செய்திகள்

Maha Kumbh Mela 2025: 75 ஆயிரம் காவலர்களுக்கு போனஸ், பதக்கம், 7 நாள் விடுப்பு.. முதல்வர் யோகி அதிரடி அறிவிப்பு..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் சிறப்பாக பணிபுரிந்த 75 ஆயிரம் காவலர்களுக்கு, அம்மாநில முதல்வர் யோகி போனஸ், பதக்கம் உள்ளிட்ட சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளார்.

அதிக பாரத்தால் குடைசாய்ந்து சோகம்.. லாரி அடியில் சிக்கி உடல் நசுங்கி பலி.! நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

லாரி தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி இருசக்கர வாகன ஓட்டி மீது விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூரத்தின் பதறவைக்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

Young Girl Rape: பேருந்தில் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை.. மர்ம நபருக்கு வலை..!

Rabin Kumar

புனேயில் பேருந்தில் வைத்து இளம்பெண்ணை மிரட்டி, மர்ம நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Assam Earthquake: அசாமில் திடீர் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு..!

Rabin Kumar

இன்று அதிகாலை அசாமில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Advertisement

India Post GDS Recruitment 2025: அஞ்சல் துறையில் 21,413 காலியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி?!

Backiya Lakshmi

இந்திய அஞ்சல் துறையில் 21,413 கிராம அஞ்சல் பணியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

PM Modi's War on Obesity: உடல் பருமனுக்கு எதிரான போராட்டம்; 10 பிரபலங்களை பரிந்துரைத்த பிரதமர் மோடி..!

Rabin Kumar

இந்தியாவில் உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வு போராட்டத்தில், பிரதமர் மோடி 10 பிரபலங்களை பரிந்துரைத்துள்ளார்.

Family Dies By Suicide: கடன் தொல்லை; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விஷம் குடித்து தற்கொலை..!

Rabin Kumar

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர், விஷம் குடித்து விட்டு, கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kolkata Earthquake: வங்கக்கடலில் திடீர் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு..!

Rabin Kumar

கொல்கத்தாவில் இருந்து 340 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Road Accident: பைக் மீது கார் மோதி விபத்து; தூக்கி வீசப்பட்ட வாலிபர்கள்.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!

Rabin Kumar

மும்பை-புனே விரைவுச் சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று பைக் மீது மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.

Minor Girl Rape Case: 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. 16 வயது சிறுவன் அதிர்ச்சி செயல்..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் 16 வயது சிறுவன், 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 முறை கத்தியால் தந்தையை குத்திக்கொன்ற மகன்.. ஈவு-இரக்கமின்றி நடுரோட்டில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

பட்டப்பகலில் மக்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், மகன் தனது தந்தையை சொத்து விவகாரத்தில் கொலை செய்த படுபயங்கரம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு நொடி நின்று வந்திருக்காமே? லாரிகடியில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழப்பு.. அலட்சியத்தால் நேர்ந்த சோகம்.. பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

பிரதான சாலையில், இருசக்கர வாகனத்துடன் சாலையை கடக்க முற்பட்ட நபர் ஒருவர், லாரி மோதி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு நொடி அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Human Calculator Kid: ஒரே நாளில் 6 கின்னஸ் சாதனை; 14 வயது மனித கால்குலேட்டரின் வியக்கவைக்கும் திறமை..!

Rabin Kumar

மகாராஷ்டிராவை சேர்ந்த 14 வயது சிறுவன் ஆர்யன் சுக்லா, தனது அசாத்திய திறமையால் மனக்கணிதப் போட்டியில் பங்கேற்று ஒரே நாளில் 6 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார்.

Doctor Drowned in River: 'ரீல்ஸ்' மோகத்தால் விபரீதம்; ஆற்றில் குதித்த பெண் மருத்துவர் சடலமாக மீட்பு..!

Rabin Kumar

கர்நாடகாவில் ரீல்ஸ் எடுப்பதற்காக துங்கபத்ரா ஆற்றில் குதித்த ஐதராபாத் பெண் மருத்துவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

20-Year-Old Girl Dies: கழுத்தில் விழுந்த 270 கிலோ.. 20 வயது பெண்ணுக்கு ஜிம் பயிற்சியில் நேர்ந்த சோகம்.. பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

எடையை தூக்கும் போது 20 வயது பெண்ணின் கழுத்தில் 270 கிலோ விழுந்து மரணம் ஏற்பட்ட சோகம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.

Viral Video: முத்திப்போன ரீல்ஸ் மோகம்.. லைக்குக்காக ரயில் கீழே ரீல் விளையாட்டு.!

Backiya Lakshmi

லைக்குக்காக ரயில் கீழே எடுக்கப்பட்ட ரீல் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Delhi CM Rekha Gupta: டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு.. யார் இவர்? அசத்தல் தகவல் இதோ..!

Rabin Kumar

தலைநகர் டெல்லியின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தாவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Road Accident: வேன் கவிழ்ந்த விபத்தில் மூவர் பரிதாப பலி.. சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்..!

Rabin Kumar

கேரளாவில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில், 2 மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video: ரயில் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த பெண்; சிபிஆர் அளித்து உயிரை காப்பாற்றிய பெண் காவலர்.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

டெல்லியில் ரயில் நிலையத்தில் மயக்கமடைந்த பெண் பயணிக்கு, சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய பெண் காவலரின் வீடியோ வைரலாகி வருகிறது.

Gyanesh Kumar: புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவியேற்பு..!

Rabin Kumar

இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று பதவியேற்றார்.

Advertisement
Advertisement