News

துப்பாக்கியால் தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக்கொண்ட பரிதாபம்.. 5 வயது சிறுவன் பலி..!

Rabin Kumar

ராஜஸ்தானில் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிய 5 வயது சிறுவன், தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த சோகம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை.. வாலிபர் கைது..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை (Minor Girl Rape) செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பிறந்தநாள் விழாவில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆண் நண்பர்கள் வெறிச்செயல்..!

Rabin Kumar

கொல்கத்தாவில் பிறந்தநாள் விழாவிற்கு அழைத்து சென்று, இளம்பெண்ணை அவரது 2 ஆண் நண்பர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை (Gang Rape Case) செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் வழக்கறிஞரை ஏமாற்றிய காவலர்.. விடுதி-விடுதியாக அழைத்துச்சென்று உல்லாசம்.. பரபரப்பு புகார்.!

Sriramkanna Pooranachandiran

நட்பாக பழகி காதலில் விழுந்த பெண் வழக்கறிஞரை, விடுதி-விடுதியாக அழைத்துச்சென்று உல்லாசம் அனுபவித்து சாதியை காரணம் காண்பித்து ஏமாற்றியதாக காவல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

Advertisement

Sathyabama: அதிமுக முன்னாள் எம்.பி. சத்யபாமா கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமி தரவு.!

Sriramkanna Pooranachandiran

கே.ஏ. செங்கோட்டையன் விதித்த 10 நாட்கள் கெடுவைத்தொடர்ந்து, அவரின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. அவரின் ஆதரவாளரான முன்னாள் எம்.பி. சத்யபாமாவின் கட்சி பதவி இன்று பறிக்கப்பட்டுள்ளது.

Viral Video: அணையில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை காப்பாற்றிய வாலிபர்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

ராஜஸ்தானில் இளம்பெண் ஒருவர் அணையில் தற்கொலைக்கு முயன்றபோது, வாலிபர் ஒருவர் அவரை காப்பாற்றும் வீடியோ (Trending Video) வைரலாகி வருகிறது.

Viral Video: நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட பக்தர்.. விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் சோகம்..!

Rabin Kumar

உத்தரகண்ட் மாநிலத்தில் விநாயகர் சிலையை கரைக்கும்போது, 38 வயதான நபர் ஒருவர் நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்ட (Trending Video) சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடலை துண்டு துண்டாக வெட்டி வாலிபர் கொடூர கொலை.. காதலியின் சகோதரர் வெறிச்செயல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் காதல் விவகாரத்தில் 22 வயது வாலிபர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டு (Teenager Murder Case), உடலை வெட்டி சாக்குப்பையில் கட்டி ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கர்ப்பிணி பெண் வீட்டில் சடலமாக மீட்பு.. வரதட்சணை புகாரில் கணவர் கைது..!

Rabin Kumar

பெங்களூருவில் ஐடி ஊழியரான கர்ப்பிணி பெண் (Pregnant Woman Found Dead) வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'தனது மனைவியால் உயிருக்கு ஆபத்து' - கணவர் பரபரப்பு புகார்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் தனது மனைவியால் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக (Family Dispute) கணவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

Viral Video: குட்டி நாகப்பாம்பை கடித்து கொன்ற கோழிகள்.. வைரல் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

இரண்டு கோழிகள் ஒரு குட்டி நாகப்பாம்பை கடித்து கொன்ற விசித்திரமான வீடியோ (Snake Video) சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை.. கடன் தொல்லையால் விவரீத முடிவு..!

Rabin Kumar

கேரளாவில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை (Family Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திருமணமான பெண்ணுடன் தனிமையில் சந்தித்த காதலன்.. அடுத்து நடந்த கொடூர சம்பவம்..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் திருமணமான பெண் மற்றும் அவரது காதலன் கொடூரமாகக் கொல்லப்பட்டு (Woman Murder Case), கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் மேப்பால் பறிபோன 4 உயிர்.. ஆன்மீக சுற்றுலா சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

ஜெய்ப்பூரில் குடும்பத்தினர் 9 பேர் ஆன்மீக சுற்றுலா சென்ற நிலையில், வேன் ஓட்டுனர் கூகுள் மேப் பார்த்து வேனை இயக்கி பனாஸ் ஆற்றுக்குள் வாகனத்தை கவிழ்த்துள்ளார். இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

Viral Video: ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்.. நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்ட யூடியூபர்.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!

Rabin Kumar

ஒடிசாவில் யூடியூபர் ஒருவர் நீர்வீழ்ச்சி அருகே ரீல்ஸ் வீடியோ எடுக்கும்போது, நீரோட்டத்தில் அடித்து செல்லப்படும் அதிர்ச்சிகர வீடியோ (Trending Video) வைரலாகி வருகிறது.

உடலை துண்டு துண்டாக வெட்டி கர்ப்பிணி மனைவி கொடூரக் கொலை.. கணவர் வெறிச்செயல்..!

Rabin Kumar

தெலுங்கானாவில் கர்ப்பிணி மனைவியை அவரது கணவர் உடலை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாகக் கொலை (Husband Kills Wife) செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மனைவி கழுத்தை அறுத்துவிட்டு, வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு, கணவர் தூக்கிட்டு தற்கொலை (Husband Hanging Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video: பெண் பயணியிடம் ஓடும் இரயிலில் அத்துமீறல்.. சிக்கியதும் கதறிய கான்ஸ்டபிள்.!

Sriramkanna Pooranachandiran

புதுடெல்லியில் இருந்து உத்திரபிரதேசத்தில் பிரயாக்ராஜ் நோக்கி பயணம் செய்த ரயிலில், இளம்பெண்ணுக்கு காவலர் பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன் வீடியோ வெளியான நிலையில், காவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

Tractor Accident: டிராக்டர் மீது கண்டைனர் மோதி பயங்கர விபத்து.. 8 பேர் பலி., 43 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

பக்தர்களை ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த டிராக்டர் மீது கண்டைனர் லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்த சோகம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர் கல்லால் தாக்கி கொடூர கொலை.. பார்க்கிங் பிரச்சனையில் பயங்கரம்.. பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

இருதரப்பு இடையே நிலவிய கார் நிறுத்தும் பிரச்சனையில் (Parking Dispute Teacher Killed Case), அரசுப்பள்ளி ஆங்கில ஆசிரியர் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் நடந்துள்ளது. பார்க்கிங் பிரச்சனையில் நடக்கும் கொடூரங்கள் பதறவைத்துள்ளது.

Advertisement
Advertisement