tenkasi Visually Impaired: பார்வை இல்லை என்றாலும் உழைத்து சாப்பிடும் 61 வயது முதியவர்; தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த கோரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தள்ளாடும் வயதிலும் உழைப்பை ஒருபோதும் விடாத மக்கள், மாற்றுத்திறன் கொண்டவர்களாக இருந்தாலும் தங்களால் இயன்ற வேலைகளை செய்யும் அளவு திறன் கொண்டவர்கள். அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அரசு மென்மேலும் உதவி செய்திட வேண்டும்.

VCK Supporter Murder: சரித்திர பதிவேடு குற்றவாளியான வி.சி.க பிரமுகர் நடுரோட்டில் வெட்டி படுகொலை; சென்னையில் பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

கே.கே நகர் பகுதியில் தேநீர் கடை முன்பு நண்பர்களுடன் உரையாடிக்கொண்டு இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Naxal Attack Video: சத்தீஸ்கர் நக்சல் தாக்குதலில் 10 அதிகாரிகள் பலியான விவகாரம்; நெஞ்சை பதறவைக்கும் வீடியோ வெளியானது..!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவை அதிரவைத்த நக்சல் தாக்குதலில் ஒன்றாக சத்தீஸ்கர் சம்பவம் அமைந்துள்ள நிலையில், அதன் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

Advertisement

Vijay & Vishal: இளையதளபதி விஜய் - நடிகர் விஷால் நேரில் சந்திப்பு; ரசிகர்கள் கொண்டாட்டம்.!

Sriramkanna Pooranachandiran

இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத நட்சத்திரமும், நடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நடிகரும் நேரில் சந்தித்துக்கொண்டன.

AR Rahman Latest: "தமிழ் ல பேசும்மா" மனைவியை அன்புடன் கண்டித்த ஏ.ஆர். ரஹ்மான்.. காதல் பாடல்கள் குவிய இதுவும் காரணமா?..!

Sriramkanna Pooranachandiran

இளையராஜாவின் பட்டறையில் இசையை பயின்று தமிழ் மீது தீரா காதல் கொண்ட ஏ.ஆர். ரஹ்மான், பல்வேறு இடங்களில் தமிழை முன்னிறுத்தி பேசி இருக்கிறார். தன்னை தமிழர் என்பதை வெளிப்படையாக அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார்.

Indian Army Zindabad, PM Modi Zindabad: “மோடி ஜிந்தாபாத், இந்தியன் ஆர்மி ஜிந்தாபாத்” – சூடானில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள் உற்சாகம்.! பிரதமருக்கு மனமார்ந்த நன்றி..!

Sriramkanna Pooranachandiran

இந்தியர்கள் எந்த நாட்டில் இருந்தாலும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்தி தரும் பணிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் பிரச்சனையின் போது மத்திய அரசு மீட்பு பணிகளை துரிதப்படுத்தியதை போல, சூடானிலும் மேற்கொள்கிறது.

RCB Child Fan: பெங்களூர் அணி வெற்றிபெற்றால் தான் ஸ்கூலுக்கு போவேன் - சிறுவனின் மாஸ் சம்பவம் வைரல்.!

Sriramkanna Pooranachandiran

விராட் கோலியின் தலைமையில் இருந்த பெங்களூர் அணி, ஐ.பி.எல் 2023 ஏலத்திற்கு பின்னர் சென்னை அணியின் பிரதான வீரர் பாஃப் டு பிளெசிஸ் கைக்கு மாறியது. பெங்களூர் அணி எப்படியாவது நடப்பு ஆண்டிலாவது அவர்களின் கூற்றுப்படி "ஈ சாலா கப் நம்தே" என்பதை உறுதி செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Minor Girl Rape Judgement: 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; இளைஞருக்கு 32 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.. நீதிபதி அதிரடி தீர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

பள்ளியில் படித்துக்கொண்டு இருந்த சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில், அதிரடி தீர்ப்பு வெளியாகியுள்ளது.

Operation Kaveri: சூடானில் இருந்து தொடர்ந்து மீட்கப்படும் இந்தியர்கள்.. விமானங்கள், கப்பலில் தாயகம் வருகை.!

Sriramkanna Pooranachandiran

விமானம் மற்றும் கப்பல் உதவியுடன் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Vande Bharat Train: நாடாளுமன்ற உறுப்பினரின் போட்டோவை வந்தே பாரத் இரயிலில் ஒட்டிய ஆதரவாளர்கள்; கேரளாவில் சர்ச்சை.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இயங்கி வரும் வந்தே பாரத் இரயில் சேவை மத்திய அரசால் தொடங்கி வைக்கப்படும் நிலையில், அதற்கு ஸ்டிக்கர் ஒட்டிய கேரளா காங்கிரஸ் எம்.பியின் ஆதரவாளர்கள் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Natural Mango: இயற்கையாக பழுத்த மாம்பழத்தை கண்டறிவது எப்படி?.. உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் விளக்கம்; அருமையான தகவல்.!

