செய்திகள்
Child Brutally Murder: குடும்ப பகை காரணமாக 2 குழந்தைகள் கொடூரக் கொலை; வாலிபர் வெறிச்செயல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் குடும்ப பகை காரணமாக 2 குழந்தைகள் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடே அதிர்ச்சி.. 20 வயது இளம்பெண் பலாத்காரம்: அந்தரங்க உறுப்பில் கத்தி, கற்கள்.. அதிரவைக்கும் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranபெண்ணின் அந்தரங்க உறுப்பில் கத்தியால் தாக்கப்பட்டு, கற்கள் திணிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சியளிக்கும் துயரம் அம்பலமாகி இருக்கிறது.
Ordnance Factory Blast: திடீரென வெடித்த ஆயுதத் தொழிற்சாலை.. 8 பேர் துடிதுடிக்க பலி.!
Backiya Lakshmiமகாராஷ்டிராவின் பாந்த்ரா அருகே இந்திய ராணுவத்திற்கு வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
Bangalore Shocker: விவாகரத்து வழக்கால் சோகம்.. மனைவி வீட்டுமுன் கணவர் தீக்குளித்து தற்கொலை.. பெங்களூரில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranடாக்சி ஓட்டுனரின் வாழ்க்கையில் விவாகரத்து வழக்கு உயிரை மாய்க்க வைத்துள்ள சோகம் மிகப்பெரிய அதிர்வலையை மீண்டும் பெங்களூரில் உண்டாக்கி இருக்கிறது.
Senthil Balaji: மாதம் ஒருமுறை மின்கட்டணம் - மகிழ்ச்சி செய்தியை கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி.!
Sriramkanna Pooranachandiranஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்தும், மாதம் தோறும் மின்சார கட்டணம் செலுத்தும் நடைமுறை அறிமுகம் செய்யப்படாத நிலையில், விரைவில் மாதம் தோறும் மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை அமலாகும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
Woman Sexual Assault: நண்பரின் மனைவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை; பெண்ணை சீரழித்த குற்றவாளிகளுக்கு வலை..!
Rabin Kumarஹரியானாவில் தனது நண்பரின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Teenager Murder: காதல் விவகாரம்; ஆணுறுப்பைச் சிதைத்து வாலிபர் கொடூரக் கொலை..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் காதல் விவகாரத்தில் வாலிபரின் ஆணுறுப்பை சிதைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Student Dies By Suicide: கல்லூரி மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை; பதறவைக்கும் சிசிடிவி காட்சி உள்ளே..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் கல்லூரியில் மாணவர் ஒருவர், திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Mines Ministry: அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranடங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக மேலூர் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், மக்களின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்து, அரசு திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
Swiggy Delivery Boy Resigns: கறியை டெலிவரி பண்ண சொன்ன கம்பெனி.. வேலையே வேணாம் என சென்ற ஊழியர்.!
Backiya Lakshmiஉத்தரபிரதேச மாநிலத்தில் ஸ்விக்கி ஊழியர் ஒருவர் பணியை ராஜினாமா செய்தது பரபரப்பாகியுள்ளது.
1-Year-Old Child Murder: தொடர்ந்து அழுததால் ஆத்திரம்; 1 வயது குழந்தை கழுத்தை நெரித்து கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!
Rabin Kumarராஜஸ்தானில் தொடர்ந்து அழுத 1 வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Girl Rape And Murder Case: 16 வயது சிறுமி பலாத்கார கொலை வழக்கு; 5 பேருக்கு தூக்கு தண்டனை..!
Rabin Kumarசத்தீஸ்கரில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று, பெண்ணின் தந்தை உட்பட மேலும் இருவரை கொலை செய்த வழக்கில், 5 பேருக்கு துாக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2-Year-Old Child Dies: சூடான எண்ணெயில் விழுந்த 2 வயது சிறுவன் பரிதாப பலி.. உடல் வெந்து நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranநிச்சயதார்த்த விழாவில் உணவு சமைக்கப்பட்ட பின்னர், கடாயில் எண்ணெய் கொதித்தபடி இருந்த நிலையில், 2 வயது சிறுவன் எண்ணெயில் தவறி விழுந்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
Pushpak Express Tragedy: பயணிகள் மீது எக்ஸ்பிரஸ் இரயில் மோதி சோகம்.. 10 பேர் பலி., 30 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranதீ விபத்துக்கான அவசர கால அலாரம் ஒலித்த காரணத்தால், நடுவழியில் இரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அருகாமையில் இருக்கும் டிராக் பகுதிக்குச் சென்ற நிலையில், அவர்கள் இரயில் மோதி உயிரிழந்தனர்.
Pune Car Accident: முதல் கியருக்கு பதிலாக ரிவர்ஸ் கியர்.. சுவரை உடைத்துக்கொண்டு விழுந்த கார்..!
Sriramkanna Pooranachandiranவாகன நிறுத்துமிடத்தில் காரை முன்னோக்கி எடுப்பதற்கு பதிலாக, ரிவர்ஸ் கியரை இயக்கிய காரணத்தால் சுவரை உடைத்துக்கொண்டு கார் கீழ்தளத்திற்கு பாய்ந்த சம்பவம் நடந்துள்ளது.
Black Magic In Office: வேலையை விட்டு தூக்க நினைத்த முதலாளி.. பில்லி சூனியம் வைத்த தொழிலாளி..!
Backiya Lakshmiபெல்லாரியில் உள்ள கர்நாடக பால் கூட்டமைப்பு (கேஎம்எஃப்) நிர்வாக அலுவலகம் முன்பு சூனியம் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Shot Dead: சொத்து தகராறில் மதுபானக் கடை ஊழியர் சுட்டுக் கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!
Rabin Kumarடெல்லியில் சொத்துத் தகராறு காரணமாக அரசு மதுபானக் கடை ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
EPFO News: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி.. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் புதிய மைல்கல்.!
Backiya Lakshmiதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, கடந்த ஆண்டு நவம்பரில் 14.63 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Woman Gang Rape: தமிழக பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்; அத்துமீறிய இருவர் கைது..!
Rabin Kumarபெங்களூருவில் பேருந்துக்காக காத்திருந்த தமிழக பெண்ணை, இரண்டு வாலிபர்கள் கூட்டு பலாத்காரம் செய்து, நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Road Accident: லாரி கவிழ்ந்து கோர விபத்து; 10 பேர் உடல் நசுங்கி பலி..!
Rabin Kumarகர்நாடகாவில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.