Sriramkanna Pooranachandiran

இன்றளவில் உணவு பொருட்களின் நிறம் மெருகூட்டப்பட்டு, கண்களை கவரும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றில் உள்ள ஆபத்துகள் நமக்கு தெரியவில்லை என்றால், உடல் உபாதைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

Advertisement

Fact Check: கோடையில் பெட்ரோல் டேங்க் நிறைந்திருந்தால் வாகனம் வெடிக்குமா?.. விளக்கம் கொடுத்த இந்தியன் ஆயில் நிறுவனம்.!

Sriramkanna Pooranachandiran

தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் பல சாராம்சங்கள் பொருத்தியே வாகனங்கள் தயாரிக்கப்படுகிறது என்பதால், வாகனத்தின் வெயிலின் தன்மை குறித்து கவலைகொள்ள வேண்டாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Mobile Blast: சார்ஜ் ஏற்றிகொண்டே வீடியோ பார்த்த 8 வயது சிறுமி செல்போன் வெடித்து பரிதாப பலி.. கண்ணீரில் பெற்றோர்..!!

Sriramkanna Pooranachandiran

நவீன உலகில் செல்போனின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில், அதனை முறையாக கையாளுவது தெரியாததால் விலைமதிப்பற்ற உயிர் பரிதாபமாக பலியாகி வருகிறது. செல்போனும், மின்சாரமும் என்ற விழிப்புணர்வு தேவை என்பதை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Operation Kaveri: சூடான் இராணுவம் - துணை இராணுவம் மோதல் எதிரொலி; தாயகம் திரும்பும் 178 இந்தியர்கள்..!

Sriramkanna Pooranachandiran

இராணுவம் மற்றும் துணை இராணுவத்தின் மோதலை தொடர்ந்து சூடானில் உள்ள வெளிநாட்டினர், அவரவர் சொந்த நாட்டு அரசால் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவும் மீட்பு பணிகளை விறுவிறுப்பாக்கியுள்ளது.

ICC Test Final Team India: ஆண்கள் டெஸ்ட் உலகக்கோப்பை போட்டித்தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

டெஸ்ட் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பல உதவேகத்துடன் விளையாடி முன்னேறி வந்துள்ள இந்திய அணி எதிர்கொள்ளவேண்டிய இறுதி போட்டியின் ஆட்டக்காரரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாம் எதிர்பார்த்த அதே ஆட்டக்காரர்களுடன் வெளியாகியுள்ளது அசத்தல் லிஸ்ட்.

Advertisement

Modi Greetings to Child: மொழிகளை கடந்து இதயங்களை வென்ற இசை; சிறுமியின் அசத்தல் இசையும், பாடலும்..!

Sriramkanna Pooranachandiran

சிறுமியின் இசையும், அந்த புன்னகையும், பின்னணி குரலும் பலரின் மனதிலும் நின்றுவிட்டது. இந்த குரலை கேட்க கேட்க மனம் துள்ளல் அடைகிறது.

DC Vs SRH: பந்துவீச்சில் சிதறவிட்ட ஹைதராபாத் அணி.. 145 ரன்களில் சுருண்டது டெல்லி கேபிட்டல்ஸ்.!

Sriramkanna Pooranachandiran

டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. டெல்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

Bharathi Kannamma 2: அம்மா மேலே சத்தியம்.. இனிமே அதை செய்யவே மாட்டேன் - பாரதி எடுத்த முக்கிய முடிவு.. அதிரடி ப்ரமோ வீடியோ வைரல்..!

Sriramkanna Pooranachandiran

அம்மாவின் மீது ஆணையாக இனி பாரதி மதுபானம் அருந்த மாட்டேன் என உறுதிமொழி அளித்துள்ளார். எப்போதும் அடாவடியாக சுற்றும் பாரதியிடம் பல மாற்றங்கள் உருவாகிவிட்டதாக அதன் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Urfi Javed: துப்பாக்கி வைக்கும் இடமா அது?.. உர்பியின் அடுத்த அல்டிமேட் லெவல் கிளிக்ஸ்.. திகைக்கும் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

சில படங்களில் நடித்திருந்தாலும் தனது கருத்துக்கள் கொண்ட கவர்ச்சி பார்வையால், இந்தியா முழுவதிலும் ரசிகர்களை பெற்றவர் உர்பி ஜாவேத். அவரின் செயல்பாடுகள் என்றுமே தனி ரகம் தான்.

Advertisement
Advertisement